Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:16:18 AM

Title: வேவ்ஸ் ஐ சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாவை
Post by: stars on December 16, 2020, 08:16:18 AM
Waves ஐ பாதுகாப்பாக சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாது?
Title: Re: வேவ்ஸ் ஐ சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாவை
Post by: shark on December 16, 2020, 01:12:24 PM
வேவ்ஸ் ஒரு பாதுகாப்பான சிறந்த நம்பகமான முதலீடு செய்ய ஏற்ற நாணயம் இதிலிருந்து அதிகமாக இலாபத்தை ஈட்டியுள்ளனர். லெட்ஜர் இதற்கு ஒரு சிறந்த பாதுகாப்பை தரும்.
Title: Re: வேவ்ஸ் ஐ சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாவை
Post by: Stgeorge on January 07, 2021, 10:23:46 AM
Atomic wallet, waves antroid wallet, Guarda wallet போன்றவைகள் சிறந்த வேவ்ஸ் வேலட்கள் ஆகும். இவை வேல்ஸ் நாணயங்களை சேமிக்க மற்றும் பரிமாற்றம் செய்ய உதவுகிறது.
Title: Re: வேவ்ஸ் ஐ சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாவை
Post by: abc123 on January 09, 2021, 09:02:15 AM
Waves ஒரு சிறந்த நாணயம். இதற்காக பல சிறந்த வேலட்கள் உள்ளன.  Ledger nano s, atomic wallet, waves. Exchange, trust wallet போன்றவை சிறந்த வேல்ஸ் வேலட்கள் ஆகும். இவை பிரபலமானவை மற்றும் அதிகமாக வேவ்ஸை சேமிக்க பயன்படுத்தப்படும் வேலட்கள் ஆகும்.
Title: Re: வேவ்ஸ் ஐ சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாவை
Post by: mnopq on January 15, 2021, 04:23:10 PM
Waves நாணயத்தை சேமிப்பதற்காக பல வேலட்கள் உள்ளன. நான் இதில் லெட்ஜர் நானோ எஸ் வேலட்டை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இதில் வேல்ஸ் நாணயம் மட்டுமல்ல இதில் பிட்காயின், இத்தேரியம், எஸ் ஆர் பி போன்று வேறுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்களை இதில் சேமிக்கலாம்.
Title: Re: வேவ்ஸ் ஐ சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாவை
Post by: rapheal on January 19, 2021, 02:52:29 AM
லெட்டர் நானோ எஸ் அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளதால் நீங்கள் இதை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இது அதிக மக்கள் பயன்படுத்தும் ஒரு ஹார்டுவேர் பணப்பை ஆகும். இந்த பணப்பையின் முலம் நீங்கள் உங்கள் நாணயங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.
Title: Re: வேவ்ஸ் ஐ சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாவை
Post by: micjoh on May 01, 2021, 06:46:46 AM
Atomic wallet வேவ்ஸ்ஐ சேமிக்க ஒரு முதன்மையான வேலட் ஆகும். இது அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது மற்றும் 1000க்கும் மேற்பட்ட வேறுபட்ட நாணயங்களை ஆதரிக்கிறது. மேலும் நீங்கள் வேலட்களைப் பற்றி சுய ஆய்வு செய்து அதன் பிறகு பயன்படுத்துங்கள்.
Title: Re: வேவ்ஸ் ஐ சேமித்து வைக்க நம்பகமான வேலட் யாவை
Post by: whitenem on February 20, 2022, 06:51:11 AM
வேவ்ஸ் நாணயத்திற்காக பல சிறந்த வேலட்கள் உள்ளன. அவை waves. Exchange iOS and Android, trust wallet , ledger nano s and Exodus. இவற்றில் trust wallet and ledger nano s மிக பிரபலமான வேலட் ஆகும். இந்த வேலட்களில் நீங்கள் வேல்ஸ் நாணயங்களை சேமிக்கலாம், அனுப்பலாம், பெறலாம்.