Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on December 04, 2020, 04:07:34 PM
-
Polkadot ஆனது Ethereumன் போட்டியாளரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
கிரிப்டோ சந்தையில் எப்போது எந்த மாற்றம் நிகழும் என யாருக்கும் தெரியாது. ஆனால் polkadot ஒரு சிறந்த நாணயம் மற்றும் அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இது இத்தேரியத்திற்கு போட்டியாளராக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
-
கிரிப்டோ சந்தையில் எப்போது எந்த மாற்றம் நிகழும் என யாருக்கும் தெரியாது. ஆனால் polkadot ஒரு சிறந்த நாணயம் மற்றும் அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இது இத்தேரியத்திற்கு போட்டியாளராக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
சென்ற ஆண்டு ethereumஐ XRP ஆனது பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. Polkadot ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் அதுபோல எதிர்காலத்தில் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என நான் நினைக்கிறேன்.
-
நான் அவ்வாறு நினைக்கவில்லை ஏனெனில் இத்தீரியம் போல்காடாட் விட மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த திட்டம் அதனுடன் போல்காடாட் நாணயம் இணைந்து செயல்பட முடியும்.
-
Ethereum மற்றும் polkadot ஆகிய இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள். ஆனால் இப்போது இந்த இரண்டு நாணயங்களும் போட்டியாளர் கிடையாது. ஏனெனில் போல்காடாட் இத்தேரியமை விட சிறிய நாணயம். ஆனால் ஒரு வேளை எதிர்காலத்தில் போட்டியாளராக மாறலாம் என நான் நினைக்கிறேன்.
-
Polkadot நாணயம் Ethereumன் போட்டியாளர் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இத்தேரியம் போல்காடாட் நாணயத்தை விட பல மடங்கு சக்தி வாய்ந்த நாணயம். இப்போது இத்தேரியத்தின் சூழ்நிலையை பார்க்கும் போது இது ஒரு சில வருடங்களுக்கு நடக்க வாய்ப்பில்லை.
-
இல்லை என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் இத்தீரியம் மிகவும் வலுவான நாணயம் இதனுடைய மார்க்கெட் கேப் மிகவும் அதிகமாக உள்ளது தற்போதும் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள திட்டங்கள் இத்தீரியத்தை பின்பற்றுகிறது எனவே இத்தீரியத்தை விஞ்சுவது அவ்வளவு எளிதல்ல.
-
Polkadot நாணயம் Ethereumன் போட்டியாளர் என நான் நினைக்கிறேன் மற்றும் பல கிரிப்டோ மக்களும் இதை சொல்லுகிறார்கள். Polkadotன் தற்போதுள்ள நிலையை பார்க்கும் போது எதிர்காலத்தில் அதாவது இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இது இத்தேரியத்தின் ஒரு போட்டியாளராக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
-
இப்போது Polkadot நாணயத்தை இத்தேரியத்தின் போட்டியாளர் என்று சொல்ல முடியாது. ஏனெனில் polkadot ஒரு புதிய நாணயம். இதன் தொழில்நுட்பம் சிறந்ததாக இருப்பதால் அதிகமான திட்டங்கள் இந்த தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கபடுகிறது.எனவே இதன் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.2017ம் ஆண்டு Neo நாணயத்தை Ethereumன் போட்டியாளர் என்று கூறினார்கள்.ஆனால் நியோ இப்போது மிகவும் பின்தங்கியநிலையில் உள்ளதை கவனத்தில் நாம் கொள்ள வேண்டும். எனவே Polkadot ஒரு புதிய நாணயம் என்பதால் , இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிறகு தான் இது இத்தேரியத்தின் போட்டியாளரா அல்லது இல்லையா என சரியாக கூறமுடியும் என நான் நினைக்கிறேன்.
-
இத்தேரியம் அல்ட்காயின்ஸ்களில் முதன்மையான நாணயம் அதாவது மிகவும் சக்திவாய்ந்தது.ஆனால் போல்காடாட்டும் ஒரு நல்ல நாணயமாக வளர்ச்சியடைந்து வருகிறது. எப்படி இருந்தாலும் இது இத்தேரியத்தின் போட்டியாளராக இருக்க முடியாது. ஆனால் எதிர்காலத்தில், கிரிப்டோ சந்தையில் இது மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கலாம்.
-
Chainlink and polkadot ஆகிய நாணயங்களை பலர் Ethereumன் போட்டியாளர் என்று கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.ஏனெனில் Ethereum ஒரு பழைய சக்திவாய்ந்த நாணயம். கிரிப்டோ சந்தையில் 90% க்கும் அதிகமான திட்டங்கள் இதை பயன்படுத்துகின்றன. Polkadot ஒரு புதிய நாணயம். இது இத்தேரியத்தின் போட்டியாளராக மாற இன்னும் சில வருடங்களை எடுத்துக்கொள்ளலாம் என நான் நினைக்கிறேன்.
-
போல்காடாட் நாணயம் இத்தேரியத்தின் போட்டியாளர் என நான் நினைக்கிறேன். இப்போது இந்த நாணயத்தால் இத்தேரியமை எதுவும் செய்ய முடியாது. ஆனால் எதிர்காலத்தில் இது நிச்சயமாக நடக்கும். அதாவது polkadot நாணயம் Ethereumஐ விட நம்பகமானதாக இருக்கிறது. அதாவது polkadotல் வரும் அனைத்து திட்டங்களும் நம்பகமானது மற்றும் சிறந்தது. ஆனால் Ethereumல் வரும் திட்டங்களில் பெரும்பாலானவை ஏமாற்றும் திட்டங்களாகவே உள்ளன.
-
டிபிஎக்ஸ் டோக்கனில் உள்ளபடி விநியோகம்