Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 01, 2020, 12:52:46 PM

Title: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: mnopq on December 01, 2020, 12:52:46 PM
Tronன் இன்றைய விலை நிலவரம் ஒர் ஆய்வு.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: shark on December 02, 2020, 12:06:46 PM
TRX மிகச்சிறந்த பிரபலமான நாணயம் நான் பலமுறை இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் முதலீடு செய்வேன் தற்போது இதன் விலை $0.03.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: abc123 on December 10, 2020, 08:39:11 AM
Tron ஆனது crypto marketல் ஒரு சிறந்த நிலையில் உள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் வர்த்தகம் செய்கின்றனர். இன்று இதனுடைய விலையானது 3.5% அதிகரித்து $0.02846 ஆக உள்ளது. இதனுடைய வர்த்தக அளவு இந்த நேரத்தில் $818.21Mஆக உள்ளது.மேலும் இப்போது இதனுடைய விலை குறைவாக உள்ளது இது நீண்டகால முதலீடு செய்ய மிகவும் ஏற்றது.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: Stgeorge on December 11, 2020, 04:43:43 AM
Tronன் தற்போதைய விலை $ 0.0276 ஆகும். இன்று இதனுடன் விலையானது 3.08% குறைந்தும், கடைகி ஏழு நாட்களில் 11% குறைந்தும் காணப்படுகிறது. கிரிப்டோ சந்தையின் தரவரிசை பட்டியலில் இது பதினெழாவது இடத்தில் உள்ளது. கடைசி ஒரு மாதத்தில் இதன் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: stars on December 13, 2020, 05:13:14 AM
Tron  ஒரு சிறந்த நாணயம். இப்போது இதன் விலை $0.0285. இது தற்போது கிரிப்டோ சந்தையில் பதினெட்டாம் இடத்தில் உள்ளது. இதன் விலை சென்ற ஏழு நாட்களில் -6.6% குறைந்து காணப்படுகிறது.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: mnopq on December 15, 2020, 01:54:45 PM
சென்ற ஏழு நாட்களில் Tronன் விலையில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் இல்லை. தற்போது இதன் விலை $0.029ஆக உள்ளது. சென்ற ஏழு நாட்களில் Tronன் விலை -0.55% குறைந்துள்ளது. இப்போது இதன் மார்க்கெட்கேப் தரவரிசை பதினெட்டு ஆகும்.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: abc123 on December 16, 2020, 02:46:55 AM
Tron நாணயமானது பெரிய வர்த்தக அளவை கொண்ட நாணயமாகும் மற்றும் கிரட்டோ சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த நாணயங்களுள் ஒன்று. தற்போது இதன் விலை $0.028ஆகவும் கடந்த ஒரு வாரத்தில் இதன் விலை 3.7% அதிகரித்தும் காணப்படுகிறது. இதன் இருபத்தி நான்கு மணி நேர வர்த்தக அளவு $655M ஆகும்
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: rapheal on December 16, 2020, 05:59:00 AM
இதன் விலை இப்போது $0.0285ஆக உள்ளது. தற்போது இதன் விலை கடந்த ஒரு மணிநேரத்தில் 0.39%ஆகவும் மற்றும் கடைசி இருபத்தி நான்கு மணி நேரத்தில் 0.93% ஆகவும் குறைந்து உள்ளது.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: Stgeorge on December 31, 2020, 05:32:59 AM
Tronன் தற்போதைய விலை ‌$0.0266. இது கடந்த ‌இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2.55% குறைந்தும், ஏழு நாட்களில் 9%அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் tron network ஆனது விரைவில் ஒரு பெரிய செய்தியை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: Stgeorge on January 05, 2021, 07:57:32 AM
Tronன் இன்றைய விலை நிலவரம் ஒர் ஆய்வு.
தற்போது ‌tronன் விலை ஆனது $0.0282ஆக உள்ளது. கடந்த ஒரு மணிநேரத்தில் ‌இதன் விலை  0.8% அதிகரித்தும்,இருபத்தி நான்கு மணி நேரத்தில் -11% குறைந்தும் காணப்படுகிறது. ஒட்டு மொத்தமாக ஒரு வருடத்தில் இது +101% அதிகரித்து காணப்படுகிறது.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: whitenem on March 06, 2021, 06:32:57 AM
இந்த நேரத்தில் Tronன் விலை $0.0499ஆக உள்ளது.கடைசி முப்பது நாட்களில் 45% இதனுடைய விலை அதிகரித்து காணப்படுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இந்த நாணயம் இந்த ஆண்டு ATHஐ எட்டும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: rapheal on July 16, 2021, 02:12:47 PM
Tron(TRX) இப்போது $0.056ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் இதன் விலை $0.058ல் இருந்து $0.055ஆக குறைந்துள்ளது. தற்போது இதன் வர்த்தக அளவு $943,555,432. மேலும் இது காயின் மார்கெட் கேப்ல் இருபத்தி ஆறாம் இடத்தில் உள்ளது.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: abc123 on March 20, 2022, 04:55:52 PM
இன்று tronன் விலையில் பெரிய மாற்றம் இல்லை. தற்போது இதன் விலை $0.06132 மற்றும் மார்க்கெட் கேப் $6,125,845,658ஆக உள்ளது.  மேலும் -1% இதன் விலை இன்று குறைந்து காணப்படுகிறது. இன்று hitbtc பரிவர்த்தனை தளத்தில் அதிக வர்த்தக அளவுடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது பைனான்ஸ், ஹீபி குளோபல், போன்ற முதன்மையான எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
Title: Re: Tronன் இன்றைய விலை நிலவரம்
Post by: micjoh on March 24, 2022, 11:28:01 AM
Tron(TRX) நாணயம் கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் 1% அதிகரித்து .064507ஆக உள்ளது. கடந்த இருபத்துநான்கு மணி நேரத்தில் $0.0636க்கும் $0.0649க்கும் இடையே வர்த்தகம் ஆகி கொண்டு இருக்கிறது. சில நாட்களாக இதன் விலை லேசாக உயர்ந்து வருகிறது. இப்போது இதில் முதலீடு செய்தால் விரைவில் நூறு சதவீதம் லாபம் நிச்சயமாக கிடைக்கும்.