Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 10, 2020, 06:28:37 AM
-
நீங்கள் அல்ட்காயின்களில் தினசரி வர்த்தகம் செய்கிறீர்களா? உங்களிடம் தினசரி வர்த்தகம் செய்வதற்கு ஏதாவது யுக்திகள் உள்ளதா?
-
நான் altcoinsகளில் தினசரி வர்த்தகம் செய்வது இல்லை. இது மிகவும் கடினமான ஒன்று. எனவே நான் altcoinsகளை வாங்கி சில மாதங்களுக்கு மற்றும் நாட்களுக்கு வைத்திருப்பேன். விலை அதிகரித்தவுடன் விற்றுவடுவேன்.
-
நான் தினசரி வர்த்தகம் செய்வதில்லை. நான் நாணையங்களின் விலை குறையும் போது வாங்கி hold செய்வேன். அதன் விலை உயரும் போது sell செய்வேன். இதில் யுக்தி என்னவென்றால் பொறுமையாக காத்திருப்பது மற்றும் நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்வது ஆகும்.
-
நீங்கள் தினவர்த்தகம் செய்ய நினைத்தால் முதலில் வர்த்தகத்தை பற்றி கற்று கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த வர்த்தகம் செய்யும் நண்பரிடம் சென்று கற்று கொள்ளுங்கள் . மேலும் YouTube வலைத்தளத்தில் கிரிப்டோ சம்மந்தமாக பல சேனல்கள் உள்ளன. அவற்றை பார்த்தும் கற்று கொள்ளுங்கள். இவற்றில் பல யுக்திகளைப் பற்றி கூறப்பட்டுள்ளன.
-
நான் day trading செய்வது கிடையாது. எனக்கு இதில் அனுபவம் கிடையாது. நான் நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்வதை தான் நான் விரும்புகிறேன். ஏனெனில் இந்த முதலீடுகளை பொறுத்த வரை சிறந்த நாணயங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரும்.
-
நான் சமீபத்தில் ஏற்பட்ட dumpல் சில அல்ட்காயின்ஸ் வாங்கினேன். அதை சில வாரங்களுக்கு hold செய்யலாம் என நினைக்கின்றேன்
-
நான் பல அல்ட்காயின்ஸ்களில் வர்த்தகம் செய்துள்ளேன். ஆனால் தின வர்த்தகம் செய்வதில்லை.
-
நீங்கள் அல்ட்காயின்களில் தினசரி வர்த்தகம் செய்கிறீர்களா? உங்களிடம் தினசரி வர்த்தகம் செய்வதற்கு ஏதாவது யுக்திகள் உள்ளதா?
நான் தினவர்த்தகம் செய்வதில்லை. நான் சில நாணயங்களில் முதலீடு செய்து காத்திருப்பேன். இந்த நாணயங்களின் விலை அதிகரிக்கும் போது நான் விற்பேன். டேடிரேடிங் நான் செய்வது கிடையாது. இது மிகவும் ஆபத்தானது. மேலும் பியூசர் டிரேடிங் மார்ஜின் டிரேடிங் ஆகியவற்றையும் செய்வது கிடையாது. இதனால் முழு பணத்தையும் இழக்க நேரிடும்.
-
நீங்கள் கிரிப்டோவிற்கு புதியவர் என்றால் நீங்கள் டே டிரேடிங் செய்வதை கற்றுக்கொண்டு பிறகு டேடிரேடிங் செய்ய ஆரம்பியுங்கள். அடிப்படையில் எந்த நாணயத்தில் டிரேடிங் செய்ய விரும்புகிறீர்களோ அந்த நாணயத்தைப் பற்றிய செய்திகளை ஆய்வு செய்ய வேண்டும். கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் நிறைய டிரேடிங் toolகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பயன்படுத்தி சிறிது சிறிதாக வர்த்தகம் செய்து பழகுங்கள்.

தினவர்த்தகம் செய்வதற்கு கிரிப்டோ தொடர்பான செய்திகளை தினமும் அறிந்து கொள்ள வேண்டிவது அவசியம். வரகூடிய செய்திகள் நல்லதா அல்லது கெட்டதா என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் நாணயங்களின் விலைகள் மேலே மற்றும் கீழே செல்லும். மேலும் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டண்ட் பற்றியும் தெரிந்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும்.