Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 13, 2020, 06:34:18 AM

Title: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: stars on December 13, 2020, 06:34:18 AM
இந்த நாணயங்கள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. தற்போது இந்த நாணயங்களின் விலை மிக குறைவாக உள்ளது. இந்த நாணயங்களில் இப்போது முதலீடு செய்யலாமா?
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: Stgeorge on February 07, 2021, 09:37:05 AM
உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் நீண்டகால முதலீடு செய்யுங்கள். இப்போது இந்த நாணயங்களின் வளர்ச்சி குறைவாக உள்ளது. இவை சிறந்த திட்டங்கள் என்பதால் எதிர்காலத்தில் சக்திவாய்ந்ததாக மாற வாய்ப்புள்ளது.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: shark on February 07, 2021, 05:07:22 PM
இந்த நாணயங்களை தவிர்த்து விடுங்கள் தற்போது பிரபலமான உள்ள போல்காடாட் மற்றும் இத்தீரியம் டெபி டோக்கன்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: abc123 on February 07, 2021, 06:05:50 PM
இவை சிறந்த நாணயங்கள் . இவற்றில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் லாபம் கிடைக்கலாம். ஆனால் இந்த நாணயங்களை விட சிறந்த பல நாணயங்கள் உள்ளன. இத்தேரியம் ,யுனிஸ்வப், கர்டானோ போன்றவை சிறந்த நாணயங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இவற்றில் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.

Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: whitenem on February 08, 2021, 04:20:26 PM
பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு  ஆகிய இரண்டு நாணயங்களையும் நான் விரும்பவில்லை. ஏனெனில் இந்த இரண்டு நாணயங்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறைவாக உள்ளது. அனால் ஒரு சிறந்த வர்த்தக அளவுடன் சந்தையில் இயங்குகிறது.எதிர்காலத்தில் இவை வலுவுள்ள நாணயங்களாக மாற வாய்ப்புள்ளது. எனினும் நான் வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்வதை விரும்புகிறேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: shark on February 09, 2021, 06:02:28 PM
முதல் 30 இடங்களில் உள்ள நாணயங்களில் முதலீடு செய்வது மிக சிறந்தது இவற்றை நீண்டகால முதலீட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் இந்த இரண்டு நாணயங்களையும் தவிர்த்து விடுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: rapheal on March 04, 2021, 10:17:20 AM
இந்த நாணயங்களின் விலை குறைவாக இருந்தாலும் இப்போது இவற்றில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது என் கருத்து ஆகும். ஏனெனில் இந்த திட்டங்களின் எதிர்கால வளர்ச்சி பற்றி எந்த செய்தியும் இல்லை. மேலும் இவற்றின் வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது. நீங்கள் Ethereumல் முதலீடு செய்வது மிகவும் நம்பகமான முதலீடாக இருக்கும்.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: BullRuN on March 09, 2021, 05:26:20 PM
இவை சிறந்த நாணயங்கள் முதலீடு செய்ய. இவற்றின் விலையும் குறைவாகவே உள்ளது . இவற்றில் நீண்டகால முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: rapheal on June 24, 2021, 01:07:23 PM
இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். பிட்காயினின் விலை வீழ்ச்சியடைவதால் இவை இன்னும் வீழ்ச்சி அடையலாம். இவை மீட்சியடைவதும் மிகவும் கடினம். எனவே நீங்கள் இத்தேரியம் , பிட்காயின் மற்றும் செயின் லிங்க் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: micjoh on June 28, 2021, 03:08:15 PM
இந்த நாணயங்களில் முதலீடு செய்யாதீர்கள். இவற்றின் நிலை மோசமாக உள்ளது. எனவே நீங்கள் கிரிப்டோ சந்தையில் உள்ள முதல் பத்து இடங்களில் இருக்கும் நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இவைகள் சக்திவாய்ந்த நாணயங்கள் மற்றும் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கான அதிக ஆற்றலையும் கொண்டுள்ளன.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: whitenem on July 12, 2021, 02:58:24 PM
இந்த நாணயங்கள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. தற்போது இந்த நாணயங்களின் விலை மிக குறைவாக உள்ளது. இந்த நாணயங்களில் இப்போது முதலீடு செய்யலாமா?
பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு ஆகிய இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யவேண்டாம்.  இந்த நாணயங்களுக்கு பதிலாக பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: abc123 on February 22, 2022, 02:07:13 PM
தற்போது உள்ள விலை மலிவானது என நீங்கள் நினைத்தால் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால் இந்த நாணயங்களை நாம் பின்னோக்கி பார்க்கும் போது நீண்ட காலம் hodl செய்தவர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்துள்ளது. எனவே நீண்ட கால முதலீடு செய்யுங்கள்.ஆனால் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களின் எல்லா பணத்தையும் இவற்றில் முதலீடு செய்ய வேணடாம். குறைந்த அளவு பணத்தை மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் கோல்டு
Post by: Stgeorge on June 26, 2022, 07:26:01 AM
இந்த நாணயங்களை விட சிறந்த நாணயங்கள் இருக்கும் போது ஏன் இவற்றில் முதலீடு செய்ய வேண்டும். இவற்றிற்கு மாற்றாக இத்தேரியம் மேட்டிக் யுனிஸ்வப் போல்காடாட் ஒன்இன்ஜ் பைனான்ஸ் நாணயம் போன்றவற்றில் இப்போது முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் இப்போது முதலீடு செய்ய முதன்மையான மற்றும் மலிவான நாணயங்களாக உள்ளன.