Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 10, 2020, 06:13:40 AM

Title: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: stars on December 10, 2020, 06:13:40 AM
அதிகமான திட்டங்கள் மோசடி செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அதாவது மக்கள் இது சிறந்த திட்டம் என்று நினைத்து முதலீடு செய்கிறார்கள். இப்போது வரும் ஏராளமான திட்டங்களில் ஒரு சில மட்டுமே நம்பகமானதாக உள்ளது மற்றும் சிறப்பாக செயல்படுகிறது. இதில் சிறந்த திட்டங்களை நமக்கு கண்டு பிடிக்க முடியுமா?
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: Stgeorge on December 26, 2020, 02:09:20 PM
நிச்சயமாக சிறந்த திட்டங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் இப்போது பைனான்ஸ் போன்ற பரிவர்த்தனை தளங்களில் IEOக்கள் நடைபெறுகின்றன. நீங்கள் இந்த IEOக்களில் பங்கெடுக்கலாம்.
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: mnopq on December 26, 2020, 04:08:57 PM
நிச்சயமாக சிறந்த திட்டங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் இப்போது பைனான்ஸ் போன்ற பரிவர்த்தனை தளங்களில் IEOக்கள் நடைபெறுகின்றன. நீங்கள் இந்த IEOக்களில் பங்கெடுக்கலாம்.
நீங்கள் சொல்வது உண்மை தான். பைனான்ஸ் போன்ற பரிமாற்றங்களில் நடக்கும்  IEO களில் பங்கு பெறலாம். மேலும் ico found போன்ற வலை தளங்களில் நீங்கள் பார்க்கலாம். எனினும் உங்களுடைய சுய ஆய்வு மிகவும் முக்கியம்.
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: rapheal on January 01, 2021, 05:26:52 PM
முதன்மையான பல பரிவர்த்தனை தளங்களில் பல புதிய நாணயங்கள் பட்டியலிடப்படுகின்றன. நீங்கள் முதன்மையான பரிவர்த்தனை தளங்களை காண காயின் மார்க்கெட் கேப் தளத்தில் தேடவும். இந்த முதன்மையான பரிவர்த்தனை தளங்கள் மிகவும் நம்பகமானவை.எனவே இந்த தளங்களில் இருந்து நீங்கள் நாணயங்களை வாங்குவது நல்லது.
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: abc123 on January 10, 2021, 09:27:41 AM
சிறந்த altcoins திட்டங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். சிறந்த வர்த்தக தளங்களில்  IEOக்கள் நடைபெறுகின்றன. எனவே நீங்கள் இங்கு முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. எனெனில் இங்கு வரும் புதிய அல்ட்காயின்ஸ் திட்டங்கள் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளதாக இருக்கும் மற்றும் நம்பகமானது. நீங்கள் சிறந்த பரிவர்த்தனை தளங்களை காண்பதற்கு coingecko தளத்தில் தேடவும்.
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: shark on February 13, 2021, 05:12:23 PM
அது மிகவும் கடினம் ஏனெனில் ஒரு சிறந்த திட்டத்தின் வெற்றி தோல்விகளை முழுமையாக நம்மால் தீர்மானிக்க முடியாது ஆனால் நடைமுறையில் உள்ள சிறந்த திட்டங்களை கண்டுபிடிக்க முடியும்.
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: micjoh on May 15, 2021, 08:23:45 AM
அதிகமான திட்டங்கள் மோசடி செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அதாவது மக்கள் இது சிறந்த திட்டம் என்று நினைத்து முதலீடு செய்கிறார்கள். இப்போது வரும் ஏராளமான திட்டங்களில் ஒரு சில மட்டுமே நம்பகமானதாக உள்ளது மற்றும் சிறப்பாக செயல்படுகிறது. இதில் சிறந்த திட்டங்களை நமக்கு கண்டு பிடிக்க முடியுமா?
இப்போது புதிய சிறந்த altcoinsகளை கண்டுபிடிக்கலாம். இப்போது Bitmax and binance போன்றவற்றில் வரும் IEOக்களில் பங்கெடுங்கள் மற்றும் polkadot, Daomaker and polkastarter போன்ற தளங்களில் வரும் IDOக்களில் பங்கெடுக்கலாம். இவற்றில் வரும் புதிய altcoins மிகவும் நம்பகமானவைகள் ஆகும்.முதலில் நமக்கு அதிக கவனம் தேவை.
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: whitenem on May 15, 2021, 01:26:03 PM
அடிக்கடி பல புதிய அல்ட்காயின்ஸ் திட்டங்கள் வெளிவருகின்றன. என்னுடைய கருத்து முதலில் நாம் இது நம்பகமான team தானா என்பதை கவனிக்க வேண்டும். அடுத்து IEO and IDOக்கள் நம்பகமான தளங்களில் நடைபெறுகிறதா என்பதை பார்த்து முதலீடு செய்யுங்கள்.
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: Stgeorge on August 29, 2021, 06:12:14 PM
இப்போது பல மோசடி திட்டங்கள் தினந்தோறும் வருகிறது. இந்த மோசடி திட்டங்களில் ஏமாற்றும் அடையாமல் இருக்க முதன்மையான exchangeகளில் வரும் IEOகளில் முதலீடு செய்யலாம். மேலும் போல்ஸ் மற்றும் போல்காடாட் தளங்களில் வரும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவை உங்களுக்கு நம்பகமானதாக இருக்கும்.
Title: Re: சிறந்த புதிய altcoins திட்டங்களை நமக்கு கண்டுபிடிக்க முடியுமா
Post by: micjoh on March 09, 2022, 04:20:07 AM
நீங்கள் DAO maker, polkadot, polkastarter, binance exchange போன்ற தளங்களில் வரும் IEO மற்றும் IDOகளில் கலந்து கொள்ளலாம். இவை நம்பகமானதாகவும் அதிக லாபம் கிடைக்க கூடியதாகவும் இருக்கும். இதற்கு இந்த தளங்களில் நீங்கள் KYC கொடுத்திருக்க வேண்டும் மற்றும் இந்த தளங்களின் நாணயங்களை ஒரு குறிப்பிட்ட அளவு hold செய்திருக்க வேண்டும்.