Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 13, 2020, 07:05:43 AM
-
பிட்காயின் விலை சமீபத்தில் 20k$ஐ எட்டியது. ஆனால் இத்தேரியத்தின் விலை குறைவாக உள்ளது. இப்போது நீண்ட கால முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது?
-
Ethereum இப்போது முதலீடு செய்ய ஒரு சிறந்த நாணயம் பிட்காயின் விலை ஏற்கனவே அதிகமாக உள்ளதால் ETH இல் முதலீடு செய்யலாம்.
-
பிட்காயின் விலை ஏற்கனவே $20000ஐ எட்டிவிட்டது. ஆனால் Ethereumன் விலை மிக குறைவாகவே உள்ளது. எனவே நீங்கள் இப்போது Ethereumல் முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன். இதில் முதலீடு செய்தால் உங்களுக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
-
Ethereum மற்றும் bitcoin ஆகிய இரண்டும் நீண்டகால முதலீடு செய்ய சிறந்தது. Bitcoin $20kஐ எட்டினாலும் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். மேலும் இப்போது Ethereumன் விலையும் குறைவாக இருப்பதால் இந்த நாணயமும் நீண்டகால முதலீடு செய்ய சிறந்தது.
-
இத்தேரியத்தில் முதலீடு செய்யவது மிகவும் நல்லது மற்றும் இது மற்ற அல்ட்காயின்களளை விட சக்தி வாய்ந்தது.சமீபத்தில் இத்தேரியம் 2.0வும் வெளிவந்த உள்ளதால் இப்போது முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வழி ஆகும்.
-
இன்று பிட்காயின் விலை $45,000ஆக உள்ளது. இப்போது நீங்கள் இத்தேரியத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் பிட்காயினில் முதலீடு செய்ய நான் பரிந்துரைக்க மாட்டேன். தற்போது இதன் விலை மிக அதிகமாக அதிகரித்து விட்டது. மேலும் இத்தேரியத்தின் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கு அதிக லாபத்தையும் தரும்.
-
இப்போது கத்தேரியின், போல்காடாட், போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இவை மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள். இந்த நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது. மேலும் இப்போது பல அல்ட்காயின்ஸ்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே நீங்கள் இப்போதே இதில் முதலீடு செய்யுங்கள்.
-
இப்போது பிட்காயினின் விலை மிக அதிகமாக அதிகரித்து விட்டதால் இத்தேரியமில் முதலீடு செய்யுங்கள். மேலும் சில நம்பகமான அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். Polkadot, chain-link போன்ற நாணயங்கள் முதலீடு செய்ய மிகவும் ஏற்றது.
-
இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது. இதை மூன்று அல்லது நான்கு மாதங்கள் பொறுமையாக வைத்திருந்தால் போதுமானது என நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
-
இப்போது நீண்ட கால முதலீடு செய்ய Ethereumஐ பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும். பிட்காயின் விலை அதிகமாக உயர்ந்திருப்பதால் இதை தின வர்த்தகம் மற்றும் குறுகிய கால முதலீடு செய்ய பயன்படுத்துங்கள்.
-
நான் இத்தீரியம் நாணயத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். ஏனெனில் பிட்காயின் விலை இத்தேரியத்தின் விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.
-
இப்போது பிட்காயினை விட இத்தேரியம் நீண்ட கால முதலீடு செய்ய சிறந்தது. இது உங்களுக்கு பிட்காயினில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்தை விட பல மடங்கு லாபத்தை இது உங்களுக்குத் தரும். இதுவும் பிட்காயினைப் போல வலிமையான நாணயம் ஆகும்.
-
இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். இப்போது நீங்கள் பிட்காயின் மற்றும் இத்தேரியமில் முதலீடு செய்தால் டிசம்பர் மாதத்தில் இவற்றை விற்றுவிடுவது நல்லது என நான் கருதுகிறேன். ஏனெனில் அப்போது bull market முடிய வாய்ப்புகள் உள்ளதாக பலர் கூறுகின்றனர்.
-
இப்போது பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய இரண்டு நாணயங்களின் விலையும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றின் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். இந்த ஆண்டு இறுதி வரை hold செய்தால் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம்.
-
நீங்கள் இப்போது இந்த இரண்டு நாணயங்களிலும் நீண்ட கால முதலீடு செய்யலாம். இத்தேரியம் மற்றும் பிட்காயின் ஆகிய இரண்டு நாணயங்களுக்கும் புல்லிஸ் நியூஸ் சில நாட்களாக வந்து கொண்டே இருக்கிறது. ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கூட உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
-
பிட்காயின் விலை சமீபத்தில் 20k$ஐ எட்டியது. ஆனால் இத்தேரியத்தின் விலை குறைவாக உள்ளது. இப்போது நீண்ட கால முதலீடு செய்ய எந்த நாணயம் சிறந்தது?
தற்போது இரண்டு நாணயங்களில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இரண்டுமே சிறந்த நாணயங்கள் மற்றும் விலையும் குறைவு. ஆனால் பெரும்பாலான மக்கள் விரைவில் அல்ட்காயின்ஸ் சீசன் வரக்கூடும் என கூறுகின்றனர். எனவே இத்தேரியம் பிட்காயின்ஐ விட அதிக லாபத்தை கொடுக்கும்.
-
பிட்காயின் மற்றும் இத்தேரியத்தின் விலைகள் சில மாத வீழ்ச்சிக்குப் பிறகு இப்போது மெதுவாக முன்னேறி வருகிறது. சில நாட்களாக பிட்காயின் மற்றும் இத்தேரியத்திற்கு விலையை அதிகரிப்பதற்கான மேம்பட்ட செய்திகள் வந்து கொண்டிருப்பதாலும் மற்றும் இவைகள் இரண்டும் மலிவாக இருப்பதாலும் இப்போது முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீடு இவற்றிற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.