Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 13, 2020, 06:43:41 AM
-
பிட்காயின் டைமண்ட்ல் நீண்ட கால முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்குமா?
-
இப்போது இந்த நாணயத்தை விட சக்தி வாய்ந்த நாணயங்கள் அதிகமாக சந்தையில் உள்ளன. நீங்கள் அந்த நாணயங்களை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள். ஆனால் உங்களுக்கு விருப்பமானால் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு முதலீடு செய்யலாம். உங்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைக்கலாம்.
-
என்னைப்பொறுத்தவரை பிட்காயின் டைமண்ட் முதலீடு தேவையற்றது நீண்டகால முதலீட்டுக்கு நம்பகமான முதலீடாக பிட்காயின் டைமண்ட் இல்லை எனவே நீங்கள் பிட்காயின் இல் முதலீடு செய்யலாம்.
-
உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டுமென்றால் Ethereumல் முதலீடு செய்யுங்கள். இப்போது பிட்காயின் டைமண்ட் ன் வளர்ச்சி குறைவாக உள்ளது. எனினும் இதற்கான platform upgrade பற்றியோ , எதிர்கால வளர்ச்சி பற்றியோ எந்த செய்தியும் இல்லை. ஆனால் இது ஒரு சிறந்த வர்த்தக அளவுடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு இந்த ஆண்டில் வளர்ச்சி பற்றிய செய்திகள் வரும் என நான் நினைக்கிறேன். இப்போது இதில் முதலீடு செய்ய நான் பரிந்துரைக்க மாட்டேன்.
-
பிட்காயின் டைமண்ட் நாணயமானது பிட்காயினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதோடு ஒரு நல்ல வர்த்தக அளவையும் கொண்டுள்ளது. இதில் முதலீடு செய்ய உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால், இதில் முதலீடு செய்துவிட்டு பொறுமையாக காத்திருங்கள். நிச்சயமாக எதிர்காலத்தில் இந்த நாணயம் வளர்வதற்கான நல்ல செய்திகள் வரும். உங்களுக்கு அதிக லாபமும் கிடைக்கும்.
-
Bitcoin diamondல் முதலீடு செய்தால் உங்களுக்கு எதிர்காலத்தில் பலன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது மற்றும் கிடைக்காமல் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. எனவே ஒரு நம்பகமான நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். பிட்காயின் இத்தேரியம் போன்ற நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனை தரும். ஏனெனில் இப்போது இந்த நாணயங்களின் பண்டமெண்டல்ஸ் நன்றாக உள்ளது.
-
இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் எப்போது லாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதில் ஒரு சிறு தொகையை முதலீடு செய்து பொறுமையாக காத்திருந்தால் லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன். மீதி பணத்தை வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். பிட்காயினின் போர்க் நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
-
பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு செய்யலாம். நீண்டகால முதலீடு என்றால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த நாணயத்தை ஒரு$ அல்லது அதற்கு கீழ் வாங்கினால் உங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்யாமல் இத்தேரியம் ,போல்காடாட் போன்ற நாணயங்களிலும் முதலீடு செய்யுங்கள்.
-
பிட்காயின் டைமண்ட்ல் நீண்ட கால முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்குமா?
பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்காது. ஏனென்றால் இந்த நாணயம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது மற்றும் தற்போது பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இந்த நாணயத்தை delist செய்துள்ளது. எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம்.
-
பிட்காயின் டைமண்ட்ல் நீண்ட கால முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்குமா?
பிட்காயினின் போர்க் நாணயங்களில் முதலீடு செய்வதால் உங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். பிட்காயினின் போர்க் நாணயங்களின் வளர்ச்சிக்காக எந்த திட்டங்களும். இல்லை. மேலும் பிட்காயின் டைமண்ட் மற்றும் பிட்காயின் எஸ்வி ஆகிய நாணயங்களை பைனான்ஸ் நிறுவனம் டிரேடிங் மற்றும் பரிவர்த்தனை செய்வதை தடை செய்துள்ளது. எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்ய நான் உங்களுக்கு பரிந்துரைக்க மாட்டேன்.
-
பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு செய்யலாம். நீண்டகால முதலீடு என்றால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்த நாணயத்தை ஒரு$ அல்லது அதற்கு கீழ் வாங்கினால் உங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். மொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்யாமல் இத்தேரியம் ,போல்காடாட் போன்ற நாணயங்களிலும் முதலீடு செய்யுங்கள்.
தற்போது பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு செய்யாதீர்கள். ஏனென்றால் சென்ற வாரம் இந்த நாணயத்தை பட்டியலிலிருந்து நீக்கப் போவதாக பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் அறிவித்தது. நீங்கள் இதில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இந்த நாணயம் தொடர்பாக சிறந்த தகவல்கள் வந்தால் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
-
இந்த நாணயங்களில் மிக குறைந்த பணத்தை முதலீடு செய்யலாம். லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. பிட்காயினின் போர்க் நாணயங்களை பைனான்ஸ் நாணயம் டீலிஸ்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஒருவேளை உங்களுக்கு பலன் கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இதன் வளர்ச்சி குறித்து குறிப்பிடதக்க விஷயங்கள் ஏதுவும் இல்லை. உங்களுக்கு விருப்பம் உண்டு என்றால் மிக குறைந்த அளவு முதலீடு செய்யுங்கள்.