Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on December 02, 2020, 12:24:55 PM
-
ADA ஒரு பிரபலமான நாணயம் தற்போது அதனுடைய விலை அதிகரித்தது கொண்டே உள்ளது தற்போது முதலீடு செய்யலாமா
-
Cardano(ADA) ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இது முதலீடு செய்வதற்கு ஏற்ற நாணயங்களுள் ஒன்று. நீங்கள் இப்போது நீண்ட கால முதலீடு செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
-
Cardano(ADA) ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இது முதலீடு செய்வதற்கு ஏற்ற நாணயங்களுள் ஒன்று. நீங்கள் இப்போது நீண்ட கால முதலீடு செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
நிச்சயமாக நானும் அதை நம்புகிறேன் இது ஒரு நல்ல காயின் எனவே இதில் நான் முதலீடு செய்துள்ளேன்.
-
நீங்கள் ADAவில் நீண்ட கால முதலீடு செய்தால் நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இது ஒரு ஆற்றல் வளமிக்க நாணயங்களுள் ஒன்று. மேலும் இந்த திட்டமானது கிரிப்டோ உலகின் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்று. உங்களிடம் அதிக பணம் உள்ளதென்றால் நீங்கள் இதை வாங்கி வைத்திருங்கள்.
-
அடா ஒரு நம்பகமான நாணயங்களுள் ஒன்று. எனேவ நீங்கள் முதலீடு செய்தால் உறுதியாக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இப்போது பிட்காயின் சந்தை வலுவாக உள்ளது எனவே விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்க இருப்பதாக கிரிப்டோ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இப்போதே முதலீடு செய்வது நல்லது என நான் கருதுகிறேன்.
-
Adaவில் முதலீடு செய்வது நல்ல ஒரு யோசனை ஏனெனில் இது மிகவும் வலிமையான மற்றும் சிறந்த நாணயம் ஆகும்.மேலும் நீங்கள் இப்போது முதலீடு செய்தால் நிச்சயமாக அடுத்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
-
ADA ஒரு சக்திவாய்ந்த நாணயம். இது கிரிப்டோ சந்தையில் அதிகமாக வர்த்தகம் செய்யப்படும் நாணயங்களுள் ஒன்று மற்றும் பல முதலீட்டாளர்கள் இதில் ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் இது அதிக ஆற்றல் வளமிக்க நாணயம். எனவே இதில் முதலீடு செய்தால் அதிக பலன் கிடைக்கும்.
-
ADAவில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனை தரும். இதற்கு பெரிய புதுப்பித்தல் அடுத்த காலாண்டில் வருகிறது. அதன் பிறகு இது இன்னும் சக்திவாய்ந்ததாக மாறும். இது இப்போது பிட்காயின் மற்றும் இத்தேரியத்தின் வரிசையில் ஒரு சிறந்த நாணயமாக உள்ளது.
-
Cardanoல முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயம். இது நீண்டகால முதலீடு செய்யவும் ஏற்ற நாணயமாக உள்ளது. இது பிட்காயின் மற்றும் இத்தேரியமை போல இது ஒரு சிறந்த நாணயம். எனவே இந்த நாணயம் உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.
-
இது ஒரு சிறந்த பிளாக்செயின் திட்டம் ஆகும். ADA தன்னுடைய ATHஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இப்போது இந்த நாணயத்தின் விலை அதிகமாக உயர்ந்து உள்ளதால் முதலீடு செய்வது என்பது உங்களுடைய விருப்பம் ஆகும். ஆனால் பல கிரிப்டோ செய்திகள் இந்த நாணயத்தின் விலை இந்த ஆண்டு $10 வரை செல்லலாம் என கூறுகின்றனர். இது உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
Cardano நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். இதில் நீண்ட கால முதலீடு அதிக பலனை தரும். இது சிறந்த தொழில்நுட்பத்தை கொண்ட நாணயம் ஆகும். மேலும் பெரிய வர்த்தக தளங்களில் வர்த்தகமும் செய்யப்படுகிறது. எனவே இதில் முதலீடு செய்து சில மாதங்களுக்கு hold செய்பவர்களுக்கு லாபம் நிச்சயமாக கிடைக்கும்.
-
ADA ஒரு பிரபலமான நாணயம் தற்போது அதனுடைய விலை அதிகரித்தது கொண்டே உள்ளது தற்போது முதலீடு செய்யலாமா
கர்டானோவில் முதலீடு எதிர்காலத்தில் உங்களுக்கு ஒரு பெரிய லாபத்தை தரலாம். இந்த நாணயத்திற்கு சிறந்த நியூஸ்கள் வருகின்றன மற்றும் இது பெரிய முதலீட்டாளர்களை கொண்டுள்ளது. எனவே தாராளமாக நீங்கள் முதலீடு செய்யலாம். ஒருவேளை இப்போது லாபம் தராவிட்டாலும் எதிர்காலத்தில் இது அதிக லாபத்தை உங்களுக்கு திருப்பி தரும்.