Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 10, 2020, 07:38:41 AM

Title: நிலையான நாணயம்
Post by: stars on December 10, 2020, 07:38:41 AM
 Tether(USDT)  பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா?
Title: Re: நிலையான நாணயம்
Post by: Stgeorge on December 26, 2020, 02:38:54 PM
நிலையான நாணயங்களை நான் பயன்படுத்துகிறேன் மற்றும் சில நாணயங்கள் என்னிடம் உள்ளன. இவை எனக்கு எப்போதும் ஒரு பயனுள்ள நாணயமாக இருந்து வருகிறது.
Title: Re: நிலையான நாணயம்
Post by: mnopq on December 26, 2020, 04:48:54 PM
USDT ஒரு சிறந்த நிலையான நாணயமாகும். இது கிரிப்டோ சந்தையில் வர்த்தகர்களுக்கு மிகவும் பயனுள்ள நாணயமாக உள்ளது. மேலும் நான் இந்த நாணயத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறேன். எனக்கு இதை மிகவும் பிடிக்கும்.
Title: Re: நிலையான நாணயம்
Post by: rapheal on April 12, 2021, 03:36:21 PM
நிலையான நாணயங்களைப் பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் இது இல்லையென்றால் வர்த்தகம் செய்வது மிகவும் கடினம் என நான் நினைக்கிறேன். இது US$க்கு நிகரான மதிப்பை கொண்டுள்ளது. கிரிப்டோ சந்தையில் பெரும்பாலான நேரங்களில் மற்ற நாணயங்களை விட இதன் வர்த்தக அளவு அதிகமாக இருக்கும்.
Title: Re: நிலையான நாணயம்
Post by: whitenem on July 14, 2021, 09:04:26 AM
நான் இந்த நாணயத்தை பயன்படுத்துகிறேன். இது அதிக வர்த்தக அளவு கொண்ட நாணயம் ஆகும். நான் வர்த்தகம் செய்ய பெரும்பாலும் இந்த நாணயத்தைப் பயன்படுத்துகிறேன்.
Title: Re: நிலையான நாணயம்
Post by: whitenem on July 14, 2021, 09:07:43 AM
நிலையான நாணயங்களைப் பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் இது இல்லையென்றால் வர்த்தகம் செய்வது மிகவும் கடினம் என நான் நினைக்கிறேன். இது US$க்கு நிகரான மதிப்பை கொண்டுள்ளது. கிரிப்டோ சந்தையில் பெரும்பாலான நேரங்களில் மற்ற நாணயங்களை விட இதன் வர்த்தக அளவு அதிகமாக இருக்கும்.
நிச்சயமாக கிரிப்டோ சந்தையில் நிலையான நாணயங்கள் மிகவும் தேவையான ஒன்று.
Title: Re: நிலையான நாணயம்
Post by: abc123 on July 14, 2021, 06:10:35 PM
நிலையான நாணயங்கள் பல உள்ளன. இவற்றில் முதன்மையானதாக usdt நாணயம் உள்ளது‌. இரண்டாமாவது இடத்தில் BUSD உள்ளது. நான் USDT and BUSD ஆகிய இரண்டு நாணயங்களையும் பயன்படுத்துகிறேன். இந்த இரண்டும் பெரிய வர்த்தக அளவை கொண்ட நாணயங்கள் ஆகும்.
Title: Re: நிலையான நாணயம்
Post by: whitenem on August 06, 2021, 10:04:03 AM
நிலையான நாணயங்கள் பல உள்ளன. இவற்றில் முதன்மையானதாக usdt நாணயம் உள்ளது‌. இரண்டாமாவது இடத்தில் BUSD உள்ளது. நான் USDT and BUSD ஆகிய இரண்டு நாணயங்களையும் பயன்படுத்துகிறேன். இந்த இரண்டும் பெரிய வர்த்தக அளவை கொண்ட நாணயங்கள் ஆகும்.
USDT ஒரு முதன்மையான நிலையான நாணயம் ஆகும். பெரும்பாலும் இந்த நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். அடுத்து BUSD பைனான்ஸ் தளத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதை பயன்படுத்துவோருக்கு அதிக சலுகைகள் வர்த்தகம் செய்ய வழங்குகிறது.
Title: Re: நிலையான நாணயம்
Post by: whitenem on August 06, 2021, 10:08:07 AM
இது ஒரு சிறந்த நாணயம். பெரும்பாலான பரிவர்த்தனை தளங்களில் இது வர்த்தகம் செய்ய படுகிறது. இந்த நாணயத்தை நான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்.
Title: Re: நிலையான நாணயம்
Post by: micjoh on April 06, 2022, 08:56:28 AM
நிலையான நாணயங்கள் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நாணயங்கள் ஆகும். இதில் USDT பெரும்பங்கு வகிக்கிறது. பிட்காயின் மற்றும் பெரும்பாலான அல்ட்நாணயங்களை USDTஐ பயன்படுத்தி வாங்கலாம். மேலும் USDC, BUSD, DAI, போன்ற நாணயங்களும் சிறந்த நிலையான நாணயங்கள் ஆகும்.
Title: Re: நிலையான நாணயம்
Post by: abc123 on April 07, 2022, 07:15:43 AM
நிலையான நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் US$க்கு நிகராக பயன்படுத்தப்படும் நாணயங்கள் ஆகும். கிரப்டோ சந்தையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் இந்த நாணயங்களை பாதிக்காது. எனவே நாம் லாபத்தில் அல்லது நஷ்டத்தில் விற்ற நாணயங்களை நிலையான நாணயங்களாக மாற்றி வைத்தால் ஏற்ற இறக்கத்திலும் அப்படியே இருக்கும். எனக்கு USDT நாணயத்தை மிகவும் பிடிக்கும். நிலையான நாணயங்களில் அதிகமாக நான் இந்த நாணயத்தையே பயன்படுத்துகிறேன்.