Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 14, 2020, 02:26:27 AM

Title: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: mnopq on December 14, 2020, 02:26:27 AM
பிட்காயின் இப்போது அதன் முந்தைய உயர்ந்த நிலையை அடைந்து விட்டது. ஆனால் பிட்காயின் கேஸ்ன் விலை மிக குறைவாகவே உள்ளது. இப்போது எந்த நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது?
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: abc123 on December 16, 2020, 02:19:14 PM
இப்போது பிட்காயினின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஆனால் பிட்காயின் கேஸ்ன் விலை மிகவும் குறைவாக உள்ளது எனவே நீங்கள் நீண்ட கால முதலீடு செய்வதென்றால் இதில் செய்வது நல்லது என நான் நினைக்கிறேன் ஏனெனில் இந்த நாணயமும் வலிமையான நாணயம் . நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: shark on December 18, 2020, 05:51:55 AM
இரண்டுமே முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது நீங்கள் உங்கள் முதலீட்டை பிரித்து இரண்டிலும் முதலீடு செய்யலாம் அடுத்த ஆண்டு நிச்சயமாக இலாபம் கிடைக்கும் இப்போது பிட்காயின் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது உள்ளது.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: mnopq on December 18, 2020, 10:31:29 AM
இப்போது பிட்காயினின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஆனால் பிட்காயின் கேஸ்ன் விலை மிகவும் குறைவாக உள்ளது எனவே நீங்கள் நீண்ட கால முதலீடு செய்வதென்றால் இதில் செய்வது நல்லது என நான் நினைக்கிறேன் ஏனெனில் இந்த நாணயமும் வலிமையான நாணயம் . நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
இப்போது பிட்காயின் விலை 23000$ஆக உள்ளது. ஆனால் பிட்காயின் கேஸ் ன் விலை இன்னும் குறைவாக உள்ளது. altcoins season விரைவில் இருக்கும் என பலர் கூறுகின்றனர். எனவே இப்போது இது சரியான தேர்வு என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: mnopq on December 18, 2020, 10:35:17 AM
இரண்டுமே முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது நீங்கள் உங்கள் முதலீட்டை பிரித்து இரண்டிலும் முதலீடு செய்யலாம் அடுத்த ஆண்டு நிச்சயமாக இலாபம் கிடைக்கும் இப்போது பிட்காயின் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது உள்ளது.
ஆமாம் இரண்டு நாணயங்களும் முதலீட்டுக்கு ஏற்ற நாணயம். ஆனால் தற்போது பிட்காயின் கேஸ் ன் விலை குறைவாக உள்ளதால் இதில் முதலீடு செய்வதை நான் விரும்புகிறேன்.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: rapheal on December 18, 2020, 03:12:51 PM
பிட்காயின் ஆனது பிட்காயின் கேஸ் ஐ விட சக்தி வாய்ந்த நாணயம். தற்போது பிட்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது இதன் விலை $23k ஐ கடந்து விட்டது. மேலும் கிரிப்டோ நிபுணர்கள் பிட்காயின் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என கூறுகிறார்கள். எனவே பிட்காயின்ஐ வாங்க நீண்டகாலம் வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: BullRuN on December 18, 2020, 04:29:10 PM
பிட்காயின் ஆனது பிட்காயின் கேஸ் ஐ விட சக்தி வாய்ந்த நாணயம். தற்போது பிட்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது இதன் விலை $23k ஐ கடந்து விட்டது. மேலும் கிரிப்டோ நிபுணர்கள் பிட்காயின் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என கூறுகிறார்கள். எனவே பிட்காயின்ஐ வாங்க நீண்டகாலம் வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
அடுத்த ஆண்டு பிட்காயின் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய உச்சத்தை எட்டும் இது பற்றி பல கணிப்புகள் உள்ளன எனவே நீண்டகால முதலீட்டுக்கு இது சிறந்தது.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: Stgeorge on January 25, 2021, 10:41:42 AM
இரண்டு நாணயங்களும் மிகவும் சிறந்த நாணயங்கள். ஆனால் இப்போது bitcoin cash ல் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.ஏனென்றால் பிட்காயின் கேஸ்ன் விலை மிக குறைவாகவே உள்ளது. பிட்காயினை பொறுத்தவரை அதன் விலை இப்போது அதிகமாக அதிகரித்து விட்டது.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: micjoh on May 15, 2021, 07:56:55 AM
பிட்காயின் கேஸ் இன்னும் தன்னுடைய all time highஐ எட்டவில்லை. எனவே இப்போது என்னுடைய கருத்து பிட்காயின் கேஸ் ல் முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு ஒரு சிறந்த முதலீடாகும். இது இந்த ஆண்டு இறுதிக்குள் $5000க்கும் மேல் செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: whitenem on May 16, 2021, 06:17:36 PM
இந்த இரண்டு நாணயங்களிலும் இப்போது முதலீடு செய்யலாம். ஆனால் குறிப்பாக பிட்காயின் கேஸ் இன்னும் all time highஐ எட்டவில்லை. பிட்காயின் கேஸ் ல் முதலீடு செய்தால் பிட்காயின்ஐ விட அதிக லாபம் ஈட்டலாம். இது சில மாதங்களில் $5000க்கு மேல் செல்லும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: micjoh on November 07, 2021, 11:06:48 AM
இப்போது இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்ய மாட்டேன். இப்போது polkadot, polkastarter, sora, XRP, Neo, Dia , chain link, kusama, tron,  and Ethereum ஆகியவை முதலீடு செய்ய ஏற்ற நாணயங்கள் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: whitenem on March 12, 2022, 05:23:48 PM
பிட்காயினில் முதலீடு செய்வது நல்லது. பிட்காயின் போர்க் நாணயங்களை ஒவ்வொன்றாக பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் டிலிஸ்ட் செய்துவருகிறது. பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகிய நாணயங்களை டிலிஸ்ட் செய்துள்ளது. ஏனெனில் இந்த நாணயங்களின் எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு update மற்றும் upgrade  எதுவும் இல்லை.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: abc123 on March 17, 2022, 05:51:13 AM
பிட்காயினில் முதலீடு செய்வது நல்லது. பிட்காயின் போர்க் நாணயங்களை ஒவ்வொன்றாக பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் டிலிஸ்ட் செய்துவருகிறது. பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகிய நாணயங்களை டிலிஸ்ட் செய்துள்ளது. ஏனெனில் இந்த நாணயங்களின் எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு update மற்றும் upgrade  எதுவும் இல்லை.
நிச்சயமாக பிட்காயின் போர்க் நாணயங்களில் முதலீடு செய்யலாம் இருப்பது நல்லது. இவற்றிற்கு எப்போது வேண்டுமானாலும் மோசமான செய்திகள் வரலாம். இதன் காரணமாக வீழ்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் பிட்காயின் நாணயத்தில் முதலீடு செய்வதே மிகவும் பாதுகாப்பானது. இப்போதே வாங்கி உங்கள் வேலட்டில் சேமித்து வையுங்கள்.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: Stgeorge on March 19, 2022, 07:01:43 AM
பிட்காயின் இப்போது அதன் முந்தைய உயர்ந்த நிலையை அடைந்து விட்டது. ஆனால் பிட்காயின் கேஸ்ன் விலை மிக குறைவாகவே உள்ளது. இப்போது எந்த நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது?
பிட்காயின் கேஸ் நாணயம் பிட்காயினைப் போல் செயல் திறனை காட்டுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் இந்த நாணயத்தின் வளர்ச்சி தொடர்பாக எந்த செய்தியும் இல்லாததால்  2018க்கு பிறகு இதன் செயல்திறன் குறைவாகவே உள்ளது. நீண்ட கால முதலீட்டில் பிட்காயின் நாணயம் பிட்காயின் கேஸ்ஐ விட பல மடங்கு ‌‌பம்ப் ஆவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். மேலும் முதலீடு செய்ய பிட்காயினின் போர்க் நாணயங்களை தவிர்ப்பது நல்லது.
Title: Re: பிட்காயின் மற்றும் பிசிஹைச் இவற்றில் எந்த நாணயத்தில் இப்போது முதலீடு ஏற்றது
Post by: micjoh on April 06, 2022, 08:01:52 AM
இப்போது பிட்காயின் தான் என்னுடைய முதன்மையான தேர்வாக இருக்கும். ஏனெனில் பிட்காயினின் விலை அதிகரிக்க மேம்பட்ட சிறந்த அடிப்படை செய்திகள் இருப்பதால் பிட்காயினின்  ஆதிக்கம் அதிகரித்து விலையும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் அல்ட்நாணயங்களின் ஆதிக்கம் குறையலாம்.