Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 07, 2020, 11:18:01 AM

Title: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: stars on December 07, 2020, 11:18:01 AM
இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: abc123 on December 20, 2020, 08:14:40 AM
நிச்சயமாக Ethereum classic முதலீடு செய்ய சிறந்த நாணயங்களுள் ஒன்றாகும். இந்த திட்டம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம். மேலும் இது எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: rapheal on December 20, 2020, 09:19:40 AM
இத்தேரியம் கிளாசிக் கிரிப்டோ சந்தையில் ஒரு சிறந்த இடத்தில் உள்ளது. இந்த நாணயத்தில் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். மேலும் இது பெரிய பரிவர்த்தனை தளங்களில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே நான் இத்தேரியம் கிளாசிக்கை முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயமாக பார்க்கிறேன்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: Stgeorge on January 26, 2021, 10:50:59 AM
ஆம். இது முதலீடு செய்ய மிகவும் சிறந்த நாணயம். இத்தேரியம் கிளாசிக் இத்தேரியத்தை அடிப்படையாகக் கொண்டது. 2018 ஜனவரி மாதம் இதன் விலை $44ஐ எட்டியது. இப்போது இதன் விலை குறைந்து காணப்படுகிறது. முக்கியமாக இதன் விலை குறைந்து காணப்பட்டாலும்  இது ஒரு சிறந்த திட்டம். எனவே இதில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: whitenem on April 30, 2021, 06:53:03 PM
முதலீடு செய்ய இது ஒரு சிறந்த நாணயம் ஆகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு இது தனது முந்தைய அதிக உயர்ந்த விலையை எட்டியது. ஆனால் இப்போது இதன் விலை 25%க்கு மேல் குறைந்து காணப்படுகிறது. எனவே இது ஒரு சிறந்த நேரமும் கூட முதலீடு செய்வதற்கு.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: mnopq on May 02, 2021, 04:47:33 PM
கடந்த நான்கு மாதங்களில் இத்தேரியம் கிளாசிக் ன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. முதலீடு செய்ய நினைத்தால் இப்பவே முதலீடு செய்யுங்கள். இந்த ஆண்டு இதன் விலை $100 வரை செல்லலாம் என நான் நம்புகிறேன். இது ஒரு அதிக சக்தி வாய்ந்த நாணயம் என்பதால் நிச்சயமாக இது உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: micjoh on May 24, 2021, 01:08:24 PM
சில வாரங்களுக்கு முன்பு இத்தேரியம் கிளாசிக் $160க்கு மேல் சென்றது. ஆனால் இப்போது இதன் விலை $40 ஆக உள்ளது. இது மிகவும் சிறந்த வாங்க வேண்டிய நேரம் என நான் நினைக்கிறேன். இத்தேரியம் கிளாசிக் ஒரு சக்திவாய்ந்த நாணயம் எனவே இது விரைவில் $100க்கு மேல் செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: abc123 on June 30, 2021, 03:01:40 PM
இத்தேரியம் கிளாசிக்ல் இப்போது முதலீடு செய்யலாம் ஏனென்றால் இதனுடைய ஹார்டுபோர்க் விரைவில் வருவதாக செய்திகள் நேற்று வெளிவந்தன. உடனே இதனுடைய விலை 30%க்கும் மேல் அதிகரித்தது. எனவே இப்போது நீங்கள் முதலீடு செய்தால் ஒரு மாதத்திற்குள் நூறு சதவிகிதத்துக்கும் அதிகமாக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: micjoh on July 06, 2021, 01:38:32 PM
விரைவில் இத்தேரியம் கிளாசிக் நாணயத்திற்கு hardfork வருப்போகிறது மற்றும் இத்தேரியத்திற்கும் London hardfork வருகிறது. எனவே இந்த நாணயத்தின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இத்தேரியம் கிளாசிக் ஒரு சிறந்த நாணயமாகும். இதில் தாராளம் நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்யலாம்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: whitenem on July 07, 2021, 07:36:56 AM
இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
இத்திரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயங்களுள் ஒன்று.மேலும் இதன் வளர்ச்சிக்கான ஒரு ஹார்டுபோர்க் விரைவில் வெளிவருகிறது. எனவே இதில் முதலீடு செய்யலாம்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: whitenem on July 07, 2021, 07:41:25 AM
நிச்சயமாக Ethereum classic முதலீடு செய்ய சிறந்த நாணயங்களுள் ஒன்றாகும். இந்த திட்டம் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம். மேலும் இது எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
நிச்சயமாக இது சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் நாணயம் ஆகும்.  மே மாதம் இதன் விலை பல மடங்கு உயர்ந்து இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதன் விலை இப்போது மிகக் குறைவு. இந்த நேரத்தை முதலீடு செய்ய பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: whitenem on July 07, 2021, 07:47:00 AM
ஆம். இது முதலீடு செய்ய மிகவும் சிறந்த நாணயம். இத்தேரியம் கிளாசிக் இத்தேரியத்தை அடிப்படையாகக் கொண்டது. 2018 ஜனவரி மாதம் இதன் விலை $44ஐ எட்டியது. இப்போது இதன் விலை குறைந்து காணப்படுகிறது. முக்கியமாக இதன் விலை குறைந்து காணப்பட்டாலும்  இது ஒரு சிறந்த திட்டம். எனவே இதில் முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.
நிச்சயமாக சென்ற ஜனவரி மாதம் இந்த நாணயத்தில் முதலீடு செய்திருந்தால் பல மடங்கு லாபம் கிடைத்திருக்கும். ஏனெனில் இதன் விலை மே மாதம் $160க்கு மேல் சென்றது. இதன் விலை மீண்டும் $ 160க்கு மேல் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன காரணமாக என்னவென்றால் இதற்கு hardfork புதுப்பித்தல் விரைவில் வருகிறது.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: whitenem on July 07, 2021, 07:53:39 AM
விரைவில் இத்தேரியம் கிளாசிக் நாணயத்திற்கு hardfork வருப்போகிறது மற்றும் இத்தேரியத்திற்கும் London hardfork வருகிறது. எனவே இந்த நாணயத்தின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இத்தேரியம் கிளாசிக் ஒரு சிறந்த நாணயமாகும். இதில் தாராளம் நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்யலாம்.

இது விரைவில் ஆல் டைம் ஹையை தொடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் பிட்காயினின் விலை குறைவு காரணமாக இதன் விலையும் குறைந்து காணப்படுகிறது. இது முதலீட்டுக்கு ஏற்ற சரியான நேரம் ஆகும்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: mnopq on July 07, 2021, 03:56:09 PM
இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய ஏற்ற நாணயம். ஏனெனில் இது ஒரு பெரிய திட்டம் மற்றும் இதை  ஒரு சக்தி வாய்ந்த குழு (இத்தேரியம்)செயல்படுத்தி கொண்டிருக்கிறது. மேலும் இந்த திட்டம் வெளிவந்ததிலிருந்து இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: Stgeorge on February 22, 2022, 07:15:44 AM
இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
2020 அக்டோபர் மாதம் $5லிருந்து 2021ல் மே மாதம் 125$ எட்டியது. இது முதலீட்டாளர்கள் மற்றும் மைனிங் செய்பவர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து மடங்கிற்கு மேல் லாபம் கொடுத்துள்ளது. இப்போது இதன் விலை மிகவும் குறைவு. உங்களிடம் பணம் இருந்தால் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யவும். இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: abc123 on February 22, 2022, 11:46:09 AM
இத்தேரியம் கிளாசிக் ஒரு சிறந்த நாணயம். உங்களுக்கு பொறுமை அதிகம் உண்டு என்றால், இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்ய நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் இந்த நாணயம் நீண்ட கால முதலீட்டில் பல மடங்கு லாபம் தரும். 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இது முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் கொடுத்திருப்பதை நீங்கள் காணலாம்.
Title: Re: இத்தேரியம் கிளாசிக் முதலீடு செய்ய சிறந்த நாணயமா?
Post by: micjoh on July 27, 2022, 01:19:44 PM
இத்தீரியம் கிளாசிக்இல் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். பழைய நாணயங்களில் இத்தேரியம் கிளாசிக்உம் சென்ற ஆண்டு புல்மார்க்கெட்இல் அதிக லாபம் கொடுத்துள்ளது. இது இத்தேரியத்தின் போர்க் நாணயமாக இருப்பதால் இதன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதோடு உங்களுக்கும் லாபம் தரும் என நான் நினைக்கிறேன்.