Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 02, 2020, 06:31:41 AM

Title: Neo
Post by: mnopq on December 02, 2020, 06:31:41 AM
Neo ஒரு சக்திவாய்ந்த நாணயம் என நான் அறிந்துள்ளேன். என்னிடம் $500 உள்ளது அதை Neoல் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். நான் இப்போது முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்க வேண்டுமா?
Title: Re: Neo
Post by: shark on December 02, 2020, 11:53:49 AM
இப்போது முதலீடு செய்யலாம் ஆனால் நீங்கள் இன்னும் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும் அப்போது தான் இந்த நாணயத்தில் இருந்து இலாபம் சம்பாதிக்க முடியும்.
Title: Re: Neo
Post by: rapheal on December 24, 2020, 12:15:17 PM
Neo ஒரு சக்திவாய்ந்த நாணயம் என நான் அறிந்துள்ளேன். என்னிடம் $500 உள்ளது அதை Neoல் முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். நான் இப்போது முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்க வேண்டுமா?
நிச்சயமாக இப்போது நீங்கள் முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் உங்களிடம் பணம் அதிகமாக இருந்தால் இன்னும் வாங்கி சேமித்து வையுங்கள். எதிர்காலத்தில் இதனால் நீங்கள் அதிக லாபம் பெறுவீர்கள்.
Title: Re: Neo
Post by: Stgeorge on December 27, 2020, 05:37:07 AM
நியோ முதலீடு செய்ய ஒரு சிறந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்று.என்னை பொறுத்தவரை நீங்கள் இப்போது நியோ நாணயத்தில் முதலீடு செய்யலாம் ஏனேனில் தற்போது நியோவின் விலை குறைந்து காணப்படுகிறது.
Title: Re: Neo
Post by: abc123 on December 27, 2020, 12:57:40 PM
உங்களிடம் இருக்கும் $500ஐ நியோ நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். இது சீனாவின் இத்தேரியம் என அழைக்கப்படுகிறது. மேலும் இது இத்தேரியமை போல அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. தற்போது இந்த நாணயத்தின் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே முதலீடு செய்பவர்களுக்கு இந்த நேரம் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும்.
Title: Re: Neo
Post by: Stgeorge on March 17, 2021, 03:15:20 PM
Neo ஒரு சிறந்த நாணயமாகும். இப்போது இந்த நாணயத்தை தாராளமாக வாங்கி வைக்கலாம். விரைவில் இதற்கான neoN3 புதுப்பித்தல் வருகிறது என Neo டியூட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இதன் காரணமாக neoன் விலை அதிகரிக்கலாம்.
Title: Re: Neo
Post by: micjoh on March 22, 2022, 12:05:21 PM
நியோவில் இப்போது முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டம் ஓரளவுக்கு செயல்பட்டு கொண்டு வருகிறது. மிகவும் மோசம் என்றும் சொல்ல முடியாது. இதில் இப்போது நியோN3க்கான பல திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இது புல் மார்க்கெட்டில் உங்களுக்கு ஒரு சிறந்த லாபத்தை தரும். மேலும் இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Title: Re: Neo
Post by: whitenem on March 23, 2022, 11:47:30 AM
சென்ற ஆண்டு நியோ நாணயத்தில் நியோ N3 என்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது. எனவே சென்ற ஆண்டு புல்ரண்ல் இது ஒரு சிறந்த லாபத்தை வர்த்தகம் செய்பவர்களுக்கு கொடுத்தது. மேலும் தற்போது நியோN3 தொடர்பாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே உங்கள் பணத்தை இதில் முதலீடு செய்தால் அடுத்த புல்ரண் வரும்போது ஒரு சிறந்த லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Neo
Post by: Stgeorge on March 24, 2022, 09:47:00 AM
சென்ற ஆண்டு நியோ நாணயத்தில் நியோ N3 என்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது. எனவே சென்ற ஆண்டு புல்ரண்ல் இது ஒரு சிறந்த லாபத்தை வர்த்தகம் செய்பவர்களுக்கு கொடுத்தது. மேலும் தற்போது நியோN3 தொடர்பாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே உங்கள் பணத்தை இதில் முதலீடு செய்தால் அடுத்த புல்ரண் வரும்போது ஒரு சிறந்த லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன்.
சென்ற ஆண்டு நியோN3 புதுப்பித்தல் காரணமாக நியோ நாணயத்தில் வர்த்தகம் செய்தவர்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைத்தது. நியோN3 பிளாக்செயினில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது நியோ குழு. தற்போது போலாரைஸ் என்ற லாஞ்ச்பேட்டை அறிமுகப்படுத்தகிறது. மேலும் டெபி மற்றும் NFT போன்ற திட்டங்களும் இதில் நடைபெறுகிறது.  பிட்காயின் பம்ப் ஆகும் போது இதிலிருந்து ஒரு சுமாரான லாபம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: Neo
Post by: micjoh on April 06, 2022, 08:13:40 AM
நியோவில் முதலீடு செய்தால் அல்ட்சீசனில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். சென்ற ஆண்டு நியோN3ஐ அப்கிரேடு செய்தனர். இதில் டெபி NFT, lanch pad, Dex, games என்று எல்லா வகையான திட்டங்களும் இதில் இருப்பதாக கூறுகிறார்கள். இதை இவர்கள் ஆல் இன் ஒன் நியோ என அழைக்கிறார்கள். இதில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதால் இதன் விலை அதிகரிக்கலாம்.