Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 02, 2020, 12:21:37 PM

Title: ETH எப்போது $1k போகும்
Post by: shark on December 02, 2020, 12:21:37 PM
பிட் காயின் ஆல் டயிம் கைய் தொட்டுவிட்டது ஆனால் இந்திரியத்தின் விலை இன்னும் குறைவாகவே உள்ளது எப்போது $1k போகும்.
Title: Re: ETH எப்போது $1k போகும்
Post by: abc123 on December 03, 2020, 05:55:05 AM
இப்போது Ethereum சந்தையும் வலிமையானதாக உள்ளது. இந்த மாதம் 1 ம் தேதி Ethereum2.0 முடிந்து விட்டது மற்றும் ethereumஐ hold செய்பவர்களுக்கு stake கொடுக்கப்படுகிறது. எனவே இவை Ethereumன் விலையை மேல் நோக்கி நகர்த்தும் என நான் நம்புகிறேன். மேலும் அடுத்த ஆண்டு இதன் விலை $1000ஐ எட்டும் என நான் நம்புகிறேன்.
Title: Re: ETH எப்போது $1k போகும்
Post by: shark on December 03, 2020, 07:25:57 AM
இப்போது Ethereum சந்தையும் வலிமையானதாக உள்ளது. இந்த மாதம் 1 ம் தேதி Ethereum2.0 முடிந்து விட்டது மற்றும் ethereumஐ hold செய்பவர்களுக்கு stake கொடுக்கப்படுகிறது. எனவே இவை Ethereumன் விலையை மேல் நோக்கி நகர்த்தும் என நான் நம்புகிறேன். மேலும் அடுத்த ஆண்டு இதன் விலை $1000ஐ எட்டும் என நான் நம்புகிறேன்.
நானும் ETH  இல் நம்பிக்கை வைத்துள்ளேன் எனவே எனது முதலீடுகளை $1k வரை வைத்திருப்பேன்.
Title: Re: ETH எப்போது $1k போகும்
Post by: rapheal on December 03, 2020, 03:55:40 PM
பிட் காயின் ஆல் டயிம் கைய் தொட்டுவிட்டது ஆனால் இந்திரியத்தின் விலை இன்னும் குறைவாகவே உள்ளது எப்போது $1k போகும்.
ஆமாம், இப்போது பிட்காயின் ஆல்டைம் உயர்வை அடைந்துள்ளது. மேலும் பிட்காயின் சந்தையும் வலுவாக உள்ளது. பிட்காயினின் விலை சற்று நிலையான பிறகு Ethereum மற்றும் altcoinsன் விலை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். இது விரைவில் நடக்கும்.
Title: Re: ETH எப்போது $1k போகும்
Post by: stars on December 13, 2020, 07:42:22 AM
அடுத்த ஆண்டு இத்தேரியத்தின் விலை $1000ஐ கடக்கும் என நான் நினைக்கிறேன். சமீபத்தில் இத்தேரியம் 2.0 வெளிவந்தது இது இத்தேரியத்தின் விலையை மேல் நோக்கி நகர்த்தும் என நான் நம்புகிறேன்.
Title: Re: ETH எப்போது $1k போகும்
Post by: Stgeorge on February 12, 2021, 10:36:36 AM
சில நாட்களுக்கு முன்பு இதன் விலை $1800ஐ எட்டியது. மேலும் இத்தேரியத்தின் தேவை அதிகரித்து வருவதால் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். மேலும் இப்போது முதலீட்டுக்கு ஏற்ற மிகவும் சிறந்த நாணயங்களுள் ஒன்றாக இது இருக்கிறது.