Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:57:07 AM

Title: சிறந்த பணப்பைகள்
Post by: stars on December 06, 2020, 08:57:07 AM
சிறந்த multicrypto currencies wallets?
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: rapheal on December 24, 2020, 12:44:48 PM
Ledger nano S, trezor, trust wallet, Atomic wallet and coinbase போன்ற வேலட்கள் சிறந்த வேறுபட்ட நாணயங்களை சேமிக்க சிறந்த வேலட்கள் ஆகும். இந்த வேலட்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் அதிகமான மக்களால் பயன்படுத்த கூடியவை.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: Stgeorge on December 24, 2020, 05:38:35 PM
நான் லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இதில் ஆயிரக்கணக்கான வேறுபட்ட நாணயங்களை சேமிக்கலாம் மற்றும் அனுப்பலாம், பெறலாம். இந்த வேலட் பென்டிரைவ் போன்று காணப்படுகிறது. இது அதிக பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: whitenem on April 25, 2021, 01:07:48 PM
மெட்டாமாஸ்க், லெட்ஜர் நானோ எஸ், மைஈத்த்ர் வேலட் போன்றவை சிறந்த மற்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய வேலட்கள் ஆகும். இவற்றில் வேறுபட்ட பல வகையான நாணயங்களை சேமிக்கலாம்.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: BullRuN on April 25, 2021, 03:15:07 PM
Safepal and trust wallet இந்த வேலட்டுகள் மிகவும் பாதுகாப்பான பிரபலமான ஆண்லைண் வேலட்டுகள் இவற்றை மிகவும் எளிதாக பயன்படுத்த முடியும் அதுபோல மிகவும் பாதுகாப்பானது.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: micjoh on May 16, 2021, 03:09:18 PM
எனக்கு தெரிந்து சில சிறந்த கிரிப்டோ கரன்சி வேலட்கள் உள்ளன. அவை மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட், trust wallet, ledger nano s and safepal  போன்றவை சிறந்த கிரிப்டோ கரன்சி வேலட்கள் ஆகும்.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: whitenem on May 16, 2021, 05:58:56 PM
எனக்கு தெரிந்த எளிமையான மற்றும் பாதுகாப்பான வேலட்களில் ஒன்று trust wallet ஆகும். இந்த வேலட்டை play storeல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மற்றும் இதன் மூலம் பிட்காயின், இத்தேரியம் மற்றும் வேறுபட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் நாணயங்களையும் பாதுகாக்கலாம்.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: abc123 on June 30, 2021, 02:55:45 PM
பல வகையான வேறுபட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தை கொண்ட நாணயங்களை சேமிக்க Trust walletஐ பயன்படுத்தலாம். இது கிரிப்டோ உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் வேலட்களில் ஒன்றாகும் மற்றும் எளிமையானது.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: mnopq on July 07, 2021, 03:37:29 PM
Metamask, myetherwallet and trust walletஐ இவைகள் சிறந்த வேலட்கள் ஆகும். Metamask and myetherwallet இவை இரண்டும் இத்திரியம் மற்றும் erc20 நாணயங்களை சேமிக்க பயன்படுத்தலாம். Trust wallet வேறுபட்ட பிளாக் செயின் நாணயங்களை சேமிக்க பயன்படுத்தலாம். அதாவது பிட்காயின் ‌, இத்திரியம், கர்டானோ மற்றும் பல.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: whitenem on July 08, 2021, 01:41:19 PM
Metamask , myetherwallet, ledger nano s, trezor, Ledger nano x  and trustwallet ஆகியவை சிறந்த‌ கிரிப்டோகரன்சி வேலட்கள் ஆகும். இந்த வேலட்கள் கிரிப்டோ மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வேலட்கள் ஆகும்.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: whitenem on July 09, 2021, 11:56:56 AM
Metamask, myetherwallet and trust walletஐ இவைகள் சிறந்த வேலட்கள் ஆகும். Metamask and myetherwallet இவை இரண்டும் இத்திரியம் மற்றும் erc20 நாணயங்களை சேமிக்க பயன்படுத்தலாம். Trust wallet வேறுபட்ட பிளாக் செயின் நாணயங்களை சேமிக்க பயன்படுத்தலாம். அதாவது பிட்காயின் ‌, இத்திரியம், கர்டானோ மற்றும் பல.
இவை அனைத்தையும் விட ஹார்டுவேர் வேலட்கள் மிகவும் சிறந்தவை மற்றும் பாதுகாப்பானவை. லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் ஆகியவை சிறந்த ஹார்டுவேர் வேலட்கள் ஆகும்.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: Stgeorge on July 09, 2021, 12:39:54 PM
மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் மற்றும் டிரஸ்ட் வேலட் ஆகியவை சிறந்த வேலட்கள் ஆகும். உங்களுக்கு இந்த வேலட்களை விட அதிகமான பாதுகாப்பு வேண்டுமெனில் ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்துங்கள். இந்த வெலட்களின் விலை $50 முதல் $100க்குள் இருக்கும்.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: abc123 on July 09, 2021, 04:36:32 PM
நான் சிறந்த வேலட்காளாக ஹார்டுவேர் வேலட் மற்றும் டிரஸ்ட் வேலட்டை பரிந்துரைக்கிறேன். இதில் மிகவும் எளிதானது டிரஸ்ட் வேலட் ஆகும். இந்த வேலட்டை மொபைல் போன் மற்றும் கணிப்பொறி மூலம் பயன்படுத்தலாம். ஒரு பெரிய அளவிலான கிரிப்டோ உங்களிடம் இருந்தால் ஹார்டுவேர் வேலட்டை பயன்படுத்துவது நல்லது.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: whitenem on July 12, 2021, 02:08:32 PM
மெட்டாமாஸ்க், மைஈத்தர் வேலட் மற்றும் டிரஸ்ட் வேலட் ஆகியவை சிறந்த வேலட்கள் ஆகும். உங்களுக்கு இந்த வேலட்களை விட அதிகமான பாதுகாப்பு வேண்டுமெனில் ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்துங்கள். இந்த வெலட்களின் விலை $50 முதல் $100க்குள் இருக்கும்.
ஹார்டுவேர் வேலட்களில் லெட்ஜர் நானோ எஸ், ஷேப்பால் மற்றும் டீரீசர் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: whitenem on July 12, 2021, 02:14:14 PM
நான் லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இதில் ஆயிரக்கணக்கான வேறுபட்ட நாணயங்களை சேமிக்கலாம் மற்றும் அனுப்பலாம், பெறலாம். இந்த வேலட் பென்டிரைவ் போன்று காணப்படுகிறது. இது அதிக பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது.
நிச்சயமாக இது மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பான வேலட் ஆகும். இதில் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் X என இரண்டு வகைகள் உள்ளன.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: micjoh on March 30, 2022, 07:50:14 AM
நான் லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இதில் ஆயிரக்கணக்கான வேறுபட்ட நாணயங்களை சேமிக்கலாம் மற்றும் அனுப்பலாம், பெறலாம். இந்த வேலட் பென்டிரைவ் போன்று காணப்படுகிறது. இது அதிக பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது.
நிச்சயமாக இது மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பான வேலட் ஆகும். இதில் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் X என இரண்டு வகைகள் உள்ளன.
இதைத் தவிர வேறும் சில சிறந்த ஹார்டுவேர் வேலட்களும் உள்ளன. ஷேப்பால், டீரீஸர் போன்றவையும் சிறந்த ஹார்டுவேர் வேலட்கள் ஆகும். இவற்றில் ஷேப்பால் மற்ற ஹார்டுவேர் வேலட்களை விட விலை குறைவு மற்றும் பயன்படுத்த எளிதானது.  இந்த வேலட்இலும் பல தரப்பட்ட பிளாக் செயின் நாணயங்களை சேமிக்கலாம் பாதுகாப்பாக.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: whitenem on March 31, 2022, 08:04:54 AM
நான் லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இதில் ஆயிரக்கணக்கான வேறுபட்ட நாணயங்களை சேமிக்கலாம் மற்றும் அனுப்பலாம், பெறலாம். இந்த வேலட் பென்டிரைவ் போன்று காணப்படுகிறது. இது அதிக பாதுகாப்பானது மற்றும் பயன்படுத்த எளிதானது.
இந்த வேலட் கிரிப்டோ நாணயங்களை பாதுகாப்பதில் முதல் இடத்தில் உள்ளது. ஏனென்றால் இது மற்ற வேலட்களை விட சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் இது மற்றவைகளை விட விலை சற்று அதிகம். எனினும் அதிக பாதுகாப்பு வேண்டும் என நினைக்கும் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு லெட்ஜர் ஒரு சிறந்த வேலட் ஆகும்.
Title: Re: சிறந்த பணப்பைகள்
Post by: abc123 on April 01, 2022, 12:08:56 PM
கிரிப்டோ கரன்சி வேலட்களில் ஹார்டுவேர் வேலட் மற்றும் மொபைல் வேலட்கள் மிகவும் பிரபலமானவை. மெட்டாமாஸ்க் டிரஸ்ட் வேலட் ஆகியவை சிறந்த மொபைல் வேலட்கள் ஆகும். லெட்ஜர் நானே எஸ் ஷேப்பால் டிரீசர் போன்றவை சிறந்த ஹார்டுவேர் வேலட்கள் ஆகும். ஹார்டுவேர் வேலட்களை வாங்குவதற்கு 50$ முதல் 100$க்கும் அதிகமாக செலவாகலாம். டிரஸ்ட் வேலட் மற்றும் மெட்டாமாஸ்க் வேலட்டை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இலவசமாக பயன்படுத்தலாம்.