Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 07, 2020, 11:01:36 AM

Title: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: stars on December 07, 2020, 11:01:36 AM
இப்போது இத்தேரியத்தின் விலை $596ஆக உள்ளது. இப்போது முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்க வேண்டுமா?
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on December 26, 2020, 05:10:17 AM
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவர் என்றால் இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது. குறுகிய கால முதலீடு செய்ய விரும்பினால் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. ஏனெனில் இத்தேரியத்தின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on January 06, 2021, 11:16:45 AM
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவர் என்றால் இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது. குறுகிய கால முதலீடு செய்ய விரும்பினால் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. ஏனெனில் இத்தேரியத்தின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக சில கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்போது இத்தேரியத்தின் விலை $1100 கடந்து விட்டது. இதன் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என பல வர்த்தகர்கள் கூறுகிறார்கள். எனவே நீங்கள் இப்போது நீண்டகால முதலீடு செய்யலாம்.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on January 07, 2021, 05:11:55 AM
இத்தேரியத்தின் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே இப்போது முதலீடு செய்யலாம். இத்தேரியம் staking மற்றும் இத்தேரியம் 2.0 போன்றவற்றால் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. நீங்கள் இதில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: shark on February 11, 2021, 05:29:51 PM
ஆமாம் இத்தீரியத்தில் இப்போது முதலீடு செய்யலாம் இந்த ஆண்டு முழுவதும் இத்தீரியத்தை வைத்திருந்தால் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: rapheal on March 13, 2021, 12:41:34 PM
இத்தேரியத்தில் இப்போது முதலீடு செய்யலாம். இத்தேரியம் தொடர்பாக பல செய்திகள் வரப்போகிறது மற்றும் குறிப்பாக ஜீலை மாதம் ஒரு பெரிய புதுப்பித்தல் வரப்போகிறது. எனவே இதில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: BullRuN on March 14, 2021, 05:51:26 PM
இத்தேரியத்தில் இப்போது முதலீடு செய்யலாம். இத்தேரியம் தொடர்பாக பல செய்திகள் வரப்போகிறது மற்றும் குறிப்பாக ஜீலை மாதம் ஒரு பெரிய புதுப்பித்தல் வரப்போகிறது. எனவே இதில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
இந்த புதுப்பித்தல் இத்தேரியமை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும். இதனுடைய gas fees மற்றும் circulating supply குறைய வாய்ப்புள்ளது. எனவே இதன் தேவை தானாகவே அதிகரிக்கும்.இதனால் இதன் விலை உயரும்.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: mnopq on March 19, 2021, 05:14:57 AM
இப்போது இதன் விலை $1800ஆக உள்ளது. இதன் விலை அதிகமாக அதிகரித்திருந்தாலும் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என பல நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் தற்போது Ethereum தொடர்பான பல நல்ல செய்திகள் வருகின்றன.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: rapheal on March 30, 2021, 05:44:05 PM
இப்போது Ethereumல் முதலீடு செய்யலாம். இப்போது Visa நிறுவனம் Ethereumஐ ஏற்றுக்கொண்டுள்ளது மற்றும் முதல் பரிவர்த்தனையையும் முடித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். இப்போது Ethereumஐ வாங்கி hold செய்வது மிகவும் நல்லது.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on April 08, 2021, 04:38:19 PM
இப்போது இத்தேரியத்தின் விலை $596ஆக உள்ளது. இப்போது முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்க வேண்டுமா?
உங்களால் காண முடியும் தற்போது Ethereumன் விலை $2000ஆக உள்ளது. இப்போதும் இதில் முதலீடு செய்யலாம். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் இத்தேரியமை hold செய்யவும்.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on August 25, 2021, 04:05:13 PM
இப்போது பிட்காயினுக்கு அடுத்தப்படியாக முதலீடு செய்ய இத்தேரியம் ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. இப்போது இத்தேரியம் தொழில்நுட்பமானது புதுப்பிக்கப்பட்டு சிறப்பானதாக உள்ளது. மேலும் இன்னும் புதுப்பித்தல்கள் வருவதாக பல செய்திகள் வருகின்றன. எனவே நீங்கள் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: micjoh on November 18, 2021, 12:47:59 PM
இப்போது இத்தேரியத்தின் விலை $4000க்கும் மேல் உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலீடு செய்யுங்கள். மேலும் சிறந்த பல நாணயங்கள் உள்ளன. அவற்றின் விலைகளும் இன்னும் பெரிய அளவில் உயரவில்லை. Dia, NOIA, chain link , trb, huobi token போன்ற நாணயங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
Title: Re: இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on March 18, 2022, 04:36:27 AM
தற்போதுள்ள சூழ்நிலையில் இத்திரியம் முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது. முதலாவது இத்திரியம் ஆற்றல் வாய்ந்த நாணயமாக இருப்பதால் மட்டுமின்றி இதற்கு பல நல்ல செய்திகள் வர இருக்கின்றன. இதனால் இத்திரியம் பம்ப் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலர் கூறுகின்றனர். இரண்டாவது இத்திரியம் நான்கு மாத trend லைனை பிரேக் செய்துள்ளதால் இதன் விலை அதிகரிக்க கூடும் என பலர் கூறுகின்றனர்.