Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 02, 2020, 12:29:14 PM

Title: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: shark on December 02, 2020, 12:29:14 PM
நான் பலமுறை லிட்காயில் முதலீடு செய்துள்ளேன் தற்போது என்னிடம் $800 அதிகமாக லிட்காயின்கள் உள்ளது.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: abc123 on December 03, 2020, 05:23:20 AM
Litecoin ஒரு சிறந்த நாணயம். நான் litecoinல் இன்னும் முதலீடு செய்யவில்லை. ஏனென்றால் இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். எனவே நான் அதற்காக காத்திருக்கிறேன். ஆனால் நிச்சயமாக நான் litecoinல் முதலீடு செய்வேன்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: shark on December 03, 2020, 07:28:42 AM
Litecoin ஒரு சிறந்த நாணயம். நான் litecoinல் இன்னும் முதலீடு செய்யவில்லை. ஏனென்றால் இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். எனவே நான் அதற்காக காத்திருக்கிறேன். ஆனால் நிச்சயமாக நான் litecoinல் முதலீடு செய்வேன்.
இப்போது லிட்காயின் விலை கிட்டத்தட்ட $90 தொட்டது விட்டது நீங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இப்போது அதிகமான இலாபம் கிடைத்து இருக்கும்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: Stgeorge on December 04, 2020, 11:40:11 AM
லிட்காயின் முதலீடு செய்ய சிறந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்று. நான் litecoinல் முதலீடு செய்துள்ளேன். என்னிடம் ஏழு litecoinகள் உள்ளன. நான் அதை நீண்டகால முதலீட்டுக்காக வைத்துள்ளேன். எதிர்காலத்தில் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: abc123 on December 04, 2020, 02:23:54 PM
Litecoin ஒரு சிறந்த நாணயம். நான் litecoinல் இன்னும் முதலீடு செய்யவில்லை. ஏனென்றால் இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். எனவே நான் அதற்காக காத்திருக்கிறேன். ஆனால் நிச்சயமாக நான் litecoinல் முதலீடு செய்வேன்.
இப்போது லிட்காயின் விலை கிட்டத்தட்ட $90 தொட்டது விட்டது நீங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால் இப்போது அதிகமான இலாபம் கிடைத்து இருக்கும்.
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான். பிட்காயினின் விலை $16000 வரை குறைய வாய்ப்புள்ளதாக பலர் கூறுகிறார்கள். அப்போது லிட்காயினின் விலையும் குறையும்.எனவே நான் அதற்காக காத்திருக்கிறேன்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: stars on December 10, 2020, 06:33:41 AM
நான் இன்னும் இதில் முதலீடு செய்யவில்லை. நான் இதற்கு புதிது. ஆனால் லிட்காயினை பற்றி எனக்கு தெரியும். இது ஒரு சிறந்த நாணயம் மற்றும் பிரபலமானது.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: Stgeorge on December 26, 2020, 05:40:40 AM
லிட்காயின் முதலீடு செய்ய சிறந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்று. நான் litecoinல் முதலீடு செய்துள்ளேன். என்னிடம் ஏழு litecoinகள் உள்ளன. நான் அதை நீண்டகால முதலீட்டுக்காக வைத்துள்ளேன். எதிர்காலத்தில் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
மேலும் நான் இன்னும் லிட்காயின் வாங்கலாம் என்று நினைத்துள்ளேன். இது ஒரு சக்திமிக்க நாணயமாக உள்ளதால் லிட்காயின் எதிர்காலத்தில் அதிகமாக வளர்ச்சியடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: Stgeorge on January 06, 2021, 11:11:48 AM
லிட்காயின் முதலீடு செய்ய சிறந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்று. நான் litecoinல் முதலீடு செய்துள்ளேன். என்னிடம் ஏழு litecoinகள் உள்ளன. நான் அதை நீண்டகால முதலீட்டுக்காக வைத்துள்ளேன். எதிர்காலத்தில் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
மேலும் நான் இன்னும் லிட்காயின் வாங்கலாம் என்று நினைத்துள்ளேன். இது ஒரு சக்திமிக்க நாணயமாக உள்ளதால் லிட்காயின் எதிர்காலத்தில் அதிகமாக வளர்ச்சியடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நான் என்னிடம் இருந்த லிட்காயினை விற்று விட்டேன். எனக்கு இது லாபகரமாக இருந்தது. மேலும் இதை வைத்து வேறு சில நாணயங்கள் வாங்க திட்ட மிட்டுள்ளேன்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: abc123 on January 07, 2021, 05:20:00 AM
லிட்காயின் ஒரு சிறந்த நாணயம். நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்யவில்லை. நான் வேறு சில நாணயங்களில் முதலீடு செய்துள்ளேன். இதில் முதலீடு செய்யாதது இப்போது எனக்கு வருத்தமாக உள்ளது. ஏனெனில் இதன் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. விரைவில் இது $300 வரை செல்லலாம் என நான் நினைக்கிறேன். மேலும் உங்களிடம் லிட்காயின் இருந்தால் இந்த ஆண்டு முழுவதும் hold செய்யுங்கள்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: rapheal on March 06, 2021, 04:58:20 PM
இப்போது உங்களிடம் லிட்காயின் இருந்தால் அதை hold செய்யுங்கள். ஏனெனில் இதற்கு mimble wimble upgrade வரப்போகுது. எனவே இதன் விலை விரைவில் அதிகரிக்கலாம். மேலும் வாய்ப்பிருந்தால் இதில் இன்னும் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: whitenem on March 07, 2021, 02:55:39 PM
நான் லிட்காயினில் முதலீடு செய்யவில்லை. லிட்காயினுக்கு ஒரு பெரிய புதுப்பித்தல் வரப்போவதாக பலர் கூறுகின்றனர். எனவே நான் இப்போது முதலீடு முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். மேலும் உங்களிடம் லிட்காயின் இருந்தால் சில மாதங்களுக்கு hold செய்யுங்கள்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: BullRuN on March 07, 2021, 06:22:12 PM
என்னிடம் இருந்த லிட்காயினை சில வாரங்களுக்கு முன்பு தான் விற்றேன். இப்போது லிட்காயினின் update பற்றி பரவலாக பேசப்படுகிறது.எனவே நான் மீண்டும் லிட்காயின் வாங்கலாம் என தீர்மானித்துள்ளேன்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: rapheal on April 03, 2021, 04:53:51 PM
உங்களிடம் இருக்கும் litecoinஐ hold செய்யுங்கள். இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம். மேலும் இதன் விலை $3000 வரை செல்லலாம் என பலர் எதிர்பார்க்கின்றனர். முடிந்தால் இன்னும் வாங்கி hold செய்யுங்கள்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: micjoh on October 08, 2021, 09:43:11 AM
நான் சமீபத்தில் litecoinல் முதலீடு செய்தேன். இது ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. சில மாதங்களுக்கு இந்த நாணயத்தை hold செய்தால் நல்ல லாபத்தை தரும்
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: rapheal on October 29, 2021, 09:01:41 AM
என்னிடம் இப்போது லிட்காயின் இல்லை . நான் வேறு சில நாணயங்களில் முதலீடு செய்துள்ளேன். அவை எனக்கு நல்ல லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: Stgeorge on August 09, 2022, 03:24:39 PM
என்னிடம் இப்போது லிட்காயின் இல்லை. நான் வேறு இரண்டு நாணயங்களில் சிறிது முதலீடு செய்துள்ளேன்.   லிட்காயின் அதிகமான மக்களுக்கு பிடித்தமான நாணயங்களுள் ஒன்று.  ஏனெனில் இது அதிக ஆற்றல் வாய்ந்தது மற்றும் இது ஒரு பழைய நாணயம். இது வெளிவந்த நாள் முதல் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
Title: Re: லிட்காயினில் முதலீடு செய்துள்ளீர்களா? எவ்வளவு?
Post by: abc123 on August 10, 2022, 05:25:52 AM
லிட்காயின் ஒரு பழைய தரமான அல்ட்நாணயம் ஆகும். இந்த நாணயம் இன்று வரை சிறப்பாக செயல்படுவதாலும் , எதிர்காலத்தில் விலை அதிகரிப்பதற்கான ஆற்றல் வாய்ந்ததாக இருப்பதாலும் மற்றும் இப்போது விலை குறைவாக இருப்பதாலும் நான் இப்போது மூன்று லிட்காயின் நாணயத்தை வாங்கி hodl செய்துள்ளேன்.