Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 04, 2020, 03:59:59 PM

Title: XRP
Post by: mnopq on December 04, 2020, 03:59:59 PM
XRP கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட $4 எட்டியது. இது மீண்டும் இந்த விலையை எட்டுமா? நீங்கள் இதில் முதலீடு செய்துள்ளீர்களா?
Title: Re: XRP
Post by: rapheal on December 23, 2020, 04:38:00 PM
XRP கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட $4 எட்டியது. இது மீண்டும் இந்த விலையை எட்டுமா? நீங்கள் இதில் முதலீடு செய்துள்ளீர்களா?
XRP ஒரு சக்திவாய்ந்த நாணயம் எனவே நிச்சயமாக மீண்டும் இந்த விலையை எட்டும். ஆனால் அது எப்போது நடக்கும் என எனக்கு தெரியவில்லை. நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். இது எதிர்காலத்தில் எனக்கு அதிக‌ லாபம் தரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP
Post by: Stgeorge on December 27, 2020, 05:30:26 AM
நான் என்னிடம் இருந்த xrpஐ சென்றவாரம் $0.5க்கு நின்றேன். மேலும் தற்போது இதன் விலை குறைவாக உள்ளதால் நாம் இதில் முதலீடு செய்யலாம்.இது அடுத்த ஆண்டு இறுதியில் $4ஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: XRP
Post by: abc123 on December 27, 2020, 01:02:37 PM
இது ஒரு ஆற்றல் வாய்ந்த நாணயம் என்பதால் இது எதிர்காலத்தில் இந்த விலையை எட்டும் என நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இப்போது முதலீடு செய்ய வேண்டாம் என நான் நினைக்கிறேன் ஏனெனில் இதற்கு பல சட்ட‌ சிக்கல்கள் இருப்பதால் இதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.எனவே சில நாட்களுக்கு பொறுமையாக இருந்து வாங்குங்கள்.
Title: Re: XRP
Post by: rapheal on July 09, 2021, 03:52:47 PM
இப்போது XRPஇன் நிலை நன்றாக உள்ளது என நான் நினைக்கிறேன். கிரிப்டோ சந்தை அல்லது பிட்காயினின் நிலைமை வரும் மாதங்களில் நன்றாக இருந்தால் XRPயின் விலை $4ஐ எட்டுவதற்கு அதிக சாத்தியமான கூறுகள் உள்ளன.
Title: Re: XRP
Post by: abc123 on July 09, 2021, 04:46:14 PM
XRPன் இப்போது நன்றாக செயல்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதற்கு பல நல்ல செய்திகள் வந்தன. எனவே இதன் விலை அதிகரித்தது. தற்போது கிரிப்டோ சந்தையின் மோசமான நிலைமை காரணமாக இதன் விலை கீழே இப்போது உள்ளது. இது எதிர்காலத்தில் $4ஐ எட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP
Post by: whitenem on July 10, 2021, 01:48:02 PM
XRP கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட $4 எட்டியது. இது மீண்டும் இந்த விலையை எட்டுமா? நீங்கள் இதில் முதலீடு செய்துள்ளீர்களா?
XRP ஒரு நல்ல நாணயம். நான் இந்த நாணயத்தில் சில நாட்களுக்கு முன்பு முதலீடு செய்தேன். கிரிப்டோ சந்தையின் வளர்ச்சி நன்றாக இருந்தால் இதன் விலை விரைவில் ATHஐ எட்டலாம்.
Title: Re: XRP
Post by: whitenem on July 10, 2021, 01:51:15 PM
XRPன் இப்போது நன்றாக செயல்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதற்கு பல நல்ல செய்திகள் வந்தன. எனவே இதன் விலை அதிகரித்தது. தற்போது கிரிப்டோ சந்தையின் மோசமான நிலைமை காரணமாக இதன் விலை கீழே இப்போது உள்ளது. இது எதிர்காலத்தில் $4ஐ எட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன என நான் நம்புகிறேன்.
இப்போது ‌XRP நல்ல நிலையில் தான் உள்ளது. நிச்சயமாக கிரிப்டோ சந்தை மீட்சியடையும் போது இதன் விலையும் அதிகரிக்கும்.
Title: Re: XRP
Post by: whitenem on July 10, 2021, 01:53:43 PM
XRP கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட $4 எட்டியது. இது மீண்டும் இந்த விலையை எட்டுமா? நீங்கள் இதில் முதலீடு செய்துள்ளீர்களா?
XRP ஒரு சக்திவாய்ந்த நாணயம் எனவே நிச்சயமாக மீண்டும் இந்த விலையை எட்டும். ஆனால் அது எப்போது நடக்கும் என எனக்கு தெரியவில்லை. நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். இது எதிர்காலத்தில் எனக்கு அதிக‌ லாபம் தரும் என நான் நினைக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். கிரிப்டோ சந்தை மீட்சியடையும் போது இதன் விலையும் அதிகரிக்கும்.  நிச்சயமாக உங்களுக்கு அதிக லாபம் கிடைத்திருக்கும்.
Title: Re: XRP
Post by: whitenem on July 10, 2021, 02:13:23 PM
XRPன் இப்போது நன்றாக செயல்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதற்கு பல நல்ல செய்திகள் வந்தன. எனவே இதன் விலை அதிகரித்தது. தற்போது கிரிப்டோ சந்தையின் மோசமான நிலைமை காரணமாக இதன் விலை கீழே இப்போது உள்ளது. இது எதிர்காலத்தில் $4ஐ எட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன என நான் நம்புகிறேன்.
இப்போது விலை குறைவாக உள்ளதால் இந்த நாணத்தை வாங்கி சேமித்து வையுங்கள். இப்போது நீண்ட கால முதலீடு செய்வது நல்லது. கிரிப்டோ சந்தையின் மோசமான நிலைமை மாறும் போது XRP மீண்டும் $4ஐ எட்டும் என நான் நம்புகிறேன்.
Title: Re: XRP
Post by: micjoh on March 30, 2022, 07:44:32 AM
XRPஇன் தற்போது உள்ள சூழ்நிலையை பார்க்கும் போது இந்த ஆண்டு ATHஐ எட்ட வாய்ப்பு இல்லை ஏனெனில் இதற்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் இது மோசமான நிலையில் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். மேலும் இது புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின்தங்கி சென்று கொண்டிருக்கிறது. நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்யவில்லை.
Title: Re: XRP
Post by: whitenem on March 31, 2022, 08:11:06 AM
XRPஇல் இப்போது நான் முதலீடு செய்ய மாட்டேன். ஏனென்றால் தற்போது இதற்கு சில பிரச்சனைகள் உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள். எனவே இதன் வளர்ச்சிக்கு தேவையான சிறந்த திட்டங்கள் வெளிவரவில்லை எனில் இதன்  விலை ஒருவேளை பம்ப் ஆகாமல் கூட போகலாம் உதாரணமாக EOS நாணயத்தை சொல்லலாம். எனவே இதில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
Title: Re: XRP
Post by: abc123 on April 03, 2022, 04:04:05 PM
மீண்டும் XRP $4ஐ எட்டலாம். இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போது இதன் விலை $0.81ஆக உள்ளது. உண்மையில் XRP தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சிக்கான திட்டங்களை இதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீட்டி செயல்படுத்தினால் அதிக முதலீடுகள் இந்த நாணயத்தை தேடி வரும் என்பதில் சந்தேகமில்லை. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என நான் நினைக்கிறேன்.