Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 10, 2020, 06:24:15 AM

Title: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: stars on December 10, 2020, 06:24:15 AM
நான் இதற்கு புதிது. கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் எப்படி செய்வது என்று தெரியாமல் முதலீடு செய்வது அபாயம் என எனக்கு தெரியும். எனவே முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கான ஏதேனும் வழிகள் உள்ளதா?
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: abc123 on December 20, 2020, 08:08:53 AM
பவுண்டிகள் தான் முதலீடு இல்லாமல் கிரிப்டோ நாணயங்களை பெற சிறந்த வழியாகும். இங்கு பல விதமான பவுண்டிகள் நடைபெறுகின்றன.இதில் நீங்கள் பங்கேற்றால் உங்களுக்கு பவுண்டியின் முடிவில் உங்களுக்கு வெகுமதியாக கிரிப்டோகரன்சிகள் வழங்கப்படும்.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: rapheal on December 20, 2020, 09:24:25 AM
எனக்கு தெரிந்து பல விதமான வழிகள் உள்ளன. கேம் விளையாடுதல், கேம்ளிங் தளங்கள் , பவுண்ட்டி கேம் பயன் போன்றவற்றின் மூலம் நாம் கிரிப்டோகரன்சிகளைப் பெறலாம்.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: Stgeorge on January 25, 2021, 10:47:46 AM
என்னுடைய கருத்து என்னவென்றால் பவுண்டீஸ் மற்றும் ஏர்டிராப் ஆகியவை முதலீடு இல்லாமல் கிரிப்டோ கரன்சிகளைப் பெறுவதற்கு மிகவும் சிறந்த வழிகள் ஆகும். இந்த அல்ட்காயின் டால்க்ல் பல பவுண்டிகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து வேலை செய்யுங்கள். பவுண்டியின் முடிவில் உங்களுக்கு கிரிப்டோ கரன்சிகள் கிடைக்கும்.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: Stgeorge on May 04, 2021, 11:15:32 AM
ஏர்டிராப் ஒரு சிறந்த வழி ஆகும். இப்போது பல சிறந்த வர்த்தக தளங்கள் ஏர்டிராப் பற்றிய தகவல்களை அறிவிக்கிறது. அதில் அவர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் உங்களுக்கு முதலீடு இல்லாமல் கிரிப்டோ நாணயங்கள் கிடைக்கும். இதே போல் டெலகிராமிலும் ஏர்டிராப்கள் வருகிறது. அதிலும் இலவசமாக நாணயங்களைப்பெற முயற்சி செய்யுங்கள்.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: mnopq on May 08, 2021, 12:49:13 PM
ஏர்டிராஃப் , பவுண்டி கேம்பயன்ஸ் போன்றவை கிரிப்டோகரன்சிகளைப் முதலீடு இல்லாமல் பெற சிறந்த வழிகள் ஆகும். சில சிறந்த வர்த்தக தளங்கள் மற்றும் புதிய கிரிப்டோ கரன்சி திட்டங்கள் ஏர்டிராப்ஐ அடிக்கடி அறிவிக்கின்றன. நீங்கள் இவற்றில் பங்கேற்று கிரிப்டோ கரன்சிகளை இலவசமாகவும், எளிதாகவும் பெறலாம்.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: micjoh on May 21, 2021, 10:13:24 AM
நான் இதற்கு புதிது. கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் எப்படி செய்வது என்று தெரியாமல் முதலீடு செய்வது அபாயம் என எனக்கு தெரியும். எனவே முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கான ஏதேனும் வழிகள் உள்ளதா?
நீங்கள் இப்போது உங்களிடம் பணம் இருந்தால் சிறந்த அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யுங்கள். ஏனெனில் தற்போது அனைத்து அல்ட்காயின்ஸ்களின் விலையும் மலிவாக உள்ளன. விலை அதிகரித்தவுடன் விற்று விடுங்கள். பயப்பட வேண்டாம். மேலும் பவுண்டி மற்றும் ஏர்டிராப் ஆகியவற்றில் பங்கெடுங்கள் இங்கு முதலீடு இல்லாமல் கிரிப்டோ கரன்சிகள் கிடைக்கும்.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: whitenem on May 22, 2021, 06:50:26 AM
என்க்கு தெரிந்து பவுண்டி கேம்பயன்ஸ் மற்றும் ஏர்டிராப் ஒரு சிறந்த வழி. இந்த அல்ட்காயின்ஸ் டால்க்ல் பல பவுண்டிகள் மற்றும் ஏர்டிராப் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் பங்கெடுக்கும். மேலும் பல கிரிப்டோ வர்த்தக தளங்களிலும் ஏர்டிராப் வழங்கப்படுகிறது.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: micjoh on November 07, 2021, 11:34:05 AM
பவுண்டி கேம்பயன் மற்றும் ஏர்டிராப் ஆகியவை மட்டுமே முதலீடு இல்லாமல் கிரிப்டோ கரன்சிகளைப் பெறுவதற்கு ஒரே வழி என நான் நினைக்கிறேன். மற்ற வழிகளான மைனிங் , கேம்பிளிங், கேம்ஸ் போன்றவற்றின் மூலம் பணம் சம்பாதிக்க அதிகமாக செலவாகும்.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: whitenem on March 13, 2022, 06:00:08 AM
நான் இதற்கு புதிது. கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் எப்படி செய்வது என்று தெரியாமல் முதலீடு செய்வது அபாயம் என எனக்கு தெரியும். எனவே முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கான ஏதேனும் வழிகள் உள்ளதா?
நீங்கள் ஏர்டிராப்ல் பங்கு வகித்தால் இலவசமாக கிரிப்டோ நாணயங்களை பெறலாம். மேலும் நீங்கள் கிரிப்டோவிற்கு புதியவர் என்றாலும் கிரிப்டோவில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க முடியும். நீங்கள் பிட்காயின்,இத்தேரியம் போன்ற ஆற்றல் மிக்க நாணயங்களில் நீண்ட கால முதலீடு செய்யுங்கள் இப்போது. அடுத்த ஹால்வீன் முடிந்த பிறகு அதிக லாபம் நிச்சயமாக கிடைக்கும். பொறுமையாக காத்திருந்தால் நஷ்டம் என்பதற்கு பேச்சே கிடையாது.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: Stgeorge on March 13, 2022, 07:39:21 AM

ஏர்டிராப்ல் பங்கெடுக்கலாம் ஆனால் ஏர்டிராப்ன் மதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். மேலும் இதன் மூலம் பல scamகளும் நடைபெறுகின்றன. இதன் மூலம் நீங்கள் உங்கள் வேலட்டில் இருக்கும் மொத்த பணத்தையும் இழக்க நேரிடும். உங்களுக்கு அதிக லாபம் வேண்டுமென்றால் நீண்ட கால முதலீடை சிறந்த நாணயங்களில் செய்வதே சிறந்த ஒரே வழி அவர் சொல்வது போல்.
Title: Re: முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா
Post by: abc123 on March 17, 2022, 05:59:39 AM
நான் இதற்கு புதிது. கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் எப்படி செய்வது என்று தெரியாமல் முதலீடு செய்வது அபாயம் என எனக்கு தெரியும். எனவே முதலீடு இல்லாமல் கிரிப்டோகரன்சிகளை பெறுவதற்கான ஏதேனும் வழிகள் உள்ளதா?
புதிதாக கிரிப்டோவிற்குள் வருபவர்கள் முதலீடு செய்ய நினைத்தால் முதலில் முதன்மையான நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டும். விலை கீழே சென்றாலும் பதறாமல் hodl செய்ய வேண்டும். லாபம் வரும் வரை காத்திருந்து விற்க வேண்டும். எப்போதும் கிரிப்டோ சந்தை தொடர்பாக வரும் செய்திகளை கவனித்தாலே போதும் ஓரளவுக்கு நீங்கள் சந்தை ஏற்ற இறக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும்.