Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:29:59 AM

Title: முதலீடு
Post by: stars on December 06, 2020, 08:29:59 AM
 இப்போது நீண்ட கால முதலீடு செய்ய சிறந்த பத்து நாணயங்கள் யாவை?
Title: Re: முதலீடு
Post by: rapheal on December 24, 2020, 12:19:26 PM
இப்போது நீண்ட கால முதலீடு செய்ய சிறந்த பத்து நாணயங்கள் யாவை?
என்னுடைய கருத்து என்னவென்றால் ‌இத்தேரியம், எக்ஸ் ஆர்பி, பிட்காயின் கேஸ், லிட்காயின், மொனிரோ, நியோ, நானோ மற்றும் ஸ்டெல்லர் போன்றவை நீண்டகால முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள் ஆகும். இவை முதலீடு செய்ய மிகவும் பாதுகாப்பானவை ஆகும்.
Title: Re: முதலீடு
Post by: Stgeorge on December 30, 2020, 12:24:12 PM
பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய இரண்டு நாணயங்களிலும் நீண்டகால முதலீடு செய்யுங்கள்.  இவை இரண்டும் கிரிப்டோ உலகில் மிக பெரிய நாணயங்களாக உள்ளன மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரியவை.
Title: Re: முதலீடு
Post by: abc123 on January 24, 2021, 10:15:27 AM
Chainlink, polkadot, Ethereum, pols, omg, Neo, stellar, litecoin, uniswap, cardano and bitcoin cash போன்ற நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. இந்த நாணயங்கள் அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது மற்றும் இவற்றில் முதலீடு செய்தால் நிச்சயமாக உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை இவற்றிலிருந்து பெறலாம்.
Title: Re: முதலீடு
Post by: mnopq on March 20, 2021, 04:19:57 PM
பல நாணயங்களில் முதலீடு செய்வதை விட இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள். இது மற்ற altcoinsகளை மிகவும் நம்பகமான நாணயம். இதன் விலை இன்னும் பல மடங்கு உயரும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. உங்களுக்கும் இது ஒரு நல்ல முதலீடாக அமையும் என நான் நம்புகிறேன்.
Title: Re: முதலீடு
Post by: whitenem on November 20, 2021, 05:00:12 PM
பிட்காயின், இத்தேரியம், போல்காடாட், கர்டானோ, மொனிரோ, யுனிஸ்வப், டாஸ், டையா, பேன்கேக்ஸ்வப், போன்ற நாணயங்கள் முதலீடு செய்ய ஏற்றவை. இந்த நாணயங்களில் இப்போது முதலீடு செய்தால் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
Title: Re: முதலீடு
Post by: micjoh on February 16, 2022, 08:12:26 AM
நீண்டகால முதலீடு செய்ய நிறைய நாணயங்கள் உள்ளன. சிறந்த அடிப்படைகளைக் கொண்ட நாணயங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பிட்காயின், இத்தேரியம் செயின்லிங்க் கர்டானோ வேல்ஸ் போல்காடாட் பைனான்ஸ் காயின் கேசியஸ் tron stellar solana XRP போன்ற நாணயங்களை நீண்ட கால முதலீட்டிற்கு பரிந்துரைக்கிறேன். இந்த நாணயங்களில் இருந்து எதிர்காலத்தில் அதிக லாபத்தை பெறமுடியும். முக்கியமாக பொறுமையாக காத்திருப்பது மிகவும் அவசியமாகும்.
Title: Re: முதலீடு
Post by: Stgeorge on July 18, 2022, 05:44:06 PM
இப்போது கிரிப்டோ சந்தை பம்ப்ஆக தொடங்கியுள்ளது. இத்தேரியமிற்கு இரண்டு மாதங்களில் ஸ்டேக்கிங் வருவதால் கடந்த ஏழு நாட்களில் இருபத்திஆறு சதவீதம் பம்ப்ஆக தொடங்கியுள்ளது. எனவே நீண்டகால முதலீடு செய்ய இத்தேரியம் இப்போது ஒரு சிறந்த முதலீடு ஆகும். இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.