Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: abc123 on December 03, 2020, 05:42:29 AM

Title: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: abc123 on December 03, 2020, 05:42:29 AM
பல bitcoin ஆர்வலர்கள் bitcoinன் விலை $16,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். எனவே நான் அந்த நேரத்தில் altcoinsல் முதலீடு செய்யலாம் என்று காத்திருக்கிறேன். Bitcoinன் விலை குறைய வாய்ப்புள்ளதா? அல்லது நான் இப்போதே முதலீடு செய்யவா? நண்பர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: shark on December 03, 2020, 07:14:43 AM
Bitcoin விலை தற்போது மிக அதிகமாக உள்ளது அதாவது பிட் காயின் $3500 இல் இருந்து $19800 வரை தொட்டு விட்டது எனவே சற்று காத்திருப்பதில் தவறில்லை.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: mnopq on December 04, 2020, 03:38:16 PM
ஆமாம் நிச்சயமாக நீங்கள் காத்திருக்க வேண்டும். மேலும் பிட்காயினின் விலை குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். எனவே நீங்கள் இப்போது முதலீடு செய்ய வேண்டாம். நீங்கள் crypto marketன் தற்போதைய நிலையை ஆய்வு செய்யுங்கள். பிறகு முதலீடு செய்யுங்கள்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: rapheal on December 23, 2020, 06:12:11 AM
நிச்சயமாக இப்போது இதற்கு வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். ஆனால் $20k வரை வரலாம். அப்போது நீங்கள் முதலீடு செய்யுங்கள். மேலும் அல்ட்காயின்களின் விலை இப்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் இந்த நாணயங்களில் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: abc123 on December 23, 2020, 07:41:37 AM
நிச்சயமாக இப்போது இதற்கு வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன். ஆனால் $20k வரை வரலாம். அப்போது நீங்கள் முதலீடு செய்யுங்கள். மேலும் அல்ட்காயின்களின் விலை இப்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் இந்த நாணயங்களில் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.
ஆமாம்  பிட்காயின் சந்தை மிக வலுவாக உள்ளதால் இப்போதைக்கு பிட்காயின் விலை $16000 வரை குறைய வாய்ப்பில்லை என பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் சொல்வது போல அல்ட்காயின்ஸ்களின் விலை குறைவாக உள்ளதால் அதில் நீண்டகால முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on December 23, 2020, 11:52:27 AM
நீங்கள் இப்போது சற்று பொறுமையாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். ஏனேனில் தற்போது  கொரோனா மற்றும் லாக்டவுன் பற்றி பல செய்திகள் புதிதாக வருகின்றன. எனவே பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் விரும்பினால் இப்போதும் முதலீடு செய்யலாம்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: whitenem on May 02, 2021, 02:57:07 PM
இப்போது இதன் விலை ‌$56000ஆக உள்ளது. சென்ற மாதம் இதன் விலை அதிகமாக இறங்கியது. அப்போது altcoinsம் வீழ்ச்சியடைந்தது. ஆனால் இப்போது பிட்காயின் உட்பட‌ altcoins ன் விலைகளும் சிறிதுசிறிதாக அதிகரித்து வருகிறது. எனவே என்னுடைய கருத்து என்னவென்றால் காத்திருக்க வேண்டாம் முதலீடு செய்யுங்கள். ஆனால் நீங்கள் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து முதலீடு செய்யவும்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: BullRuN on May 03, 2021, 12:04:57 PM
தற்போது பிட்காயின் விலை மிகவும் அதிகமாக வீழ்ச்சியடைய வாய்ப்பு இல்லை இருந்தாலும் விலையில் சற்று குறையலாம் முதலீடு செய்ய விரும்பினால் தற்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: micjoh on May 22, 2021, 12:32:15 PM
நீங்களே பார்க்கலாம். இப்போது பிட்காயினினன் விலை 50%க்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு நல்ல வாய்ப்பு பிட்காயின் ஐ வாங்குவதற்கு. இதை வாங்கி hold செய்யுங்கள். இது  மெதுவாக மிட்சியடைய அதிக வாய்ப்பு உள்ளதுடன் உங்களுக்கு அதிக லாபமும் கிடைக்கும்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: simran.kanse.1 on May 26, 2021, 10:06:37 AM
there is many Alt Coins But Trustworthy Are Less And i believe The Long Term Investment Is Only One That Has Huge support And Big Community With Popularity So I Suggest Bitcoin And Etherium ;D
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on May 26, 2021, 01:16:41 PM
நீங்கள் இப்போது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இப்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலை குறைந்து காணப்படுகிறது. எனவே இத்தேரியம் மற்றும் பிற அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய இது சிறந்த நேரம்ஆகும்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: whitenem on May 27, 2021, 06:47:39 AM
இப்போது நீங்களே பார்க்கலாம் அல்ட்காயின்ஸ் மற்றும் பிட்காயினின் விலை குறைந்து காணப்படுவதை. இது மிகவும் மலிவான விலை மற்றும் வாங்குவதற்கு சரியான நேரம் என பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் அல்ட்காயின்ஸ்களை வாங்க விரும்பினால் கிரிப்டோ சந்தையை ஆய்வு செய்து வாங்குங்கள்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: micjoh on November 20, 2021, 09:03:14 AM
என்னைப் பொறுத்தவரை இப்போது பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். பிட்காயினின் விலை 19%க்கு மேல் குறைந்துள்ளது. இதை முதலீடு செய்ய நான் ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறேன். நிச்சயமாக வருத்தப்பட மாட்டீர்கள் முதலீடு செய்து பொறுமையாக காத்திருந்தால்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on March 20, 2022, 02:06:30 PM
பிட்காயினின் விலை குறையும் என பெரும்பாலான மக்கள் மிகவும் பீதியில் உறைந்துள்ளனர். என்னைப்பொறுத்தவரை இப்போது பிட்காயின் மற்றும் முதன்மையான அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்வது நல்லது. பெரும்பாலான மக்கள் இதுவரைக்கும் நடந்த புல் சைக்கிளில் பிட்காயினின் விலை பியர் மார்கெட்டில் 80%க்கும் அதிகமாக குறைந்துள்ளது என கூறுகிறார்கள். இது உண்மை தான். ஆனால் இப்போதும் அது போல் நடக்கும் என உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் உலகில் பல நாடுகள் பிட்காயினை ஏற்று கொண்டுள்ளன மற்றும் பிட்காயினை அதிகமாக கொள்முதல் செய்கின்றன. தற்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும் போது பிட்காயினை தங்கத்திற்கு மாற்றாக பயன்படுத்த கூடிய நிலை கூட உருவாகலாம். ஒருவேளை விலை கீழே செல்லாவிட்டால் உங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். அதை விட இப்போது வாங்கி hold செய்தால் அடுத்த ஹால்வின் முடிந்தபிறகாவது அதிக லாபம் கிடைக்கலாம்.
Title: Re: விலை குறைய வாய்ப்புள்ளதா
Post by: micjoh on April 06, 2022, 08:26:58 AM
இப்போது நீங்களே பார்க்கலாம் அல்ட்காயின்ஸ் மற்றும் பிட்காயினின் விலை குறைந்து காணப்படுவதை. இது மிகவும் மலிவான விலை மற்றும் வாங்குவதற்கு சரியான நேரம் என பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் அல்ட்காயின்ஸ்களை வாங்க விரும்பினால் கிரிப்டோ சந்தையை ஆய்வு செய்து வாங்குங்கள்.
இன்று பிட்காயின்இன் விலை $2000க்கு மேல் குறைந்து காணப்படுகிறது. தற்போது $45,000ஆக‌ வர்த்தகம் ஆகிறது. பிட்காயினின் இந்த விலை வீழ்ச்சியை சிலர் கரெக்ஸன் என கூறுகின்றனர். பல ஆண் செயின் மெட்ரிக்ஸ் வரைபடங்கள் விரைவில் பிட்காயினின் மதிப்புஉயரகூடும் என காட்டுகின்றன. நீங்கள் தாமதிக்காமல் முதலீடு செய்வது மிகவும் நல்லது.