Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 07:56:59 AM
-
இத்தேரியம் 2.0 சமீபத்தில் வெளிவந்தது. பல கிரிப்டோ நிபுணர்கள் இதன் விலை $3500 வரை செல்லும் என கணித்துள்ளனர். ஆனால் இதை நம்புவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் நீங்கள் சொல்லுங்கள் இதன் விலை குறைந்த பட்சம் $1000 வரை யாவது செல்லுமா? நான் இப்போது முதலீடு செய்யலாமா?
-
நிச்சயமாக இப்போது நீங்கள் இந்திரியத்தில் முதலீடு செய்யலாம் அடுத்த ஆண்டு நிச்சயமாக இலாபம் கிடைக்கும் இப்போது உங்களிடம் பணம் இருந்தால் இலாபம் ஈட்ட இது ஒரு சிறந்த முதலீடு.
-
உங்களிடம் பணம் இருந்தால் நீங்கள் அதிகமாக Ethereum வாங்கி சேமித்து வையுங்கள். நிச்சயமாக இதன் விலை அடுத்த ஆண்டு $1000 ஐ எட்டும் என நான் நம்புகிறேன். மேலும் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
-
இப்போது நீங்கள் Ethereumல் முதலீடு செய்யலாம். நீங்கள் ethereumல் முதலீடு செய்ய நினைப்பது ஒரு சிறந்த யோசனை. ஏனென்றால் இப்போது Ethereum மிக வலுவாக உள்ளது. நீங்கள் இப்போது Ethereumல் முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் இந்த நேரம் ethereumல் முதலீடு செய்ய சிறந்த நேரம் ஆகும்.
-
இத்தேரியத்தில் இப்போது முதலீடு செய்யலாம் ஏனெனில் பல ஆய்வுகள் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என கூறுகிறது. அடுத்த மாதம் CME பரிமாற்றத்தில் future tradingக்கு பட்டியலிடப்படுகிறது. எனவே இதில் முதலீட்டாளர்கள் அதிகமாக வர்த்தகம் செய்வார்கள்.
-
நீங்கள் சில மாதங்களுக்கு முன்பே இத்தேரியத்தில் முதலீடு செய்திருந்தால் இப்போது உங்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை இப்போதும் நீங்கள் முதலீடு செய்யலாம். ஏனெனில் இத்தேரியம் இப்போது மிகவும் வலுவாக உள்ளது. எனவே இதன் விலை $10000 முதல் $20000 வரை செல்லும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
-
நிச்சயமாக முதலீடு செய்ய சரியான நேரம் இது காத்திருக்காமல் உடனே இத்தீரியத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
-
இத்தேரியம் 2.0 சமீபத்தில் வெளிவந்தது. பல கிரிப்டோ நிபுணர்கள் இதன் விலை $3500 வரை செல்லும் என கணித்துள்ளனர். ஆனால் இதை நம்புவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் நீங்கள் சொல்லுங்கள் இதன் விலை குறைந்த பட்சம் $1000 வரை யாவது செல்லுமா? நான் இப்போது முதலீடு செய்யலாமா?
இத்தேரியத்தின் விலை எவ்வளவு செல்லும் என யாராலையும் கூற முடியாது. இப்போதுள்ள சந்தை நிலவரம் மற்றும் இத்தேரியத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் நல்ல செய்திகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இதன் விலை இவ்வளவு செல்லும் என பலர் கணிக்கின்றனர். மேலும் இத்தேரியத்தின் தற்போதைய நிலையை வைத்து பார்த்தால் இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என என நான் நினைக்கிறேன். எனவே நீங்கள் இதில் நீண்டகால முதலீடு செய்யுங்கள்.
-
ஜீலை மாதம் இத்தேரியத்தின் புதுப்பித்தல்EIP வருவதால் இதன் பல மடங்கு அதிகரிக்கலாம். எனவே இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
-
அடுத்த இரண்டு மாதங்களில் இதன் பெரிய புதுப்பித்தல் வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக நடந்தால் ethereum மற்றும் erc20 tokensகளுக்கான gas fees குறையும் மற்றும் இதில் உள்ள வேறு பல பிரச்சினைகளும் தீர்க்கப்படும். அதனால் இதனுடைய விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் என் நான் நினைக்கிறேன்.
-
தற்போது இத்தேரியத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம். ஏனெனில் தற்போது கிரிப்டோ சந்தை மோசமான நிலையில் உள்ளது. சில நாட்கள் காத்திருந்து சந்தையின் நிலையைப் பார்த்து முதலீடு செய்யுங்கள். நீண்ட கால முதலீடு செய்வதென்றால் இப்போதே முதலீடு செய்யுங்கள்.
-
இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்ய வேண்டிய நேரம் என நான் நினைக்கிறேன். இத்தேரியம் 2.0வில் சமீபத்தில் மெர்ஜ் அப்டேட் நடந்தது. இதன் காரணமாக இத்தேரியத்தின் சப்ளை குறைக்கப்பட்டது. மேலும் இப்போது இதன் விலையும் குறைவாக உள்ளதால் உடனே முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீட்டில் பெரிய லாபம் உங்களுக்கு கிடைக்கும்.