Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 07, 2020, 11:04:59 AM

Title: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: stars on December 07, 2020, 11:04:59 AM
சென்ற வாரம் பிட்காயின் தனது ஆல்டைம் உயர்வை எட்டியது. தற்போது இதன் விலை $19266ஆக உள்ளது. இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா? அல்லது காத்திருக்க வேண்டுமா?
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on December 26, 2020, 05:17:37 AM
இப்போது பிட்காயின் விலை $25000ஐ எட்டியுள்ளது. நீங்கள் இப்போது நீண்ட கால முதலீடு செய்பவர் என்றால் இப்போது முதலீடு செய்யலாம். குறுகிய கால முதலீடு என்றால் சற்று பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on January 30, 2021, 09:31:36 AM
தற்போது பிட்காயினின் விலை $34000 ஆக உள்ளது. இப்போது இதில் நீண்டகால முதலீடு செய்யலாம் என்றும் மற்றும் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் மற்றும் கிரிப்டோ மக்கள் கூறுகின்றனர். ஆனால் என் கருத்து இப்போது இதில் முதலீடு செய்ய வேண்டாம். சிறந்த அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யுங்கள். ஏனெனில் பிட்காயின் விலை அதிகமாக இருப்பதால் நான் இதை அபாயகரமாக நினைக்கிறேன்.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: BullRuN on January 30, 2021, 03:59:49 PM
பிட்காயின் எப்போதுமே முதலீடு செய்ய ஏற்ற நாணயம் தற்போது இந்த நாணயத்தை குறுகிய கால முதலீட்டுக்கு அல்லது நீண்டகால முதலீட்டுக்கு பயன்படுத்தி இலாபம் ஈட்டலாம்  அது உங்கள் முதலீட்டை பொறுத்து.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on January 30, 2021, 05:37:19 PM
இப்போது பிட்காயினில் குறுகிய கால முதலீடு மற்றும் நீண்டகால முதலீடு செய்யலாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு பிட்காயின் $43,000ஐ எட்டியது. அதன் பிறகு இதன் விலை குறைந்து $33,500ஆக உள்ளது. எனவே இந்த நேரம் முதலீடு செய்ய ஏற்ற நேரம் என் நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: micjoh on March 05, 2021, 12:20:18 PM
இப்போது பிட்காயினில் நீங்கள் முதலீடு செயவதை தவிர்க்கலாம் என நான் நினைக்கிறேன். தற்போது பிட்காயின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது மற்றும் தற்போது இதன் விலை குறைந்து வருகிறது.மேலும் இதன் விலை இன்னும் கீழே செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சில நாட்கள் கூட காத்திருப்பது மிகவும் நல்லது.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: rapheal on March 12, 2021, 11:49:06 AM
இப்போது நீங்கள் குறுகிய கால முதலீடு செய்யலாம். அதாவது தற்போது உள்ள சூழ்நிலை மற்றும் பிட்காயினின் chartல் ஏற்பட்டுள்ள patterns ஆகியவற்றை பொறுத்து பலர் கிரிப்டோ நிபுணர்கள் இதன் விலை $60000 முதல் $63000 வரை செல்லலாம் என கணித்துள்ளனர்.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: mnopq on March 19, 2021, 05:25:09 AM
இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாம். சில மாதங்களுக்கு இதை hold செய்யுங்கள். உங்களுக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் வேண்டுமானால் சிறந்ந micro gems or low cap நாணயங்களில் முதலீடு செய்யுங்கள் மற்றும் அதிக லாபத்திற்கு இத்தேரியத்தில் நீண்ட கால முதலீடும் செய்யலாம்.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: mnopq on August 31, 2021, 04:11:10 PM
தற்போது பிட்காயினில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இதை விட இத்தேரியத்தில் முதலீடு செய்தால் நீங்கள் அதிகமான லாபம் பெறலாம் என நான் நினைக்கிறேன். நீங்கள் எந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் என ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: micjoh on March 04, 2022, 12:27:29 PM
இப்போது பிட்காயினில் முதலீடு செய்வதுடன் சில மாதங்களுக்கு hodl செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் அதிக லாபம் பெறலாம். பிட்காயின் பல நாடுகளில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் மக்கள் அதிகமாக பிட்காயினைப் பயன்படுத்துவதாலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Title: Re: இப்போது பிட்காயினில் முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on March 11, 2022, 12:17:05 PM
இப்போது பிட்காயினில் முதலீடு செய்வதுடன் சில மாதங்களுக்கு hodl செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் அதிக லாபம் பெறலாம். பிட்காயின் பல நாடுகளில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் மக்கள் அதிகமாக பிட்காயினைப் பயன்படுத்துவதாலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் தற்போது பிட்காயினின் விலை குறைவாகவே உள்ளது என நான் நினைக்கிறேன். எனவே இப்போது முதலீடு செய்யலாம். அதை உடனே hodl செய்யுங்கள். ஒவ்வொரு ஹால்வீனும் முடிந்த பிறகு பிட்காயினின் விலை பல மடங்கு உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்திருப்பதை நீங்கள் காணலாம். பொறுமை கிரிப்டோவில் உயர்வதற்கு சிறந்த வழி ஆகும்.