Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 13, 2020, 06:40:07 AM

Title: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: stars on December 13, 2020, 06:40:07 AM
தற்போது நானோ நாணயத்தின் விலை மிகவும் குறைந்துள்ளது மற்றும் இது கிரிப்டோ சந்தையில்  86வது இடத்தில் உள்ளது. மேலும் இதன் விலை $0.99ஆக உள்ளது. நான் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாமா?
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: shark on December 13, 2020, 03:56:53 PM
நானோ ஒரு சிறந்த நாணயம் இதனுடைய விலை முதலீடு செய்ய தற்போது ஏதுவாகவே உள்ளது இப்போது முதலீடு செய்தால் அடுத்த ஆண்டு நிச்சயமாக அதிக இலாபம் கிடைக்கும்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on December 14, 2020, 05:37:16 AM
நிச்சயமாக நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். நானோ ஒரு சிறந்த நாணயம் மற்றும் crypto marketல் இதன் செயல்பாடு ‌நன்றாக உள்ளது. மேலும் இது பல பெரிய பரிமாற்ற தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை இப்போது குறைவாக உள்ளதால் நீங்கள் இப்போது முதலீடு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: mnopq on December 15, 2020, 01:39:35 PM
உண்மையாகவே நானோ ஒரு சிறந்த முதலீட்டு நாணயம். நீங்கள் இந்த நாணயத்தில் நிச்சயமாக முதலீடு செய்யலாம். மேலும் இது ஒரு சிறந்த மற்றும் ஆற்றல் வளமிக்க நாணயம் ஆனால் இப்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இப்போது நீங்கள் நீண்டகால முதலீடு செய்யலாம்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: rapheal on December 16, 2020, 05:37:11 AM
Nano ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இந்த நாணயத்தின் விலை இப்போது மிகவும் குறைந்துவிட்டது. எனவே இப்போது நீங்கள் முதலீடு செய்யலாம்.இது ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் இதன் விலை விரைவில் அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: shark on December 18, 2020, 06:05:49 AM
நானோ முதலீடு செய்ய ஏற்ற நாணயமாக உள்ளது இதுபோல முதலீடு செய்ய இதுவும் ஒரு சிறந்த தருணமாக உள்ளது தற்போது முதலீடு செய்யதால் விரைவாக இலாபம் கிடைக்கும்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on December 30, 2020, 12:55:27 PM
நானோ நாணயத்தை நான் ஒரு சிறந்த முதலீட்டு நாணயமாக பார்க்கிறேன். தற்போது இதன் விலை $1க்கு சற்று அதிகமாக உள்ளது. நிச்சயமாக இது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய ஒரு சரியான நேரம் ஆகும்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: abc123 on January 04, 2021, 07:34:51 AM
நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாம் மற்றும் இது நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்ய மிகவும் ஏற்றது. தற்போது இதன் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இப்போது வாங்கி உங்கள் எதிர்காலத்திற்காக சேமித்து வையுங்கள். ஏனெனில் இது அதிக லாபத்தை தருவதற்கான சக்தியை கொண்டுள்ளது.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: rapheal on May 03, 2021, 06:31:21 AM
 இந்த நாணயம் 0.99$ விருந்து இப்போது $11 வரை சென்றுள்ளது. இருந்தாலும் இப்போது நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது ஒரு சக்திவாய்ந்த திட்டமாக இருக்கிறது. எனவே இது விரைவில் தன்னுடைய all time highஐ தொடும் என நான் நம்புகிறேன்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: BullRuN on May 03, 2021, 12:00:10 PM
நானோ நாணயத்தின் செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது தற்போது இதனுடைய விலை $10 கடந்து விட்டது ஆனால் இதுவும் முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயம்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: whitenem on May 03, 2021, 06:25:49 PM
இப்போது இந்த நாணயம் $10க்கு‌ மேல் உள்ளது. இது சிறந்த திட்டங்களில் ஒன்று. எனவே இந்த அல்ட்காயின்ஸ் சீசனில் இது $100க்கு மேல் செல்லும் என நான் நினைக்கிறேன். இது அதிக லாபத்தை பெற  இப்போது முதலீடு செய்வதற்கு இது ஒரு ஏற்ற நாணயம் ஆகும்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: micjoh on May 24, 2021, 01:01:39 PM
தற்போது நீங்கள் எந்த முதன்மையான அல்ட்காயின்ஸ்களிலும் முதலீடு செய்யலாம். தற்போது எல்லா நாணயங்களின் விலையும் குறைந்து காணப்படுகிறது. மக்கள் பயந்து கவலையில் அனைத்து நாணயங்களையும் விற்கிறார்கள்.  நானோ ஒரு முதலீடு செய்ய ஏற்ற நாணயம். இது மிகவும் மலிவாக உள்ளது. இப்போது முதலீடு செய்தால் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
Title: Re: நானோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Post by: Stgeorge on March 26, 2022, 04:43:16 PM
இது ஒரு செயல்பாட்டில் இருக்கும் ஒரு சுமாரான நாணயம் தான். இதில் முதலீடு செய்தால் லாபம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த நாணயத்தில் உங்கள் முழு பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். கிரிப்டோ சந்தை புல்லிஸ்ஆக மாறும் போது இந்த நாணயம் உங்களுக்கு நிச்சயம் லாபம் தரும் என நான் நினைக்கிறேன்.