Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:51:17 AM

Title: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: stars on December 06, 2020, 08:51:17 AM
நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள் யாவை?
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: rapheal on December 24, 2020, 12:31:49 PM
நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள் யாவை?
பிட்காயின், இத்தேரியம், எஸ்ஆர்பி, ஸ்டெல்லர், வேல்ஸ், நானோ போன்ற நாணயங்கள் நீண்டகால முதலீடு செய்ய நம்பகமானவை ஆகும். மேலும் இந்த நாணயங்கள் முதலீடு செய்ய மிகவும் பாதுகாப்பானது.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: Stgeorge on December 24, 2020, 05:44:34 PM
நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள் யாவை?
நான் பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களை நீண்ட கால முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன். இவை இரண்டும் கிரிப்டோ உலகில் மிக பெரிய நாணயங்கள். மேலும் இந்த நாணயங்களின் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கிரிப்டோ வல்லுனர்கள் கூறுகின்றனர்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: shark on February 27, 2021, 05:40:25 PM
இந்த நேரம் முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும். நீங்கள் இத்தேரியம்,போல்காடாட், ஆவே, குஸாமா ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். ஆனால் இந்த ஆண்டு இறுதிவரை வைத்திருங்கள்.  புல்மார்க்கெட் இந்த ஆண்டு இறுதியில் முடிந்துவிடும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: BullRuN on March 10, 2021, 12:47:30 PM
இப்போது நீண்டகால முதலீட்டுக்கு இத்தேரியம் மிகவும் ஏற்ற ஒன்றாகும்.இந்த நாணயத்தை பற்றி ஆய்வு செய்து பிறகு முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: Stgeorge on March 11, 2021, 04:11:17 PM
நீங்கள் நீண்ட கால முதலீடு இத்தேரியம், செயின் லிங்க் மற்றும் பைனான்ஸ் காயின் ஆகியவற்றில் செய்யுங்கள். இந்த நாணயங்களை பயன்படுத்தும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இந்த நாணயங்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதை நீங்கள் காணலாம். மேலும் இவற்றின் விலை இன்னும் அதிகமாக உயரலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: rapheal on April 13, 2021, 08:14:37 AM
பிட்காயின், இத்தேரியம், பிட்காயின் கேஸ்,  போல்காடாட் மற்றும் பிட்காயின் எஸ்வி போன்றவை நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற சிறந்த நாணயங்கள் ஆகும். இவை மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள். உங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனை தரும்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: whitenem on April 14, 2021, 04:47:50 PM
இத்தேரியம், போல்காடாட், நியோ, பிட்காயின் கேஸ், பிட்காயின் எஸ்வி போன்ற நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இவை உங்களுக்கு மிகவும் நம்பகமான முதலீடாக இருக்கும் அதிக லாபத்தை தரும்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: micjoh on April 17, 2021, 06:35:06 PM
நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள் யாவை?
பிட்காயின் , இத்தேரியம் , பிட்காயின் கேஸ், polkastarter,  ஆவே, யுனிஸ்வப், போன்று பல நாணயங்கள் இப்போது நீண்டகால முதலீடு செய்ய உள்ளன. இவைகள் மிகவும் நம்பகமான நாணயங்கள் ஆகும். நீங்கள் எந்த நாணயத்தில் முதலீடு செய்கிறீர்களோ அதைப் பற்றி ஆய்வு செய்வது மிகவும் முக்கியம்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: abc123 on August 08, 2021, 05:21:54 PM
நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள் யாவை?
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்வதற்கு பல தரமான நாணயங்கள் உள்ளன. பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்யலாம். ஆனால் லாபம் மிகக் குறைவாக இருக்கும் என நான் நினைக்கிறேன். எனவே Ethereum, polkadot , kusama , sora போன்ற நாணயங்களை தேர்வுசெய்வது நல்லது. இவைகள் குறைந்த பட்சம் இந்த ஆண்டினுடைய ATHஐ எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: whitenem on August 09, 2021, 01:00:56 PM
நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள் யாவை?
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்வதற்கு பல தரமான நாணயங்கள் உள்ளன. பிட்காயினில் நீங்கள் முதலீடு செய்யலாம். ஆனால் லாபம் மிகக் குறைவாக இருக்கும் என நான் நினைக்கிறேன். எனவே Ethereum, polkadot , kusama , sora போன்ற நாணயங்களை தேர்வுசெய்வது நல்லது. இவைகள் குறைந்த பட்சம் இந்த ஆண்டினுடைய ATHஐ எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் மிக சிறந்த தரமான நாணயங்களை தேர்வு செய்துள்ளீர்கள்.  நான் இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: whitenem on August 09, 2021, 01:03:18 PM
நீங்கள் நீண்ட கால முதலீடு இத்தேரியம், செயின் லிங்க் மற்றும் பைனான்ஸ் காயின் ஆகியவற்றில் செய்யுங்கள். இந்த நாணயங்களை பயன்படுத்தும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இந்த நாணயங்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதை நீங்கள் காணலாம். மேலும் இவற்றின் விலை இன்னும் அதிகமாக உயரலாம் என பலர் கூறுகின்றனர்.
நிச்சயமாக இவைகள் சிறந்த நாணயங்கள். இவைகளின் விலைகள் ATHஐ கடந்து செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: mnopq on August 11, 2021, 05:37:20 PM
நீண்ட கால முதலீடு செய்வதற்கு பல நாணயங்கள் உள்ளன. பிட்காயின் மற்றும் இத்தேரியம் சிறந்த முதன்மையான நாணயங்கள் நீண்ட கால முதலீடு செய்ய. மேலும் போல்காடாட் , செயின்லிங்க், மொனிரோ , லிட்காயின் மற்றும் வீசெயின் ஆகிய நாணயங்களிலும் கூட முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: Stgeorge on February 23, 2022, 08:51:21 AM
பிட்காயின், பிட்காயின் கேஸ், வீசெயின், போல்காடாட், செயின்லிங்க், பைனான்ஸ் நாணயம், XRP, கர்டானோ, Matic,  DIA, லிட்காயின், ஆட்டம், Tron, sand, ICP, huobi token, kucoin token போன்ற நாணயங்களை வாங்கி நீண்டகாலம் hodl செய்யலாம். இந்த நாணயங்கள் பெரிய பின்புலம், சிறந்த அடிப்படை மற்றும் சக்திவாய்ந்த குழு ஆகியவற்றை கொண்டுள்ளது.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: abc123 on February 23, 2022, 01:02:24 PM
இப்போது நீங்கள் பிட்காயின் மற்றும் இத்தேரியத்த்தை நீண்ட கால முதலீட்டுக்கு பயன்படுத்தலாம். இவை இப்போது மலிவான விலையில் உள்ளது என்று பலர் கூறுகின்றனர்.  நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவர் என்பதால் இப்போது ஐம்பது சதவீதம் பணத்தை முதலீடு செய்யலாம். மீதமுள்ள பணத்தை இந்த நாணயங்கள் கீழே சென்றால் சிறிது சிறிதாக வாங்குங்கள்.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: Stgeorge on April 08, 2022, 01:57:25 PM
நீண்டகால முதலீடு செய்ய மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட நாணயங்களை பயன்படுத்த வேண்டும். இத்தேரியம் பைனான்ஸ் டிரான் பிட்காயின் ஆகிய நாணயங்களை நான் உங்களுக்கு நீண்ட கால முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.  இந்த நாணயங்கள் அதிக ஆற்றல் வளமிக்க நாணயமாகவும் இருக்கிறது.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: abc123 on April 08, 2022, 05:10:54 PM
நீண்டகால முதலீடு செய்ய மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் சிறந்த தொழில் நுட்பங்களை கொண்ட நாணயங்களை பயன்படுத்த வேண்டும். இத்தேரியம் பைனான்ஸ் டிரான் பிட்காயின் ஆகிய நாணயங்களை நான் உங்களுக்கு நீண்ட கால முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.  இந்த நாணயங்கள் அதிக ஆற்றல் வளமிக்க நாணயமாகவும் இருக்கிறது.
நிச்சயமாக இந்த நாணயங்கள் மிகவும் சிறந்த நாணயங்கள். என்னிடம் பைனான்ஸ் மற்றும் டிரான் ஆகிய நாணயங்கள் உள்ளன. நான் இந்த நாணயங்களை இந்த ஆண்டு இறுதி வரை hodl செய்யலாம் என தீர்மானித்துள்ளேன். நீங்களும் இந்த நாணயங்களை வாங்கி hold செய்து வையுங்கள். உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: whitenem on April 08, 2022, 06:38:56 PM
நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்களாக  நான் பிட்காயின் இத்தேரியம் பைனான்ஸ் கர்டானோ ஆகிய நாணயங்களை பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் இந்த நாணயங்களின் வரலாற்றைப் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். எந்த அளவுக்கு இந்த நாணயங்களின் வளர்ச்சி உயர்ந்து இருக்கிறது மற்றும் லாபம் கொடுத்திருக்கிறது  என்று.
Title: Re: நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமான நாணயங்கள்
Post by: micjoh on July 21, 2022, 02:05:33 PM
இத்தீரியம் சொலோனா போல்காடாட் யுனிஸ்வப் பேன்கேக்ஸ்வப் மொனிரோ பிட்காயின் டிரான் ஸ்டெல்லர் பைனான்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் மிகவும் மலிவானதாக இப்போது உள்ளது. இது பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த கோல்டன் வாய்ப்பு. எனவே இப்போது வாங்கி hold செய்யுங்கள். இந்த கோல்டல் வாய்ப்பை பயன்படுத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன்.