Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 02, 2020, 06:45:52 AM

Title: Neo முதலீடு
Post by: mnopq on December 02, 2020, 06:45:52 AM
Neo ஒரு சிறந்த நாணயம் மற்றும் தொடக்கமுதல் இன்று வரையிலும் crypto marketல் இதன் செயல்பாடு நன்றாக உள்ளது. இதில் இப்போது முதலீடு செய்யலாமா? இப்போது எந்த முதலீடு சிறந்தது? நீண்ட கால முதலீடா அல்லது குறுகிய கால முதலீடா?
Title: Re: Neo முதலீடு
Post by: shark on December 02, 2020, 11:51:43 AM
இந்த நேரத்தில் நீயோ நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது நீங்கள் இப்போது நீண்டகால முதலீட்டுக்கு நீயோ வை தேர்ந்தெடுத்தால் நல்ல இலாபம் கிடைக்கும்.
Title: Re: Neo முதலீடு
Post by: rapheal on December 24, 2020, 12:11:50 PM
Neo ஒரு சிறந்த நாணயம் மற்றும் தொடக்கமுதல் இன்று வரையிலும் crypto marketல் இதன் செயல்பாடு நன்றாக உள்ளது. இதில் இப்போது முதலீடு செய்யலாமா? இப்போது எந்த முதலீடு சிறந்தது? நீண்ட கால முதலீடா அல்லது குறுகிய கால முதலீடா?
நியோ ஒரு சிறந்த நாணயம். நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் இதனுடைய செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது என்று. எனவே நீங்கள் இதில் நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு ஆகியவற்றை தாராளமாக செய்யலாம்.
Title: Re: Neo முதலீடு
Post by: Stgeorge on December 27, 2020, 05:34:11 AM
என்னை பொறுத்தவரை இப்போது நியோ நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்ய நல்லது. ஏனெனில் அல்ட்காயின்ஸ் சீசன் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கலாம் என பல கிரிப்டோ மக்கள் கூறுகின்றனர்.
Title: Re: Neo முதலீடு
Post by: BullRuN on December 28, 2020, 04:56:47 PM
Neo ஒரு சிறந்த நாணயம் மற்றும் தொடக்கமுதல் இன்று வரையிலும் crypto marketல் இதன் செயல்பாடு நன்றாக உள்ளது. இதில் இப்போது முதலீடு செய்யலாமா? இப்போது எந்த முதலீடு சிறந்தது? நீண்ட கால முதலீடா அல்லது குறுகிய கால முதலீடா?
நியோ நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த நாணயம் தற்போது நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் விற்காமல் நீண்டகால முதலீட்டுக்கு வைத்துக் கொள்ளலாம்.
Title: Re: Neo முதலீடு
Post by: abc123 on January 24, 2021, 10:20:16 AM
Neo ஒரு சிறந்த நாணயம் இதில் நீங்கள் முதலீடு செய்யலாம். இதை சீன இத்தேரியம் எனவும் அழைக்கப்படுகிறது. கடந்த 2017 மற்றும் 2018 ம் ஆண்டு இதன் செயல்திறன் நன்றாக இருந்தது. மேலும் நீண்டகால முதலீடு செய்தால் எதிர்காலத்தில் இது உங்களுக்கு நல்ல லாபகரமானதாக இருக்கும் என நீங்கள் நம்பலாம்.
Title: Re: Neo முதலீடு
Post by: whitenem on April 10, 2021, 06:06:22 PM
Neo இப்போது ஒரு சிறந்த முதலீட்டு நாணயமாக உள்ளது. இதற்கு NeoN3 என்ற புதுப்பித்தல் வருகிறது. மேலும் இப்போது NeoN3க்கான testnet நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் இது எதிர்காலத்தில் அதிக வலுவுள்ளதாக மாறும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Neo முதலீடு
Post by: mnopq on August 24, 2021, 01:52:42 PM
இப்போது Neo திட்டத்தில் NeoN3 தொடர்பாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதை தவிர சிறந்த நாணயங்கள் முதலீடு செய்ய உள்ளன. இத்தேரியம் இப்போது முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஆகும்.
Title: Re: Neo முதலீடு
Post by: micjoh on March 04, 2022, 12:33:18 PM
இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். சென்ற ஆண்டு இதன் விலை உயர்ந்துள்ளதை நீங்கள் காணலாம். மேலும் பிட்காயின் பல நாடுகளில் பயன்படுத்த சட்டபூர்வமாக அனுமதி கொடுத்துள்ளதாலும் மற்றும் இப்போது நடைபெறும் போரால் மக்கள் அதிகமாக பரிவர்த்தனைக்காக பிட்காயினை பயன்படுத்துவதாலும் பிட்காயினின் விலை அதிகரிக்கலாம். பிட்காயினின் விலை அதிகரிக்கும் போது  இதன் விலையும் அதிகர்க்கலாம்.
Title: Re: Neo முதலீடு
Post by: Stgeorge on April 08, 2022, 01:42:36 PM
நியோ ஒரு சிறந்த நாணயம். இது நியோN3 என்ற சொந்த பிளாக்செயினைக் கொண்டு இயங்குகிறது. இதில் ஆல்இன் ஒன் நியோ என்று பல திட்டங்களை செயல்படுத்துகின்றார்கள். தற்போது இதன் விலை 22$ ஆக உள்ளது. இதுவும் மலிவான விலை என நான் நினைக்கிறேன். இப்போது முதலீடு செய்தால் இது இந்த ஆண்டில் 100% லாபம் தரலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Neo முதலீடு
Post by: abc123 on April 08, 2022, 05:41:21 PM
Neo ஒரு சிறந்த நாணயம் மற்றும் தொடக்கமுதல் இன்று வரையிலும் crypto marketல் இதன் செயல்பாடு நன்றாக உள்ளது. இதில் இப்போது முதலீடு செய்யலாமா? இப்போது எந்த முதலீடு சிறந்தது? நீண்ட கால முதலீடா அல்லது குறுகிய கால முதலீடா?
நீங்கள் சொல்வது போல் நியோ ஒரு ஆக்டிவ்வாக இருக்க கூடிய நாணயம். இதை நீங்கள் நீண்டகால முதலீட்டுக்கு தேரிவு செய்யுங்கள். இது பைனான்ஸ் போன்ற முதன்மையான எக்ஸ்சேஞ்ச்களில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மற்றும்  நியோவில் டெபி, என் எப் டி போன்ற பல திட்டங்கள் இருப்பதால் இது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தை தரலாம் என நான் நினைக்கிறேன்.