Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: abc123 on December 09, 2020, 09:39:42 AM

Title: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: abc123 on December 09, 2020, 09:39:42 AM
நான் லிட்காயினில் முதலீடு செய்துள்ளேன் மற்றும் இதை ஒரு வருடம் வைத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். லிட்காயின் இன்னும் வலிமையானதாக மாறும் மற்றும் இதன் ‌விலை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: Stgeorge on December 26, 2020, 05:22:11 AM
நீங்கள் ஒரு மிக சிறந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளீர்கள். இது அடுத்த ஆண்டு நிச்சயமாக இது உங்களுக்கு அதிக லாபத்தை அள்ளித் தரும்.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: whitenem on January 31, 2021, 12:20:46 PM
நீங்கள் லிட்காயினில் முதலீடு செய்துள்ளது ஒரு சிறந்த முதலீடு ஆகும் ஏனேனில் இது ஒரு சக்திவாய்ந்த நாணயமாக இருக்கிறது. மேலும் நீங்கள் இதை சில மாதங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். உங்களுக்கு பெரிய லாபத்தை இந்த நாணயங்கள் உங்களுக்கு கொடுக்கும்.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: micjoh on January 31, 2021, 05:03:45 PM
Litecoin ன் விலை நிச்சயமாக அதிகரிக்கும் ஏனெனில் இது ஒரு வெற்றிகரமான சிறந்த திட்டங்களில் ஒன்று. இது கிரிப்டோ கரன்சி சந்தையில் பத்தாவது இடத்திற்குள் உள்ளது. இது திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட குழுவை கொண்டுள்ளது. இந்த நாணயத்தை இப்போது வாங்கி அதை சில மாதங்களுக்கு சேமித்து வையுங்கள்.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: shark on January 31, 2021, 05:23:07 PM
நிச்சயமாக லிட்காயின் நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற நாணயம் எனவே இந்த ஆண்டு முழுவதும் லிட்காயினை வைத்திருப்பது அதிகமான இலாபம் ஈட்ட மிகச்சிறந்த வழி.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: Stgeorge on March 03, 2021, 03:24:56 PM
லிட்காயின் ஏற்கனவே சக்திவாய்ந்த நாணயமாக உள்ளது. இது பெரிய வர்த்தக அளவையும் கொண்டு இது coin market capல் எட்டாவது இடத்தில் உள்ளது. நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல லாபம் கிடைக்கும்.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: BullRuN on March 10, 2021, 12:37:43 PM
விரைவில் லிட்காயினுக்கு விம்பிள் பிம்பிள் புதுப்பித்தல் வருகிறது. இதனால் இது இப்போது உள்ளதை விட மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும். இதில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் ஆகும்.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: rapheal on March 12, 2021, 12:26:38 PM
லிட்காயின் இந்த ஆண்டு $1000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். மேலும் இதற்கு upgradeம் வருவதால் இதை வாங்கலாம். இது கிரிப்டோ சந்தையில் ஒரு சக்திவாய்ந்த நாணயம் ஆகும். இதை இப்போது வாங்கினால் வரும் காலங்களில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: abc123 on August 22, 2021, 01:26:30 PM
லிட்காயின் இப்போது இருப்பதை விட சக்திவாய்ந்ததாக விரைவில் மாறும். தற்போது இதன் இலக்கு $300ஐ நோக்கி நகர்ந்து கொண்டே செல்கிறது. இப்போது இதில் முதலீடு செய்வது நல்லது. நல்ல லாபத்தை பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: mnopq on September 28, 2021, 07:03:47 AM
நிச்சயமாக இது விரைவில் athஐ கடந்து செல்லும் என பலர் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் லிட்காயினின் chart patternம் உள்ளது. எனவே இப்போதும் கூட முதலீடு செய்து hold செய்யலாம். ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் அப்படியே hold செய்வது மிகவும் நல்லது.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: micjoh on October 29, 2021, 01:56:04 PM
நிச்சயமாக சக்திவாய்ந்ததாக மாறும். இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: whitenem on April 06, 2022, 01:20:50 PM
நான் லிட்காயினில் முதலீடு செய்துள்ளேன் மற்றும் இதை ஒரு வருடம் வைத்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். லிட்காயின் இன்னும் வலிமையானதாக மாறும் மற்றும் இதன் ‌விலை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். உங்களுடைய கருத்து என்ன?
லிட்காயின் ஒரு வலிமையான நாணயமாக இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம் ஏனெனில் இந்த நாணயத்தின் தொழில்நுட்ப குழுவினர் திறம்பட செயல்படுபவர்கள். இவர்கள் பெரிய முதலீடுகளை பெறுவதற்கான சிறந்த அப்டேட்களை ஒவ்வொரு புல் மார்க்கெட்டிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எதிர்காலத்தில் இந்த நாணயம் சிறப்பாக செயல்படும் என பெரும்பாலான முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இந்த ஆண்டு இது ஒருவேளை $500ஐ கடந்து செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: லிட்காயின் மேலும் சக்தி வாய்ந்ததாக மாறுமா?
Post by: abc123 on April 07, 2022, 06:49:15 AM
நிச்சயமாக இது விரைவில் athஐ கடந்து செல்லும் என பலர் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் லிட்காயினின் chart patternம் உள்ளது. எனவே இப்போதும் கூட முதலீடு செய்து hold செய்யலாம். ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் அப்படியே hold செய்வது மிகவும் நல்லது.
நிச்சயமாக இப்போதும் கூட முதலீடு செய்யலாம் ஏனெனில் லிட்காயின் உட்பட அனைத்து நாணயங்களின் விலையும் டம்ப் ஆகி உள்ளது. மேலும் லிட்காயினில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் சிறந்த பலனை தரும் என்பதை நீங்கள் சொல்வதை வைத்து புரிந்துக் கொண்டேன். நான் விரைவில் லிட்காயினில் முதலீடு செய்வேன்.