Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 14, 2020, 02:20:20 AM

Title: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: mnopq on December 14, 2020, 02:20:20 AM
பிட்காயின், பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் டைமண்ட் இதில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய சிறந்தது?
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: stars on December 16, 2020, 07:18:10 AM
என் சொந்த கருத்து நான் முதலீடு செய்ய நினைத்தால் Bitcoin cashஐ தேர்ந்தெடுப்பதன். ஏனெனில் இது சிறந்த நாணயம் மற்றும் இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்க கூடியது. குறிப்பாக இப்போது இதன் விலையும் மிகக் குறைவாக உள்ளது.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: shark on December 16, 2020, 01:16:35 PM
பிட்காயின் கேஷ் முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஏனெனில் பிட்காயின் விலை அதிகமாக உள்ளது ஆனால் பிட்காயின் கேஷ் விலை குறைவாக உள்ளது எனவே இதன்மூலம் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: abc123 on December 16, 2020, 02:30:12 PM
இப்போது முதலீடு செய்வதற்கு பிட்காயின் கேஸ் ஐ நான் பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் தற்போது பிட்காயின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளது.ஆனால் பிட்காயின் கேஸ் ன் விலை குறைவாக உள்ளது.இதுவும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் நான் பிட்காயின் கேஸ் ஐ பரிந்துரைக்கிறேன்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: shark on December 18, 2020, 05:48:56 AM
இப்போது முதலீடு செய்வதற்கு பிட்காயின் கேஸ் ஐ நான் பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் தற்போது பிட்காயின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளது.ஆனால் பிட்காயின் கேஸ் ன் விலை குறைவாக உள்ளது.இதுவும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் நான் பிட்காயின் கேஸ் ஐ பரிந்துரைக்கிறேன்.
பிட்காயின் கேஷ் ஒரு சிறந்த தேர்வு இதனுடைய மார்க்கெட்கேப் இன்னும் குறைவாகவே உள்ளது நிச்சயமாக அதிகமாக இலாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: mnopq on December 18, 2020, 10:45:06 AM
இப்போது முதலீடு செய்வதற்கு பிட்காயின் கேஸ் ஐ நான் பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் தற்போது பிட்காயின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளது.ஆனால் பிட்காயின் கேஸ் ன் விலை குறைவாக உள்ளது.இதுவும் ஒரு சக்திவாய்ந்த நாணயம் என்பதால் நான் பிட்காயின் கேஸ் ஐ பரிந்துரைக்கிறேன்.
பிட்காயின் விலை அதிகமாக இருந்தாலும் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். இருப்பினும் தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை குறைவாக உள்ளது. இது இன்னும் pump ஆகவில்லை. எனவே இதில் முதலீடு செய்வது நல்லது என நானும் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: mnopq on December 18, 2020, 10:48:11 AM
என் சொந்த கருத்து நான் முதலீடு செய்ய நினைத்தால் Bitcoin cashஐ தேர்ந்தெடுப்பதன். ஏனெனில் இது சிறந்த நாணயம் மற்றும் இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்க கூடியது. குறிப்பாக இப்போது இதன் விலையும் மிகக் குறைவாக உள்ளது.
ஆமாம் இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுக்க கூடியது. இதை நான் கவனித்து இருக்கிறேன். ஏனென்றால் இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இப்போது இதன் விலை குறைவாக உள்ளதால் பிட்காயின் கேஸ் முதலீடு செய்ய சிறந்தது என நானும் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: rapheal on December 19, 2020, 05:42:41 AM
இப்போது பிட்காயின் டைமண்ட்ன் மிக குறைவாக உள்ளது மற்றும் குறைந்த வர்த்தக அளவை கொண்டுள்ளது எனவே இதை நான் விரும்பவில்லை. மேலும் இப்போது பிட்காயின் விலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது ஆனால் பிட்காயின் கேஸ்ன் விலை மிக குறைவாகவே உள்ளது மேலும் இதும் ஒரு சிறந்த நாணயமாக இருப்பதால் இந்த நாணயத்தில் முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: mnopq on December 19, 2020, 11:09:52 AM
ஆமாம் இப்போது பிட்காயின் டைமண்ட் ல் முதலீடு செய்ய வேண்டாம். இப்போது பிட்காயின் கேஸ் ஐ முதலீடு செய்ய நீங்கள் தேர்ந்தெடுத்தது ஒரு நல்ல தேர்வு என நான் நினைக்கிறேன். எனெனில் பிட்காயின் கேஸ் ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் அதிக ஆற்றல் வளத்தையும் கொண்டுள்ளது.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: Stgeorge on December 31, 2020, 05:18:05 AM
பிட்காயின் , பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகிய மூன்று நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் சிறந்தவை. உங்களுக்கு இந்த நாணயங்களில் முதலீடு செய்ய பிடித்திருந்தால் இதில் தாராளமாக முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் இவை அதிக பலன்களைத் தரும்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: abc123 on December 31, 2020, 10:59:13 AM
பிட்காயின் விலை அதிகரித்து விட்டதால் நான் பிட்காயின் கேஸ் மற்றும் ‌பிட்காயின் டைமண்ட் ஆகிய நாணயங்களை பரிந்துரைக்கிறேன். இரண்டு நாணயங்களும் மிகவும் சிறந்தது மற்றும் நீண்டகால முதலீடு செய்ய ஏற்றது. மேலும் இந்த இரண்டு நாணயங்களின் விலைகளும் மிக குறைவாக உள்ளன. எனவே இந்த நேரம் முதலீடு செய்ய மிகவும் ஏற்ற நேரம் ஆகும்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: shark on February 11, 2021, 05:28:04 PM
இத்தீரியம் போல்காடாட் , பிட்காயின் இவையே மிகச்சிறந்த நாணயங்கள் இவற்றை நீண்டகால முதலீட்டுக்கு நீங்கள் தக்கவைத்துக் கொள்ளலாம்
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: rapheal on April 10, 2021, 03:25:10 PM
பிட்காயின், பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் டைமண்ட் இதில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய சிறந்தது?

நீங்கள் இந்த நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த நாணயத்திற்கு மாற்றாக இத்தேரியத்தில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என பலர் கூறுகின்றனர். எனவே உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: Stgeorge on August 22, 2021, 09:30:17 AM
பிட்காயின், பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் டைமண்ட் இதில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய சிறந்தது?
நீங்கள் தின வர்த்தகத்திற்காக பிட்காயினைப் பயன்படுத்துங்கள். இரண்டு அல்லது அதற்கு மேல் hold செய்ய விரும்பினால் அல்ட்காயின்ஸ்கள் மிகவும் சிறந்தது. இத்தேரியம் போல்காடாட் மிகவும் ஏற்றது. பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் டைமண்ட் இந்த நாணயங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: mnopq on August 23, 2021, 02:20:56 PM
இந்த நாணயங்களில் பிட்காயினை முதலீடு செய்ய தேர்வு செய்யலாம். நீண்ட கால முதலீடு செய்யுங்கள். இதன் விலை $200000 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இத்தேரியத்திலும் முதலீடு செய்ய முயற்சி செய்யுங்கள்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: micjoh on November 19, 2021, 06:11:25 AM
பிட்காயினில் முதலீடு செய்யுங்கள். பிட்காயின் கேஸ் மற்றும் பிட்காயின் டைமண்டில் முதலீடு செய்ய வேண்டாம். இப்போது பிட்காயினின் விலை ATHல் இருந்து மிகவும் குறைந்து உள்ளது. இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் ஆகும். மேலும் இத்தேரியம் மற்றும் போல்காடாட் நாணயங்களும் குறைந்த விலையில் உள்ளன.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: abc123 on March 13, 2022, 05:24:43 PM
பிட்காயினில் முதலீடு செய்வது நல்லது. பிட்காயின் டைமண்ட்ல் முதலீடு செய்தால் உங்களை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் இந்த நாணயத்தை வர்த்தகம் செய்வதிலிருந்து நீக்கியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெருத்த நஷ்டம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: whitenem on March 16, 2022, 11:47:01 AM
நீங்கள் நீண்ட கால முதலீட்டை விரும்புபவர் என்றால் தாராளம் இந்த நேரத்தில் முதலீடு செய்யலாம். நான் உங்களுக்கு பிட்காயின் இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் போன்ற நாணயங்களை முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன். பெரும்பாலான மக்கள் பியர் மார்க்கெட் என்று கூறுகின்றனர். எனவே இந்த நாணயங்களின் விலை கிழே சென்றாலும் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இவை ஆற்றல் வளமிக்க நாணயங்களாக இருப்பதால் விரைவில் அதிகரிக்க தொடங்கிவிடும்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: whitenem on March 19, 2022, 07:17:24 AM
நீங்கள் பிட்காயின், இத்தேரியம் பைனான்ஸ் போன்ற நாணயங்களில் முதலீடு செய்தால் நீண்டகால முதலீட்டில் அதிக லாபம் பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் இருக்கும். இந்த நாணயங்கள் சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்கள் என நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி அடைய தேவையான திட்டங்களை இப்போதே செயல்படுத்தி வருகின்றன. பிட்காயினின் போர்க் நாணயங்களை முதலீடு செய்ய தேர்வு செய்யாதீர்கள்.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: micjoh on April 05, 2022, 06:00:33 PM
இந்த நாணயங்களில் பிட்காயின் டைமண்ட்இல் முதலீடு செய்ய வேண்டாம். இந்த நாணயத்தின் விலை உயர்வதற்கான வலு இழந்து காணப்படுவதால் முதலீடு செய்வது நல்லதல்ல. மற்றபடி பிட்காயின் மற்றும் பிட்காயின் கேஸ் ஆகிய இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். ஏனெனில் இரண்டும் முதலீடு செய்ய ஏற்ற நிலையில் உள்ளது.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: Stgeorge on April 08, 2022, 02:04:35 PM
இப்போது பிட்காயின் மற்றும் பிட்காயின் கேஸ்இல் முதலீடு செய்யுங்கள். பிட்காயின் டைமண்ட் முதலீடு செய்ய ஏற்றதாக தற்போது இல்லை. உங்களுக்கு அதிகமான லாபம் கிடைக்க வேண்டுமானால் இப்போது வேறு சில சிறந்த அல்ட்நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். ஏனெனில் அவற்றின் விலைகள் பிட்காயினின் விலையை விட மிகவும் குறைந்து காணப்படுகிறது.
Title: Re: இப்போது நாம் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள்
Post by: abc123 on April 08, 2022, 05:54:17 PM
நீங்கள் அதிக லாபத்தை விரும்புகிறவர் என்றால் அல்ட்நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இத்தேரியம் போல்காடாட் டிரான் அவலாஞ்சி பைனான்ஸ் செயின்லிங்க் லிட்காயின் வீசெயின் யுனிஸ்வப் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்கள் மிகவும் சிறந்தது மற்றும் நீண்டகால முதலீட்டுக்கும் ஏற்றது.