Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 03, 2020, 07:42:45 AM

Title: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: shark on December 03, 2020, 07:42:45 AM
Litecoin  விலை தற்போது அதிகமாக உள்ளது அது கடந்த ஒரு வருடத்தில் மிக அதிகமான விலைக்கு உயர்ந்தது உள்ளது எனவே தற்போது விற்பனை செய்வது சிறப்பானதா.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: rapheal on December 03, 2020, 04:04:37 PM
உங்களிடம் லிட்காயின் உள்ளதென்றால் அதை இப்போது விற்க வேண்டாம். அதை இப்போது நீண்டகாலம் வைத்திருப்பது நல்லது என நினைக்கிறேன்.மேலும் விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்க இருப்பதாக கிரிப்டோ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இதன் விலை அதிகமாக உயரும் மற்றும் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: abc123 on December 04, 2020, 02:34:29 PM
உங்களிடம் இருக்கும் litecoinஐ இப்போது விற்க வேண்டாம். உங்களிடம் பணம் உள்ளதென்றால் இன்னும் அதிகமாக வாங்கி வைத்திருங்கள் ஏனெனில் litecoin ஒரு அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்களுள் ஒன்று. எனவே இது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபகரமானதாக இருக்கும்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: mnopq on December 07, 2020, 07:57:23 AM
உங்களுக்கு இப்போது லாபம் என்றால் நீங்கள் litecoinஐ விற்கலாம். மேலும் நீங்கள் சிறிது நாட்கள் காத்திருப்பது நல்லது எனெனில் பிட்காயினின் விலை சற்று குறையும் என நான் நினைக்கிறேன்.  அப்போது நீங்கள் மீண்டும் முதலீடு செய்யலாம்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: Stgeorge on December 07, 2020, 09:08:23 AM
அதாவது இப்போது உங்களிடம் இருக்கும் ‌அல்டகாய்ன்ஸ்களை வைத்திருங்கள் மற்றும் உங்களால் வாங்க முடிந்தால் வாங்குங்கள் என பல கிரிப்டோ வர்த்தகர்கள் கூறுகிறார்கள் ஏனெனில் விரைவில் அல்காயின் சீசன் தொடங்கயிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே நான் இப்போது வைத்திருப்பதும் மற்றும் வாங்குவதும் நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: abc123 on December 09, 2020, 09:04:00 AM
நீங்கள் இப்போது விற்பனை செய்வது நல்லது என நான் நினைக்கிறேன். இதன் விலையானது குறைய வாய்ப்புள்ளது. எனவே அதன் பிறகு வாங்குவது நல்லது.மேலும் நீங்கள் விற்க வேண்டாம் என்று நினைத்தாலும் பரவாயில்லை எனெனில் நிச்சயமாக அடுத்த ஆண்டு உங்களுக்கு இதைவிட அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: stars on December 13, 2020, 06:08:00 AM
இப்போது விற்கவேண்டாம் . இன்னும் சில லிட்காயின்களை வாங்கி சேமித்து வையுங்கள். ஏனெனில் இது ஒரு மிகவும் நம்பகமான நாணயம். எனவே இது எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: shark on December 13, 2020, 03:53:44 PM
இப்போது விற்கவேண்டாம் . இன்னும் சில லிட்காயின்களை வாங்கி சேமித்து வையுங்கள். ஏனெனில் இது ஒரு மிகவும் நம்பகமான நாணயம். எனவே இது எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் தரும் என நான் நம்புகிறேன்.
ஆமாம் லிட்காயின் விலை இன்னும் குறைவாகவே உள்ளது நிச்சயமாக அடுத்த ஆண்டு அதிகமாக உயரும் எனவே உங்களிடம் இருந்தால் விற்கவேண்டாம்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: Stgeorge on December 30, 2020, 02:24:38 PM
இப்போது விற்காமல் வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் பிட்காயின் மற்றும் இத்தேரியம்ன் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என பல மக்கள் கூறுகின்றனர். எனவே எதிர்காலத்தில் லிட்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: abc123 on January 03, 2021, 05:20:52 PM
இப்போது லிட்காயினை வாங்க வேண்டிய நேரம். இப்போது விற்க வேண்டாம். நீங்கள் நீண்டகாலம் hold செய்யுங்கள். விரைவில் அல்ட்காயின் சீசன் தொடங்கயிருப்பதாக பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே நீங்கள் இன்னும் வாங்கி சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: shark on February 09, 2021, 06:16:19 PM
லிட்காயின் வேண்டுமானால் தற்போது வாங்கிக்கொள்ளலாம் நிச்சயமாக இதிலிருந்து இலாபம் கிடைக்கும் உங்களிடம் லிட்காயின் இருந்தால் விற்கவேண்டாம்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: micjoh on March 04, 2021, 05:45:17 PM
Litecoin ஒரு சிறந்த நாணயம். இந்த நாணயத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த ஆண்டு இதன் விலை $500 வரை செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே litecoinஐ வாங்கி இந்த ஆண்டு இறுதி வரை hold செய்யுங்கள்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: BullRuN on March 09, 2021, 05:23:55 PM
இப்போது லிட்காயினை விற்க வேண்டாம். இப்போது இன்னும் வாங்கி சேமியுங்கள். ஏனெனில் இதற்கு விரைவில் ஒரு பெரிய upgrade வருகிறது.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: rapheal on March 20, 2021, 03:22:06 PM
இப்போது விற்க வேண்டாம். வாங்க வேண்டிய நேரம் இது ஆகும். இதற்கு விரைவில் புதிய upgrade வருகிறது. எனவே இதன் விலை உயரும். மேலும் இதன் விலை $1000 லிருந்து $2000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: whitenem on April 18, 2021, 04:37:47 PM
இன்று கிரிப்டோ சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. லிட்காயின் 20%க்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இப்போது வாங்குவது நல்லது. விற்க வேண்டாம். உங்களிடம் இருக்கும் பணத்தில் 30%தை இப்போது லிட்காயினில் முதலீடு செய்யுங்கள். மீதியை மீண்டும் லிட்காயினின் விலை குறைந்தால் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: whitenem on November 08, 2021, 11:39:36 AM
தற்போது லிட்காயினை hold செய்யுங்கள் உங்களிடம் லிட்காயின் இருந்தால். மேலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாங்கி hold செய்யுங்கள். இது அதிக ஆற்றல் வளமிக்க நாணயம் என்பது நமக்கு தெரியும். எனவே எதிர்காலத்தில் அதிக லாபம் இந்த நாணயத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.
Title: Re: LTC விற்கலாமா அல்லது வாங்கவேண்டுமா
Post by: Stgeorge on March 23, 2022, 02:26:42 PM
சென்ற ஆண்டு Litecoin ATHஐ அடைந்த பிறகு பிட்காயின் பியர் மார்கெட்டுக்குள் சென்றதால் இதன்‌ விலையும் குறைந்துள்ளது. இப்போது Litecoinஇன் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து உள்ளது மேலும் இது ஒரு ஆற்றல் வாய்ந்த நாணயம் என்பதால் இதில் இப்போது முதலீடு செய்யலாம். விரைவில் அல்ட்சீசன் தொடங்கும் என பலர் கூறுகிறார்கள். எனவே இது இந்த ஆண்டு மீண்டும் அதன் அதிக பட்ச விலையை கடந்து செல்லும் என நான் நினைக்கிறேன்.