Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 10, 2020, 07:33:40 AM

Title: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: stars on December 10, 2020, 07:33:40 AM
கிரிப்டோகரன்சிகள் நாளுக்கு நாள் மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும் இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: Stgeorge on December 26, 2020, 02:22:14 PM
கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாட்டை மக்கள் சிறிது சிறிதாக புரிந்து கொள்கிறார்கள் இது மேலும் மேலும் அதிகரிக்கும். மேலும் மக்கள் கிரிப்டோ கரன்சிகளை பொருட்களை வாங்க விற்க போன்ற பல விதங்களில் பயன்படுத்துகிறார்கள்.
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: mnopq on December 26, 2020, 04:39:33 PM
கிரிப்டோகரன்சிகள் வேகமாக மக்களிடம் பிரபலமாகி வருகிறது. இணையம் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் இதன் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே மக்களுக்கு இதை பற்றிய ஆர்வம் இன்னும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: rapheal on December 27, 2020, 10:50:46 AM
கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதை மக்கள் வர்த்தகம் செய்ய பயன்படுத்துகிறார்கள். மேலும் பல நாடுகளில் உள்கட்டமைப்பு ‌வசதிகளுக்காக பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: abc123 on December 27, 2020, 12:49:13 PM
நாளுக்கு நாள் கிரிப்டோ கரன்சிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. காரணம் என்னவென்றால் இதன் மூலம் மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் மற்றும் இவற்றின் மூலம் வங்கிகளை விட குறைந்த செலவில் வேகமான பரிவர்த்தனைகளை செய்ய முடிகிறது. இது இன்னும் பிரபலமாகும்  என நான் நினைக்கிறேன்.
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: shark on February 15, 2021, 05:26:49 PM
கிரிப்டோகரன்சிகள் தற்போது உலகெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டது உலகின் பெரும் பணக்காரர்கள் இந்த கிரிப்டோகரன்சியை ஆதரிக்கிறார்கள்
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: whitenem on May 24, 2021, 03:09:20 PM
கிரிப்டோ கரன்சிகள் மிகவும் பிரபலமாகி வருகிறது. கிரிப்டோ உலகிற்குள் தினமும் ஆயிரக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள் உள்ளே வந்து முதலீடு செய்கிறார்கள். இதன் காரணமாக பல நாடுகள் கிரிப்டோவை தடை செய்யப் போவதாகவும் மற்றும் இதற்கான சட்டங்களை இயற்றப் போவதாகவும்  கூறிவருகிறது.
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: micjoh on May 26, 2021, 08:12:54 AM
கிரிப்டோ கரன்சிகளை மக்கள் பெரும்பாலும் வேகமான பரிவர்த்தனை மற்றும் முதலீட்டுக்காக பயன்படுத்துகிறார்கள். இப்போது Bull market என்பதால் ஆயிரக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள் கிரிப்டோ சந்தைக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு அதிகம் என்பதால் இது மக்களை அதிகமாக ஈர்த்து கொண்டுதான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: Stgeorge on February 21, 2022, 05:25:25 AM
கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுவதால் இது மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும் இது நம்பகத்தன்மையையும் அதிகமாக கொண்டுள்ளன. இப்போது பல நாடுகள் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. இது இன்னும் நாளுக்கு நாள் பிரபலமாகி கொண்டே தான் இருக்கும் என நான் நினைக்கிறேன். மேலும் இது சிறந்த முதலீடாகவும் இருந்து வருவது கூட பிரபலமாவதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.
Title: Re: கிரிப்டோகரன்சி பிரபலமாகி வருகிறது
Post by: abc123 on February 23, 2022, 01:13:03 PM
கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. பல பெரிய பெரிய நிறுவனங்கள் மற்றும் நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எனவே கிரிப்டோ சந்தை இரண்டு டிரில்லியனுக்கும் அதிகமான market capஐ கொண்டு இயங்குகின்றன. இப்போது பணத்திற்கு மாற்றாக கிரிப்டோ கரன்சிகளை கொடுத்து அன்றாட வாழ்வில் தேவைகளை பூர்த்தி செய்வதும் மற்றும் பொருட்களை வாங்குவதும் அதிகமாக நடைபெறுகிறது.