Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:33:43 AM

Title: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: stars on December 16, 2020, 08:33:43 AM
மொனிரோ ஒரு தனித்துவமான மற்றும் தனியுரிமை நாணயம். இந்த நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: shark on December 16, 2020, 12:57:16 PM
மெனேரோ முதலீடு செய்ய சிறந்த நாணயம் இது எதிர்காலம் மிகவும் பிரகாசமானதாக இருக்கும் நாள்தோறும் இது அதிகமான முதலீடுகளை ஈர்க்கிறது ஆனால் பல இடங்களில் இது போன்ற பரிமாற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: Stgeorge on January 07, 2021, 10:01:29 AM
மொனிரோ கிரிப்டோ சந்தையில் ஒரு சிறந்த நாணயமாக இருந்தது. இப்போது இதை தடை செய்வதாக பல வர்த்தக தளங்கள் கூறுகின்றன. காரணம் மொனிரோ நாணயத்தின் பரிமாற்றங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே இந்த நாணயத்திற்கு பல நாடுகள் எதிராக உள்ளது.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: rapheal on January 08, 2021, 10:50:40 AM
மொனிரோ ஒரு சிறந்த நாணயம். அதிக வர்த்தக அளவையும் மற்றும் பெரிய முதலீடுகளையும் கொண்டு இயங்கும் நாணயம் ஆகும். ஆனால் இப்போது இதற்கு சட்ட பிரச்சினைகள் உள்ளன.எனவே இந்த நாணயத்தில் இப்போது நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் முதலீடு செய்ய வேண்டாம்.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: mnopq on January 08, 2021, 04:28:56 PM
மொனிரோ ஒரு தனித்துவமான நாணயம் ஆகும். இதனுடைய பரிவர்த்தனைகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதாவது யார் யாருக்கு இந்த நாணயத்தை அனுப்புகிறோம் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாக பல கிரிப்டோ தளங்கள் இதை பட்டியலிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன. மேலும் இதில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டாம் என நான் கருதுகிறேன்.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: abc123 on January 09, 2021, 09:10:40 AM
மொனிரோ ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. ஆனால் இப்போது மொனிரோவில் முதலீடு செய்ய வேண்டாம் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என மக்கள் கூறுகின்றனர். மொனிரோ நாணயத்திற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்கள் தான் இதற்கு காரணம்.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: whitenem on July 13, 2021, 09:28:51 AM
Monero தனியுரிமை நாணயங்களில் முதன்மையானது. இந்த நாணயத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி transaction செய்தால் அதை வேறு ஒருவரால் கண்காணிக்க இயலாது.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: whitenem on July 13, 2021, 09:34:16 AM
மொனிரோ ஒரு தனித்துவமான நாணயம் ஆகும். இதனுடைய பரிவர்த்தனைகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதாவது யார் யாருக்கு இந்த நாணயத்தை அனுப்புகிறோம் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இதன் காரணமாக பல கிரிப்டோ தளங்கள் இதை பட்டியலிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன. மேலும் இதில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டாம் என நான் கருதுகிறேன்.
Monero ஒரு சிறந்த தொழில்நுட்பம் தான். ஆனால் இந்த நாணயத்தைப் பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பரிவர்த்தனைகள் செய்ய முடியும். எனவே தான் பல exchanges பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: whitenem on July 13, 2021, 09:37:09 AM
மொனிரோ ஒரு தனித்துவமான மற்றும் தனியுரிமை நாணயம். இந்த நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நிச்சயமாக இது ஒரு தனித்துவமான நாணயம் தான். அதாவது இந்த நாணயத்தில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை வேறு ஒரு நபரால் கண்காணிக்க முடியாது. எனவே உங்கள் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்யலாம்.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: whitenem on July 13, 2021, 09:44:52 AM
மொனிரோ கிரிப்டோ சந்தையில் ஒரு சிறந்த நாணயமாக இருந்தது. இப்போது இதை தடை செய்வதாக பல வர்த்தக தளங்கள் கூறுகின்றன. காரணம் மொனிரோ நாணயத்தின் பரிமாற்றங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே இந்த நாணயத்திற்கு பல நாடுகள் எதிராக உள்ளது.
ஆமாம். இந்த நாணயத்திற்கு ஜப்பான் போன்ற நாடுகள் எதிராக உள்ளன. இதற்கு காரணம் நாம் ஒரு நபருக்கு அனுப்பும் பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியாது.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: whitenem on July 13, 2021, 09:49:15 AM
மொனிரோ ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. ஆனால் இப்போது மொனிரோவில் முதலீடு செய்ய வேண்டாம் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என மக்கள் கூறுகின்றனர். மொனிரோ நாணயத்திற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல்கள் தான் இதற்கு காரணம்.
நீங்கள் தாராளமாக இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.இதை exchangesகளில் இருந்து வேறு ஒரு நபருக்கு பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என நான் நினைக்கிறேன். இதில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இதன் விலை சமீபத்தில் அதிகமாக உயர்ந்ததை நீங்கள் பார்க்கலாம்.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: micjoh on November 06, 2021, 05:51:49 AM
மொனிரோ ஒரு தனித்துவமான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது சொல்ல வேண்டுமானால் இந்த நாணயத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இது தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் இதை சட்ட விரோத செயல்களுக்காக உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த நாணயம் ஒரு சிறந்த முதலீட்டு நாணயம் ஆகும். இதில் தாராளமாக முதலீடு செய்யலாம் மற்றும் இது அதிக லாபத்தையும் தரக்கூடியது.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: whitenem on November 08, 2021, 09:47:33 AM
மொனிரோ நாணயம் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபத்தை திருப்பிக் கொடுக்கிறது. அதே சமயம் இதன் தொழில்நுட்பத்தால் சட்ட விரோதமாக பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும் பலர் கூறுகின்றனர். எனவே இந்த நாணயத்தில் அதிக தீமை இருப்பதாக நான் நினைக்கிறேன்.
Title: Re: மொனிரோ நாணயம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Post by: Stgeorge on November 16, 2022, 01:00:54 PM
இது மற்ற நாணயங்களில்இருந்து வேறுபட்டது ஆகும். ஏனெனில் மொனிரோவின் தனித்துவமான தொழில்நுட்பத்தால் இதனுடைய பரிவர்த்தனைகளை யாராலும் பின்தொடர முடியாது.