Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:13:04 AM

Title: XRPஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Post by: stars on December 16, 2020, 08:13:04 AM
XRP ஐ சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Title: Re: XRPஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Post by: shark on December 16, 2020, 01:14:33 PM
இப்போது அதிகமான பணப்பைகள் இணையத்தில் உள்ளன தற்போது ஆட்டமிக் வால்ட்,. டிரஸ்ட் வேலட் போன்றவை மிகவும் பிரபலமான பாதுகாப்பான ஆன்லைன் வாலட்டுகள்.
Title: Re: XRPஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Post by: abc123 on December 20, 2020, 07:40:43 AM
நான் உங்களுக்கு ‌லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன்.இது உங்கள் நாணயத்திற்கு அதிக பாதுகாப்பானதாக  இருக்கும்.இது ஒரு ஹார்டுவேர் வேலட். லெட்ஜர் நானோ எஸ் மிகவும் நம்பகமானது மற்றும் கிரிப்டோ உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஹார்டுவேர் வேலட்களில் ஒன்று.
Title: Re: XRPஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Post by: rapheal on December 20, 2020, 09:51:42 AM
இங்கு பல விதமான xrp பணப்பைகள் உள்ளன. Ledger nano s, atomic wallet, toast wallet, coinpayments போன்றவைகள் சிறந்த xrp பணப்பைகள் ஆகும். இந்த பணப்பைகளின் முலம் நீங்கள் உங்கள் XRPஐ சேமித்து வைக்கலாம்.
Title: Re: XRPஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Post by: Stgeorge on February 26, 2021, 06:12:26 PM
எப்போதும் ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த வேலட்களில் உங்கள் நாணயங்கள் ஆஃப்லைனில் சேமிக்கப்படுகிறது.எனவே இங்கு சேமிக்கப்படும் நாணயங்கள் பாதுகாப்பாக இருக்கும். லெட்ஜர் நானோ எஸ் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட முதன்மையான வேல்ட் ஆகும்.
Title: Re: XRPஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Post by: whitenem on April 16, 2021, 03:07:03 PM
கிரிப்டோ உலகில் பல வேலட்கள் உள்ளன XRPக்காக. நீண்ட காலம் hold செய்வதென்றால் ஹார்டுவேர் வேலட்களை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இவை உங்கள் நாணயங்களுக்கு அதிகமான பாதுகாப்பை தரும்.
Title: Re: XRPஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Post by: Stgeorge on August 22, 2021, 09:26:10 AM
கிரிப்டோ உலகில் பல வேலட்கள் உள்ளன XRPக்காக. நீண்ட காலம் hold செய்வதென்றால் ஹார்டுவேர் வேலட்களை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இவை உங்கள் நாணயங்களுக்கு அதிகமான பாதுகாப்பை தரும்.
நீங்கள் சொல்வது சரி. ஆனால் எல்லோராலும் ஹார்டுவேர் வேலட்களைப் பயன்படுத்துவது என்பது முடியாத காரியம். எனவே இதற்கு ஒரு சிறந்த தீர்வு டிரஸ்ட் வேலட் ஆகும். டிரஸ்ட் வேலட் ஒரு சிறந்த வேலட் மற்றும் நல்ல பாதுகாப்பையும் கொண்டுள்ளன. இதை உங்கள் மொபைலில் பயன்படுத்தலாம். முக்கியமாக இந்த வேலட் இருக்கும் மொபைலில் நம்பகத்தன்மை இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Title: Re: XRPஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Post by: micjoh on March 09, 2022, 03:19:54 AM
XRP நாணயத்தை நீங்கள் சேமித்து வைக்க விரும்புகிறீர்கள் இது நல்ல விஷயம் தான். இதன் விலை மிகவும் மலிவாக இருப்பதால் அதிகமாக வாங்கி hodl செய்யுங்கள். இதற்கு லெட்ஜர் நானே எஸ் , லெட்ஜர் நானோ X மற்றும் ஷேப்பால் போன்ற வேலட்களை பயன்படுத்தலாம். இந்த வேலட்களை வாங்குவதற்கு 100$களுக்கு மேல் செலவாகலாம்.