Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 02, 2020, 12:23:09 PM

Title: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on December 02, 2020, 12:23:09 PM
TRX மிகவும் வலுவான பிரபலமான நாணயம் தற்போது இது முதலீடு செய்ய ஏற்றதாக இருக்குமா
Title: Re: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on December 23, 2020, 04:25:45 PM
இந்த நாணயத்தில் இப்போது நீங்கள் முதலீடு செய்யலாம். Tron ஆனது மிகவும் சக்திவாய்ந்த நாணயம். எனவே இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரும். தற்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளதால் இந்த நேரம் முதலீடு செய்ய சிறந்த நேரம் ஆகும்.
Title: Re: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 27, 2020, 05:26:12 AM
TRX மிகவும் வலுவான பிரபலமான நாணயம் தற்போது இது முதலீடு செய்ய ஏற்றதாக இருக்குமா
TRX ஒரு வலுவான நாணயம் .எனவே நீங்கள் விரும்பினால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். அது நீண்டகால முதலீடாக இருந்தால் மிகவும் நல்லது. எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on January 25, 2021, 08:43:42 AM
என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் நான் இப்போது TRXல் முதலீடு செய்யமாட்டேன். ஏனெனில் இதற்கு சில பிரச்சினைகள் இருப்பதாக பலர் கூறுகின்றனர். நீங்கள் இதில் முதலீடு செய்வதாக இருந்தால் முதலில் ஆய்வு செய்து பின்னர் முதலீடு செய்யவும் அல்லது வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யவும்.
Title: Re: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 02, 2021, 04:56:33 PM
என்னுடைய சொந்த கருத்து என்னவென்றால் நான் இப்போது TRXல் முதலீடு செய்யமாட்டேன். ஏனெனில் இதற்கு சில பிரச்சினைகள் இருப்பதாக பலர் கூறுகின்றனர். நீங்கள் இதில் முதலீடு செய்வதாக இருந்தால் முதலில் ஆய்வு செய்து பின்னர் முதலீடு செய்யவும் அல்லது வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யவும்.
இந்த நாணயம் தற்போது பல சட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறது என்றாலும் ஒரு சிறு தொகையை அதில் முதலீடு செய்யலாம் ஆனால் இலாபம் கிடைக்கும் வரை வைத்திருக்க வேண்டும்.
Title: Re: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on May 15, 2021, 08:13:42 AM
TRX ஒரு முதன்மையான நாணயமாகும். இதில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இப்போது இதில் staking மற்றும் பல புதிய விஷயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இதில் பல பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துவருகின்றனர். எப்படியிருந்தாலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் இந்த ஆண்டு நல்ல லாபத்தை பெறலாம்.
Title: Re: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on May 30, 2021, 09:06:04 AM
TRX முதலீடு செய்வதற்கு மிகவும் தகுதியான‌ நாணயம் ஆகும். இப்போது இதன் விலை குறைவாக உள்ளது உங்களுக்கு ஒரு சிறந்த விஷயம் ஆகும். இது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களை கொள்முதல் செய்து சேமிக்க வேண்டிய நேரம் என பல கிரிப்டோ ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Title: Re: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on November 08, 2021, 11:08:28 AM
TRON(TRX)ல் இப்போது முதலீடு செய்யலாம். இதன் மதிப்பு இந்த ஆண்டு $1 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். இது வேகமான  மற்றும் குறைந்த செலவில் பரிவர்த்தனை செய்ய சிறந்த தளமாக இருப்பதால் இதன் மதிப்பு மக்களிடையே உயர்ந்து கொண்டே செல்கிறது.
Title: Re: TRX இல் தற்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on October 21, 2022, 01:00:02 PM
TRXஇல் இப்போது தாராளமாக முதலீடு செய்யலாம். இது ஒரு வலுவான நாணயங்களில் ஒன்றாகும். இது தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி கொண்டே செல்கிறது. சமீபத்தில் huobi global நிறுவனத்தை டிரான் சி இ ஒ வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.