Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 07, 2020, 11:26:31 AM
-
இத்தேரியம் கிளாசிக்கை நீங்கள் நம்புகிறீர்களா? இத்தேரியம் கிளாசிக்ல் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்குமா?
-
எனக்கு ethereum classic பிடித்தமான நாணயம். இது ஒரு நம்பகமான நாணயங்களுள் ஒன்று என நான் நம்புகிறேன். எனெனில் இது கிரிப்டோ சந்தையில் தொடக்கம் முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதிக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். அதே சமயம் இது ஒரு பெரிய வர்த்தக அளவையும் கொண்டுள்ளதை நீங்கள் பார்க்கலாம். நான் இந்த நாணயத்தில் பலமுறை முதலீடு செய்தள்ளேன் எனக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது.
-
நான் இத்தேரியம் கிளாசிக்கை நம்புகிறேன்.இத்தேரியம் கிளாசிக் ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இது கிரிப்டோ சந்தையில் இது மிக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்தக் நாணயத்தில் முதலீடு செய்யலாம் உங்களுக்கு எதிர்காலத்தில் நிச்சயமாக அதிக லாபம் கிடைக்கும்.
-
இந்த நாணயமும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் எனவே நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இப்போது இத்தேரியம் கிளாசிக் ன் விலை உயர ஆரம்பித்துள்ளது. இப்போது முதலீடு செய்ய இது ஒரு நல்ல அடையாளம்.
-
இத்தேரியம் கிளாசிக்கை நீங்கள் நம்புகிறீர்களா? இத்தேரியம் கிளாசிக்ல் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்குமா?
இது ஒரு நம்பகமான முதலீடு செய்ய ஏற்ற நாணயம் இதிலிருந்து அதிகமாக இலாபத்தை ஈட்டலாம் ஆனால் குறுகிய காலத்தில் அதிக இலாபம் ஈட்ட முடியாது நீண்டகால முதலீடு ஒன்றே சிறந்தது.
-
பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் அடிப்படையில் இத்தேரியம் கிளாசிக் ஒரு சிறந்த நாணயம். இப்போது இதன் விலை குறைந்துள்ளது இது முதலீடு செய்ய சிறந்த நேரம். எதிர்காலத்தில் இது இன்னும் வலிமையானதாக மாறும். இதில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள்.
-
இத்தேரியம் கிளாசிக் ஒரு சிறந்த நாணயம். இதில் நீண்டகால முதலீடு செய்யலாம். உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
-
இத்தேரியம் கிளாசிக் ஒரு சிறந்த நாணயமாகும். ஆனால் இந்த நாணயத்திற்கு இன்னும் வளர்ச்சி தேவை. Coin market capல் இது பின்னோக்கி செல்கிறது.எனவே இதற்கு புதுப்பித்தல்கள் தேவை. எதிர்காலத்தில் இதற்கான புதுப்பித்தல்கள் வரும் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் முதலீடு செய்வது பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள். மூத்த வர்த்தகர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.
-
இதில் முதலீடு செய்துவிட்டு அமைதியாக காத்திருந்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். இதற்கு சற்று அதிக காலம் எடுத்து கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். இதற்கு பதிலாக நீங்கள் சிறந்த micro gemsகளில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயத்தை விட உங்களுக்கு விரைவில் அதிக லாபம் கிடைக்கலாம்.
-
ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு இத்தேரியம் கிளாசிக் அதிக லாபத்தை கொடுத்துள்ளது. இது தன்னுடைய all time highஐ கடந்து சென்றுள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது $100 வரை இந்த ஆண்டு செல்லலாம் என நான் நினைக்கிறேன்.
-
இத்தேரியம் கிளாசிக்கை நீங்கள் நம்புகிறீர்களா? இத்தேரியம் கிளாசிக்ல் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்குமா?
இத்தேரியம் கிளாசிக் சென்ற ஆண்டு பெரிய லாபத்தை முதலீட்டாளர்கள் மற்றும் மைனர்களுக்குக் கொடுத்தது. தற்போது இதன் விலை மிகவும் குறைந்து காணப்படுவதால் இப்போது முதலீடு செய்யலாம். இது இத்தேரியத்தின் போர்க் நாணயம் ஆகும். இதை p.cயில் மைனிங் செய்யலாம். இந்த நாணயத்தில் அதிக லாபம் பெற நீண்ட கால முதலீடு என்பது இதற்கு சரியாக இருக்கும்.
-
இத்தேரியம் கிளாசிக் சிறந்த நாணயம் முதலீடு செய்வதற்கு. சென்ற ஆண்டு புல் மார்க்கெட்டில் $165 வரை சென்றுள்ளது. இது $165 ஐ புதிய உயர்ந்த அதிகபட்ச விலையாக நிர்ணயித்துள்ளது. தற்போது இதன் விலை $44 ஆகும். தாராளமாக இப்போது வாங்கி சேமித்தால் அடுத்த அல்ட்சீசனில் லாபம் கிடைக்கலாம்.இத்தேரியம் பம்ப்ஆக தொடங்கியுள்ளதால் இதுவும் விரைவில் பம்ப் ஆகலாம்.
-
இத்தேரியம் கிளாசிக் சிறந்த நாணயம் முதலீடு செய்வதற்கு. சென்ற ஆண்டு புல் மார்க்கெட்டில் $165 வரை சென்றுள்ளது. இது $165 ஐ புதிய உயர்ந்த அதிகபட்ச விலையாக நிர்ணயித்துள்ளது. தற்போது இதன் விலை $44 ஆகும். தாராளமாக இப்போது வாங்கி சேமித்தால் அடுத்த அல்ட்சீசனில் லாபம் கிடைக்கலாம்.இத்தேரியம் பம்ப்ஆக தொடங்கியுள்ளதால் இதுவும் விரைவில் பம்ப் ஆகலாம்.
நிச்சயமாக இப்போது இத்தேரியம் பம்ப் ஆவதால் விரைவில் இந்த நாணயமும் பம்ப் ஆகலாம். அதாவது விரைவில் அல்ட்காயின்ஸ் சீசன் தொடங்கலாம். இந்த நாணயமும் அல்ட்காயின்ஸ் சீசனில் ஒரு நல்ல பிராபிட்டை உங்களுக்கு தரும் என நான் நம்புகிறேன். நீங்கள் இத்தேரியம் கிளாசிக்கை வைத்திருக்கிறீர்கள் என்றால் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு வைத்திருங்கள்.
-
இத்தேரியம் கிளாசிக்இல் இப்போது முதலீடு செய்யுங்கள். இது வரைக்கும் இந்த நாணயம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவில் அல்ட்காயின்ஸ் சீசன் வரக்கூடும் என பல கிரிப்டோ வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே இந்த நாணயத்தின் விலை உயர்வதற்கான சிறந்த திட்டங்களை விரைவில் இதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிடலாம் என நான் நினைக்கிறேன்.