Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 13, 2020, 06:27:47 AM

Title: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: stars on December 13, 2020, 06:27:47 AM
தற்போது பிட்காயின் டைமண்ட்ன் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. மேலும் தற்போது இதன் விலை $0.52 ஆக உள்ளது. நான் இப்போது இதில் முதலீடு செய்யலாமா?
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on February 10, 2021, 04:38:09 PM
இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த நாணயத்தைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதை விட சிறந்த நாணயங்கள் முதலீடு செய்ய உள்ளன. குறிப்பாக இத்தேரியம், போல்காடாட் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு ஒரு நல்ல முதலீடாக இருக்கும்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 10, 2021, 04:43:17 PM
இத்தீரியம் அல்லது போல்காடாட் முதலீடு மிகவும் பாதுகாப்பான முதலீடு ஆகும் இவற்றை நீண்டகால முதலீட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் அதிகமான இலாபம் கிடைக்கும்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on February 11, 2021, 11:37:45 AM
Bitcoin diamondல் முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த நாணயம் தான். இந்த நாணயம் இப்போது அமைதியாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். இது விரைவில் இதனுடைய விலை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். மேலும் தற்போது இதன் விலை அதிக தொடங்கியுள்ளது. இதில் முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on February 14, 2021, 12:37:50 PM
இந்த நாணயத்தின் விலை இப்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் இதன் செயல்திறன் நன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன். மேலும் இந்த நாணயத்தில் இருந்து நல்ல லாபமும் கிடைக்கும்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on February 14, 2021, 04:55:33 PM
இன்று பிட்காயின் டைமண்ட்ன் விலை 25% அதிகரித்துள்ளது. இது ஒரு சிறந்த அடையாளம் .எனவே நீங்கள் இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாம் மற்றும் சில மாதங்களுக்கு பொறுமையாக காத்திருங்கள். உங்களுக்கு இது லாபத்தை தரும்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on February 19, 2021, 10:26:19 AM
இது ஒரு மிகவும் சிறந்த நாணயம். இதில் நீண்டகால முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். இது ஒரு நம்பகமான நாணயங்களுள் ஒன்று எனவே சில மாதங்கள் பொறுமையாக காத்திருப்பது நல்லது.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on February 20, 2021, 05:13:36 PM
நான் உங்களுக்கு முதலீடு செய்ய வேறு சில நம்பகமான நாணயங்களை பரிந்துரை செய்கிறேன்.  இத்தேரியம்,போல்காடாட், நானோ மற்றும் ஆவே போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on March 20, 2021, 04:16:50 PM
இந்த நாணயத்தின் வளர்ச்சி குறைவாக உள்ளது. ஆனால் இது சிறந்த நாணயம். இதன் வளர்ச்சிக்கான upgrade விரைவில் வரலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் ஒரு சிறு தொகையை முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on October 06, 2021, 09:29:53 AM
சிறிய முதலீடு என்றால் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் ( குறைந்த பட்சம் $100). பெரிய முதலீடுகளுக்கு இந்த நாணயம் ஏற்றதல்ல. பெரிய முதலீடு என்றால் இத்தேரியம் போல்காட் பிட்காயின் போன்ற நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கின்றேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on February 21, 2022, 02:17:39 PM
பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு செய்ய வேண்டாம். இது மோசமான நிலையில் உள்ள நாணயம் ஆகும். மேலும் கிரிப்டோ சந்தை இப்போது வீழ்ச்சி அடைந்து வருவதால் மற்ற நாணயங்களிலும் முதலீடு செய்வது அபாயகரமானதாக உள்ளது. எனவே சில நாட்கள் பொறுமையாக காத்திருப்பது மிகவும் நல்லது. அதாவது stock market நல்ல நிலைக்கு திரும்புகிறதா என்பதை கவனித்து முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 08, 2022, 06:53:36 PM
தற்போது பிட்காயின் டைமண்ட்ன் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. மேலும் தற்போது இதன் விலை $0.52 ஆக உள்ளது. நான் இப்போது இதில் முதலீடு செய்யலாமா?
இப்போது இதன் விலை இந்த அளவுக்கு குறைந்ததற்கு காரணம் என்ன என்றால் சில வாரங்களுக்கு முன்பு பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் பிட்காயின் டைமண்ட்ஐ டீலிஸ்ட் செய்தது. மேலும் இதன் விலையை அதிகரிக்கவோ அல்லது புதிய பெரிய முதலீட்டாளர்களை பெறவோ இந்த நாணயத்தின் தொழில்நுட்ப குழு எந்த முயற்சியும் செய்வதாக தெரியவில்லை. எனவே இந்த நாணயம் கீழ் நோக்கி செல்கிறது. இதில் முதலீடு செய்யலாம் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்ல் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on July 27, 2022, 01:48:49 PM
இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இந்த நாணயத்தை டீலிஸ்ட் செய்தது. ஆனால் தற்போது குகாயின் ஹீபிகுளோபல் எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இருப்பினும் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் இதன் வளர்ச்சி தொடர்பாக செய்திகள் வருகின்றனவா என கவனித்து அதன் பிறகு முதலீடு செய்யுங்கள்.