Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:07:58 AM
-
என்னிடம் சில இத்தேரியம் உள்ளது. இதை சேமிக்க பாதுகாப்பான சிறந்த வேலட்கள் எவை?
-
இத்தீரியத்தை சேமிக்க அதிகமான வழிகள் உள்ளன உங்களுக்கு இணையத்தில் அதிகமான வேலட்டுகள் கிடைக்கும் நீங்கள் சிறந்தவற்றை தேர்வு செய்யலாம் ஆனால் லெட்ஜர் வெலட் அதிக பாதுகாப்பை தரும்.
-
My ether wallet, metamask, ledger nano s, coinbase and trezor போன்ற வேலட்கள் இத்தேரியமை சேமிக்க சிறந்த வேலட்கள் ஆகும். இந்த வேலட்களின் மூலம் நீங்கள் உங்கள் இத்தேரியமை பாதுகாப்பாக அனுப்பலாம், பெறலாம் மற்றும் சேமிக்கலாம்.
-
My ether wallet, metamask, ledger nano s, coinbase and trezor போன்ற வேலட்கள் இத்தேரியமை சேமிக்க சிறந்த வேலட்கள் ஆகும். இந்த வேலட்களின் மூலம் நீங்கள் உங்கள் இத்தேரியமை பாதுகாப்பாக அனுப்பலாம், பெறலாம் மற்றும் சேமிக்கலாம்.
தற்போது trust wallet மிகவும் பிரபலமாக உள்ளது இதில் பல விதமான கிரிப்டோ கரன்சிகளை சேமிக்க முடியும் இப்போது இது பைனான்ஸ் எக்ச்சேஞ் கட்டுப்பாட்டில் உள்ளது.
-
Ethereumஐ பாதுகாப்பாக வைத்திருக்க Myetherwallet , Metamask, trust wallet , ledger nano s போன்ற வேலட்கள் மிகவும் சிறந்தவை. மேலும் இவை மிக அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.
-
மைஈத்தர் வேர்ல்ட், மெட்டாமாஸ்க் மற்றும் லெட்ஜர் நானோ எஸ் போன்றவை சிறந்த இத்தேரியம் மற்றும் இத்தேரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டோக்கன்களின் வேல்ட்கள் ஆகும்.
-
இத்தேரியமை பாதுகாப்பாக சேமிக்க பல சிறந்த வேலட்கள் உள்ளன. அவை metamask, myetherwallet, trust wallet, ledger nano s and trezor போன்றவை சிறந்த வேலட்கள் ஆகும். இவை அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் அதிகமான மக்களால் இவை நம்பப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது.
-
மெட்டாமாச்க் ஒரு சிறந்த வால்ட் நான் இதனை பல வருடங்களாக பயன்படுத்துகிறேன் ஆனால் இதுவும் ஆண்லைன் வேலட் தான் இதனுடைய பாதுகாப்பு சொற்றொடரை கவனமாக பாதுகாக்க வேண்டும்.
-
Myetherwallet and metamask போன்றவை பிரபலமான இத்தேரியம் மற்றும் ERC20 வேலட்கள் ஆகும். இவற்றை நீங்கள் download செய்து பயன்படுத்தலாம். இதற்கு பரிவர்த்தனை செலவு (gas fees) மட்டும் செலுத்தினால் போதும். இவற்றை மொபைல் போன் மற்றும் கம்பியுட்டர்களில் பயன்படுத்தலாம்.
-
Trust wallet ஒரு சிறந்த வேலட் ஆகும். இதில் இத்தேரியம் மற்றும் இந்த தளத்தில் உள்ள அனைத்து டோக்கன்களையும் சேமிக்கலாம். இதை உங்கள் மொபைல் போணில் பயன்படுத்தலாம்.
-
Ethereumஐ பாதுகாப்பாக வைத்திருக்க Myetherwallet , Metamask, trust wallet , ledger nano s போன்ற வேலட்கள் மிகவும் சிறந்தவை. மேலும் இவை மிக அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த வேலட்கள் பிரபலமான வேலட்கள் ஆகும். ஆனால் இதில் லெட்ஜர் நானோ எஸ் ஒரு ஹார்டுவேர் வேலட்.. இந்த வேலட்டை ஹேக் செய்வது கடினம். இதில் உள்ள மற்ற வேலட்களை உங்கள் போன் மற்றும் கணிப்பொறியின் குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே ஒரு லெட்ஜர் நானோ எஸ்ஐ பயன்படுத்துவது நல்லது.
-
பெரும்பாலான மக்கள் இத்தேரியத்தை அனுப்பவும் பெறவும் மற்றும் வைத்திருப்பதற்கும் metamask and myetherwalletஐ பயன்படுத்துகிறார்கள். இந்த வேலட்களை Google Chrome browser மூலம் connectசெய்து மொபைல் போன் மற்றும் கணிப்பொறிகளில் பயன்படுத்தலாம்.
-
டிரஸ்ட்வேலட் இத்தேரியமை பாதுகாக்க ஒரு சிறந்த வழி ஆகும். இதை விட சிறந்த பாதுகாப்பு வேண்டுமானால் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் வேலட்களை பயன்படுத்தலாம். இந்த வேலட்களை வாங்குவதற்கு 50$ முதல் 150$ வரை செலவாகும். இந்த வேலட்களில் இத்தேரியம் மட்டுமல்லாது 1000க்கும் மேற்பட்ட நாணயங்களை சேமிக்கலாம்.
-
என்னிடம் சில இத்தேரியம் உள்ளது. இதை சேமிக்க பாதுகாப்பான சிறந்த வேலட்கள் எவை?
நீங்கள் உங்கள் ஆன்டிராய்டு போனில் கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று டிரஸ்ட் வேலட் என்ற அப்ஐ டவுண்லொடு செய்து பயன்படுத்துங்கள். இது பைனான்ஸ் நிறுவனத்தின் ஆப் ஆகும். இது சிறந்த மற்றும் நம்பகமான வேலட் என பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள். வேலட்டின் passwordஐ யாருக்கும் கொடுக்கதீர்கள். மேலும் உங்கள் போணில் பாதுகாப்பு இல்லாத இணைய தளங்களையும் பயன்படுத்தாதீர்கள்.