Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: Stgeorge on December 01, 2020, 06:56:30 AM
-
தற்போது bitcoin மீண்டும் $19000ஐ கடந்தது விட்டது.இதன் அடுத்த நிலை என்னவாக இருக்கும் என நீங்கள் கணிக்கின்றீர்கள்? உங்களுடைய கருத்து என்ன?
-
அடுத்த கட்டத்துக்கு பிட்காயின் சென்று விட்டது ஏற்கனவே ஆல் டயிம் கைய் தொட்டுவிட்டது நிச்சயமாக இதன் விலை $25 k தொடும் .
-
தற்போது பிட்காயின் விலை $23000 ஐ அடைந்துவிட்டது. மேலும் பிட்காயினின் தேவை அதிகரித்து வருவதால் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல்வேறு கணிப்புகள் தெரிவிக்கின்றன. நீங்கள் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக இப்போது முதலீடு செய்யலாம்.
-
நீங்களே பார்த்து இருப்பீர்கள் இப்போது. பிட்காயின் விலை இப்போது $54,000ஆக உள்ளது.
-
சில நாட்களுக்கு முன்பு பிட்காயின் $67,000ஐ எட்டியது. தற்போது $60500ஆக உள்ளது.
-
சென்ற ஆண்டு பிட்காயின் $69,000 என்ற உயர்ந்த நிலையை எட்டிய பிறகு சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வந்தது. இப்போது மீண்டும் சில நல்ல செய்திகளால் இதன் விலை மெதுவாக உயர ஆரம்பித்துள்ளது. பிட்காயினின் விலை $56,000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். பிட்காயினின் தேவை அதிகரித்து வருவதால் இதன் விலை விரைவில் உயரலாம்.
-
இன்று பிட்காயின் $45,000ஐ எட்டியுள்ளது. இது வாரத்திற்கான 21EMAவைஐ கடந்து சென்று $45000ஐ எட்டியுள்ளது. மேலும் பிட்காயின் தொடர்பாக மோசமான செய்திகள் வராவிட்டால் இது $56,000 வரை செல்லலாம். மோசமான செய்திகள் வந்தால் பிட்காயின் மீண்டும் பியர் மார்க்கெட்டுக்குள் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.