Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:58:54 AM
-
இந்த நேரம் Ethereumல் முதலீடு செய்ய சரியான நேரம்?
-
ஆமாம் இந்த நேரம் Ethereumல் முதலீடு செய்ய சரியான நேரம். உங்களிடம் பணம் இருந்தால் அதிகமாக வாங்கி சேமித்து வையுங்கள். அடுத்த ஆண்டு இதன் விலை இப்போதுள்ள விலையை விட அதிகமாக அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
-
இப்போது இத்தேரியமில் நீங்கள் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை அது உங்களுக்கு தரும். இப்போது இத்தேரியம் சம்மந்தமாக பல நல்ல செய்திகள் இப்போது ஊடகங்களில் வெளிவருகின்றன. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். எனவே சில மாதங்களுக்கு நீங்கள் முதலீடு செய்து வைத்திருந்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.
-
நீங்கள் விரும்பினால் இப்போது Ethereum இல் முதலீடு செய்யலாம். நீங்கள் இப்போது Ethereum இல் முதலீடு செய்ய முடிந்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
-
நீங்கள் இத்தேரியமில் முதலீடு செய்தால் இது உங்களுக்கு ஒரு சிறந்த சொத்தாக இருக்கும் மற்றும் எதிர்காலத்தில் அதிக லாபகரமாகவும் இருக்கும். இத்தேரியத்தின் விலையை அதிகரிக்க கூடிய பல செய்திகள் வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் இத்தேரியமின் main net வருகிறது. அதன் பிறகு இதன் சக்தி இன்னும் அதிகரிக்கும்.
-
இப்போது இத்தேரியத்தின் விலை அதிகமாக அதிகரித்துள்ளதை நீங்கள் காணலாம். இப்போது முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்ற தயக்கம் இருக்கும். இப்போது இத்தேரியத்தின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது மற்றும் இத்தேரியத்தின் main net upgrade ஏப்ரல்,மே மாதத்தில் வெளிவருகிறது. இன்னும் இது தொடர்பாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே நீங்கள் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
-
Yeah the price of the Etherium is growing and it's touch all time high but the another Drawback is It's increasing the Transaction Fees Too And it's pathetically more. I hate that thing now i know Etherium has more potential and it's one of the best exchange but the Transaction Fees is more and even It's Goes in the pending and that's why it's takes too much time to confirm a blocks. :O
-
இந்த நேரம் இத்தேரியத்தில் முதலீடு செய்ய சரியான நேரம் என் நான் நினைக்கிறேன். ஏனெனில் இன்று இது CME exchangeல் பட்டியலிடப்படுகிறது மற்றும் அடுத்த சில மாதங்களில் இதற்கு பெரிய upgradeவருகிறது. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர்.
-
Yes! That is the best why to invest and we saw constantly working on creating the latest systems and solutions. The eth has a strong potential that strives for success. This Etherium has a bright future. You will get a higher marketing Value.
-
இந்த நேரம் இத்தேரியத்தில் முதலீடு செய்ய சிறந்த நேரம் ஆகும். ஏனெனில் இந்த வாரம் தொடக்கத்தில் இத்தேரியம் CME exchangeல் future tradingஆக பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இதனுடைய major upgrade EIP இன்னும் சில மாதங்களில் வெளிவருகிறது. இதனால் Ethereumன் gas fees குறைய வாய்ப்புள்ளது. இதனால் Ethereum இப்போது இருப்பதை விட அதிக வலுவுள்ளதாக மாறும். இதனால் இதன் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே இப்போது நீங்கள் Ethereumல் முதலீடு செய்ய நான் பரிந்துரைக்கிறேன்.
-
இது இத்தேரியத்தில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் ஆகும். இத்தேரியத்திற்கு தொடர்ந்து பல புதுப்பித்தல்கள் வர இருக்கிறது. அடுத்த மாதம் லண்டன்EIP1559 என்ற ஹார்டுபோர்க் வருவதாக இத்தேரியத்தின் தொழில்நுட்ப குழு அறிவித்ததுள்ளது. எனவே இதன் விலை தொடர்ந்து அதிகரிக்கவும் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் சீசன் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். அதனால் காத்திருக்க வேண்டாம். உடனே முதலீடு செய்யுங்கள்.