Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:19:59 AM

Title: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: stars on December 06, 2020, 08:19:59 AM
சிறந்த முதலீட்டு நாணயங்கள் எவை?
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: rapheal on December 23, 2020, 04:56:33 PM
இத்தேரியம், லிட்காயின், மொனிரோ, செயின்லிங்க், கேஎஸ்எம், போன்ற நாணயங்கள் இப்போது முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. ஆனால் நீங்கள் இந்த நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் வளர அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: Stgeorge on December 24, 2020, 06:04:39 PM
இப்போது பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஒரு சிறந்த முதலீட்டு நாணயம் ஆகும். இந்த ஆண்டு இந்த இரண்டு நாணயங்களும் நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. அது போல் வரும் ஆண்டிலும் நல்ல லாபத்தை கொடுக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: micjoh on February 04, 2021, 10:11:08 AM
இத்தேரியம், பிட்காயின், லிட்காயின்  மற்றும் போல்காடாட் போன்றவை இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள். நீங்கள் இந்த நேரத்திலேயே முதலீடு செய்யுங்கள். ஏனெனில் இவற்றின் விலைகள் உயர ஆரம்பித்து விட்டன. மேலும் இவற்றில் நீண்டகால முதலீடு செய்யுங்கள். இதனால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: shark on February 09, 2021, 06:00:31 PM
முதல் பத்து இடங்களில் உள்ள நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் இலாபகரமாக இருக்கும் குறுகியகாலத்தில் இதிலிருந்து அதிகமாக இலாபத்தை பெற முடியும்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: whitenem on April 19, 2021, 05:50:25 PM
இத்தேரியம், போல்காடாட், நியோ, நானோ, சில்கா, வேவ்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் முதலீடு செய்ய முதன்மையான நாணயங்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: Stgeorge on June 05, 2021, 02:10:36 PM
இத்தேரியம் இப்போது முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயமாகும். இதற்கு அடுத்த மாதம் இத்தேரியம்2.0 முழுமையாக புதுப்பித்தல் செய்யப்படும். எனவே இதன் விலை அதிகரிக்கும். மேலும் technical analyse படி இத்தேரியம் $4000 வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: abc123 on June 22, 2021, 06:35:39 PM
இப்போது நீங்கள் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள். இப்போது இதன் விலை $30000க்கும் கீழ் உள்ளது. இது பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டிய ஒரு சிறந்த நேரம் ஆகும். பிட்காயின் மற்ற நாணயங்களை விட மிகவும் நம்பகமான நாணயம் ஆகும். எனவே எதிர்காலத்தில் நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: abc123 on July 09, 2021, 05:16:55 PM
பிட்காயின், இத்தேரியம், லிட்காயின் ,செயின்லிங்க், பிட்காயின் கேஸ், மற்றும் கர்டானோ ஆகியவை சிறந்த முதலீட்டு நாணயங்கள். இவற்றில் நீங்கள் நீண்ட கால முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறலாம்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: Stgeorge on July 10, 2021, 01:30:20 PM
இப்போது இத்தேரியம், பிட்காயின், செயின்லிங்க் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்யலாம். ஏனெனில் இவைகள் மிகவும் வலிமையான நாணயங்கள். இவை நீண்ட கால முதலீட்டில் அதிக லாபத்தை உங்களுக்கு அள்ளித் தரும்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: mnopq on July 13, 2021, 04:22:45 PM
பிட்காயின்,இத்தேரியம் ,லிட்காயின் ,செயின்லிங்க், பிட்காயின் கேஸ், ஆவே, குசாமா, ஸ்டெல்லர் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம். இவற்றின் விலை இப்போது குறைவாக இருப்பதுடன் எதிர்காலத்தில் விலை உயர்வதற்கான ஆற்றல் வளத்தையும் கொண்டுள்ளன.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: whitenem on July 14, 2021, 07:46:41 AM
இப்போது சிறந்த முதலீட்டு நாணயமாக நான் இத்தேரியமை நான் பார்க்கிறேன். இதில் எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைப்பதற்கான அதிக ஆற்றல் வளம் உள்ளது.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: whitenem on July 14, 2021, 07:51:23 AM
இத்தேரியம், லிட்காயின், மொனிரோ, செயின்லிங்க், கேஎஸ்எம், போன்ற நாணயங்கள் இப்போது முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. ஆனால் நீங்கள் இந்த நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் வளர அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது.
நீங்கள் மிக சிறந்த நாணயங்களை தேர்வு செய்துள்ளீர்கள். நிச்சயமாக இதில் நீண்ட கால முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதிக பலன்கள் கிடைக்கும்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: whitenem on July 14, 2021, 07:57:33 AM
இத்தேரியம் இப்போது முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயமாகும். இதற்கு அடுத்த மாதம் இத்தேரியம்2.0 முழுமையாக புதுப்பித்தல் செய்யப்படும். எனவே இதன் விலை அதிகரிக்கும். மேலும் technical analyse படி இத்தேரியம் $4000 வரை செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தேரியம்2.0 முழுமையாக புதுப்பித்தல் செய்யப்படும் போது இதன் விலை $10,000 முதல் $15,000 வரை செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இப்போது இத்தேரியத்தின் விலை குறைவாகவே உள்ளது. எனவே இப்போதே வாங்குவது நல்லது.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: whitenem on July 14, 2021, 08:02:27 AM
இப்போது நீங்கள் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள். இப்போது இதன் விலை $30000க்கும் கீழ் உள்ளது. இது பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டிய ஒரு சிறந்த நேரம் ஆகும். பிட்காயின் மற்ற நாணயங்களை விட மிகவும் நம்பகமான நாணயம் ஆகும். எனவே எதிர்காலத்தில் நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும்.
பிட்காயினின் விலை குறைவாக இருப்பதுடன், பல நாடுகளில் பிட்காயினை சட்டப்படி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே இதன் விலை எதிர்காலத்தில் மிக அதிகமாக அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: abc123 on April 10, 2022, 06:05:35 PM
இப்போது சிறந்த முதலீடுட்டு நாணயமாக பிட்காயின்ஐ பார்க்கிறேன். அடுத்தபடியாக இத்தேரியம், பைனான்ஸ், போல்காடாட் போன்ற அல்ட்நாணயங்களைப் பார்க்கிறேன். ஏனெனில் இந்த நாணயங்களுக்கு பல விதமான புல்லிஸ் அப்டேட்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பலர் அல்ட்காயின்ஸ் சீசன் விரைவில் வரலாம் என கூறுகின்றனர்.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: Stgeorge on April 17, 2022, 01:34:09 PM
இப்போது நான் பிட்காயின், இத்தேரியம்‌ போல்காடாட் பைனான்ஸ் நாணயம் போன்றவற்றை சிறந்த முதலீட்டு நாணயமாக பார்க்கிறேன். மேலும் பெரும்பாலான மக்கள் பிட்காயினின் விலை மீண்டும் $30000க்கும் கீழ் செல்லலாம் என கூறுகின்றனர். எனவே நீங்கள் இந்த நாணயங்களில் ஸ்பாட் டிரேடிங் செய்வது மிகவும் நல்லது.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: Stgeorge on May 27, 2022, 02:51:06 PM
இப்போது சிறந்த முதலீடுட்டு நாணயமாக பிட்காயின்ஐ பார்க்கிறேன். அடுத்தபடியாக இத்தேரியம், பைனான்ஸ், போல்காடாட் போன்ற அல்ட்நாணயங்களைப் பார்க்கிறேன். ஏனெனில் இந்த நாணயங்களுக்கு பல விதமான புல்லிஸ் அப்டேட்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பலர் அல்ட்காயின்ஸ் சீசன் விரைவில் வரலாம் என கூறுகின்றனர்.
நீங்கள் குறிப்பிடும் இந்த நாணயங்களை நானும் சிறந்த முதலீடு நாணயங்களாக பார்க்கிறேன். இந்த நாணயங்கள் சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்களாக உள்ளன.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: micjoh on June 21, 2022, 01:54:33 PM
இப்போது கிரிப்டோ நாணயங்களின் விலை மிகவும் மலிவாகத்தான் உள்ளது. ஆனால் இதன் வீழ்ச்சி இன்னும் இருக்கும் என பலர் கூறுகின்றனர். எனவே உங்களிடம் இருக்கும் பணத்தை விலை குறைய குறைய முதலீடு செய்யுங்கள் (DCA). பிட்காயின், இத்தேரியம் போல்காடாட் ஆகியவை மிகவும் சிறந்த நாணயங்கள் முதலீடு செய்வதற்கு.
Title: Re: இப்போது சிறந்த முதலீட்டு நாணயங்கள்
Post by: abc123 on July 12, 2022, 05:23:49 PM
இப்போது கிரிப்டோ நாணயங்களின் விலை மிகவும் மலிவாகத்தான் உள்ளது. ஆனால் இதன் வீழ்ச்சி இன்னும் இருக்கும் என பலர் கூறுகின்றனர். எனவே உங்களிடம் இருக்கும் பணத்தை விலை குறைய குறைய முதலீடு செய்யுங்கள் (DCA). பிட்காயின், இத்தேரியம் போல்காடாட் ஆகியவை மிகவும் சிறந்த நாணயங்கள் முதலீடு செய்வதற்கு.
இப்போது பிட்காயின், இத்தேரியம் ஆகிய நாணயங்களுக்கு அடுத்து பைனான்ஸ் நாணயம் ஒரு ஆற்றல் வாய்ந்த நாணயமாக கருதப்படுகிறது. இது சிறந்த சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். எனவே நீங்கள் பைனான்ஸ் நாணயத்தையும் உங்கள் முதலீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.