Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:41:44 AM

Title: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: stars on December 06, 2020, 08:41:44 AM
பிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: mnopq on December 07, 2020, 07:15:14 AM
என் கருத்து படி நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்யமாட்டேன். இதனுடைய வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. இது கிரிப்டோ சந்தையில் நூற்றிமூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு மாறாக நீங்கள் Ethereumல் முதலீடு செய்யலாம். இது மிகவும் நம்பகமானது மற்றும் வலிமையானது.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: abc123 on December 07, 2020, 03:09:42 PM
நீங்கள் இந்த நாணயத்திற்கு மாறாக வேறு நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன். கிரிப்டோ உலகில் நம்பகமான பல நாணயங்கள் உள்ளன. Ethereum, polkadot, bitcoin cash, cardano, waves மற்றும் tron போன்றவை சிறந்த நாணயங்கள் ஆகும்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: Stgeorge on December 26, 2020, 05:51:52 AM
பிட்காயின் டைமண்ட் நாணயத்தை நான் ஒரு சிறந்த நாணயமாக தான் பார்க்கிறேன். ஏனெனில் இது ஒரு சிறந்த வர்த்தக அளவை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். உங்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைக்கலாம்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: whitenem on January 28, 2021, 04:31:59 AM
இது ஒரு சிறந்த நாணயம். 2017 மற்றும் 2018ம் ஆண்டு இதன் செயல்திறன் நன்றாக இருந்தது. ஆனால் இப்போது இதன் செயல்பாடு குறைவாகவே உள்ளது என நான் நினைக்கிறேன். மேலும் இதன் விலை எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதற்கு மாறாக நீங்கள் இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: BullRuN on January 30, 2021, 04:20:47 PM
பிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?
பிட்காயின் டைமன்ட் இல் தற்போது முதலீடு செய்வது நல்ல முடிவு என்று நான் நினைக்கவில்லை ஏனெனில் இதனுடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனவே நீங்கள் முதல் 20 இடங்களில் உள்ள நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: micjoh on February 01, 2021, 08:05:31 AM
இந்த நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டாம். இது 2018ம் ஆண்டிற்கு பிறகு இதன் வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை மற்றும் இதன் வர்த்தக அளவும் குறைவாக உள்ளது. நீங்கள் இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இது என் கருத்து.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: shark on February 02, 2021, 04:58:38 PM
பிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?
எனக்கு இந்த நாணயத்தில் எந்த விருப்பமும் இல்லை இதனை விட பிட்காயின் மற்றும் இத்தீரியத்தில் முதலீடு செய்யலாம் இவை நம்பகமான முதலீடுகள்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: rapheal on February 03, 2021, 05:47:25 AM
உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன். இது ஒரு நல்ல வர்த்தக அளவுடன் செயல்படுவதை நாம் காணலாம். மேலும் இதை விட சிறந்த அதிகமான நாணயங்கள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து முதலீடு செய்வது இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து ஆகும்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: shark on February 09, 2021, 06:05:11 PM
இத்தீரியம் போல்காடாட் லிங் பிட்காயின் இவைகள் மிகவும் வலுவான நாணயங்கள் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம் நிச்சயமாக இலாபம் கிடைக்கும்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: whitenem on May 24, 2021, 03:15:22 PM
பிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?
நிச்சயமாக இதில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இது ஒரு பிட்காயினின் போர்க் நாணயம் ஆகும். இதனால் எதிர்காலத்தில் அதிக லாபத்தை உங்களால் பெற முடியும் மற்றும் இது கிரிப்டோ சந்தையில் முப்பதாவது இடத்திற்குள் வரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: Stgeorge on June 15, 2021, 12:03:48 PM
சமீபத்தில் கிரிப்டோ சந்தை சரிவை சந்தித்ததால் இதன் விலையும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இது ஒரு சிறந்த நாணயம் எனவே இதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சிறு பணம் மட்டும் முதலீடு செய்யுங்கள். ஆனால் இத்தேரியம் மற்றும் போல்காடாட்ல் முதலீடு செய்வது மிகவும் நல்லது. இவைகள் பிட்காயின் டைமண்ட்ஐ விட சிறந்த நாணயங்கள் ஆகும். இவைகளுக்கு விரைவில் பெரிய upgrade வருகிறது என பல செய்திகள் வருகிறது. எனவே இவற்றின் விலை அதிகரிப்பதோடு உங்களுக்கு அதிக லாபத்தையும் தரும்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: micjoh on March 23, 2022, 07:38:58 AM
இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டும் என யோசிக்க கூட செய்யாதீர்கள். இந்த நாணயம் 2018க்கு பிறகு மோசமடைந்து வருவதோடு மட்டுமன்றி சில வாரங்களுக்கு முன்பு பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இதை டீலிஸ்ட்ம் செய்துள்ளது. எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் நீங்கள் உங்கள் பணத்தை முழுவதுமாக இழக்க கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: whitenem on March 23, 2022, 11:33:36 AM
பிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?
தற்போது பிட்காயின் டைமண்ட் திட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இது இப்போது முதலீடு செய்ய ஏற்றதல்ல. எக்ஸ்சேஞ்ச்களில் முதன்மையான பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இந்த நாணயத்தை சில நாட்களுக்கு முன்னர் பட்டியலில் இருந்து நீக்கியது. முதலீடு செய்வதென்றால் நீங்கள் முதன்மையான சிறந்த நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது இது உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பானது.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: Stgeorge on March 25, 2022, 12:21:08 PM
பிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?
தற்போது பிட்காயின் டைமண்ட் திட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இது இப்போது முதலீடு செய்ய ஏற்றதல்ல. எக்ஸ்சேஞ்ச்களில் முதன்மையான பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இந்த நாணயத்தை சில நாட்களுக்கு முன்னர் பட்டியலில் இருந்து நீக்கியது. முதலீடு செய்வதென்றால் நீங்கள் முதன்மையான சிறந்த நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது இது உங்கள் பணத்திற்கும் பாதுகாப்பானது.
நீங்கள் இவர்கள் கூறுவது போல் பிட்காயின் டைமண்ட்இல் முதலீடு செய்ய வேண்டாம். இது உங்களுக்கு எதிர்காலத்தில் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இப்போது கிரிப்டோ சந்தையின் நகர்வு முன்னோக்கி இருப்பதால் பிட்காயின் மற்றும் இத்திரியம் ஆகிய நாணயங்களை முதலீடு செய்ய தேரிந்தெடுங்கள். ஏனெனில் இந்த நாணயங்கள் சம்மந்தப்பட்ட நல்ல செய்திகள் தற்போது வந்து கொண்டே இருக்கிறது.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: whitenem on March 25, 2022, 05:13:25 PM
நீங்கள் இவர்கள் கூறுவது போல் பிட்காயின் டைமண்ட்இல் முதலீடு செய்ய வேண்டாம். இது உங்களுக்கு எதிர்காலத்தில் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இப்போது கிரிப்டோ சந்தையின் நகர்வு முன்னோக்கி இருப்பதால் பிட்காயின் மற்றும் இத்திரியம் ஆகிய நாணயங்களை முதலீடு செய்ய தேரிந்தெடுங்கள். ஏனெனில் இந்த நாணயங்கள் சம்மந்தப்பட்ட நல்ல செய்திகள் தற்போது வந்து கொண்டே இருக்கிறது.
இப்போது பிட்காயினுக்கு பாசிட்டிவ்ஆன நியூஸ்கள் இருப்பதால் பிட்காயின் இத்தேரியம் பைனான்ஸ் போன்ற முதன்மையான நாணயங்களை வாங்கலாம். ஆனால் பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு செய்வது ஒரு மோசமான முதலீடுஆக இருக்கும். இந்த நாணயத்தில் எதிர்கால வளர்ச்சிக்கான ரோடுமேம் மற்றும் திட்டங்கள் ஏதும் இல்லை.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: Stgeorge on April 08, 2022, 01:27:53 PM
நீங்கள் பிட்காயின் டைமண்ட்இல் முதலீடு செய்ய வேண்டாம். இது மோசமான நிலையில் இருப்பதால் எதிர்காலத்தில் இதனுடைய விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. மேலும் நீங்கள் நம்பகமான முதலீடு செய்து அதிக லாபம் பெற விரும்பினால் போல்காடாட், டையா, இத்தேரியம் பைனான்ஸ் கேசிஎஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: இது முதலீடு செய்ய சிறந்ததா?
Post by: Stgeorge on April 09, 2022, 08:05:10 AM
பிட்காயின் டைமண்ட் நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றதா? இந்த திட்டம் இப்போது நன்றாக செயல்படுகிறதா மற்றும் வலிமை மிக்கதாக உள்ளதா?
இந்த நாணயத்தை விடுத்து வேறு சிறந்த புல்லிஸ் நியூஸ் இருக்க கூடிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். குறிப்பாக இத்தேரியம், போல்காடாட், குசாமா, பைனான்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இவைகள் பிட்காயின் டைமண்ட்ஐ விட சிறந்ததாக இருப்பதோடு சிறந்த புல்லிஸ் நியூஸ்களும் உள்ளன. எனவே எதிர்காலத்தில் பெரிய பலன்களைப் பெறலாம்.