Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:36:57 AM

Title: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: stars on December 16, 2020, 08:36:57 AM
மொனிரோ  நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on December 16, 2020, 12:49:45 PM
ஆம் முதலீடு செய்யலாம் ஆனால் உடனடியாக அதிக இலாபத்தை எதிர்ப்பார்க்க முடியாது ஆனால் உங்களுக்கு அடுத்த ஆண்டில் இலாபம் கிடைக்கும்.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on January 07, 2021, 10:05:53 AM
இப்போது நீங்கள் மொனிரோ நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். வேறு தனியுரிமை அல்லாத நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.காரணம் என்னவென்றால் பல வர்த்தக தளங்கள் இதை தடை செய்வதாக அறிவித்துள்ளது. எனவே இந்த நாணயத்தின் விலை குறைந்து வருகிறது மற்றும் இன்னும் இதன் விலை குறையலாம் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on January 08, 2021, 10:45:54 AM
இப்போது மொனிரோவில் முதலீடு செய்ய வேண்டாம். மொனிரோ போன்ற தனியுரிமை நாணயங்களை தடை செய்ய பல நாடுகள் கூறுகின்றன. எனவே வர்த்தக தளங்களும் பட்டியலிலிருந்து நீக்குவதாக செய்திகள் வெனியிட்டுள்ளன. எனவே இந்த நாணயங்களில் முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பல கிரிப்டோ மக்கள் கூறுகின்றனர்.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on January 08, 2021, 04:32:38 PM
மொனிரோ இப்போது முதலீடு செய்ய ஏற்றதல்ல என பல செய்திகள் கூறுகின்றன. இந்த நாணயத்திற்கு சட்ட பிரச்சினைகள் உள்ளதால் இதில் முதலீடு செய்ய வேண்டாம். இத்தேரியம், போல்காடாட் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on January 09, 2021, 09:05:53 AM
இப்போது மொனிரோ நாணயத்திற்கு சட்ட சிக்கல்கள் இருப்பதால் இதில் முதலீடு செய்வது கவனமாக செய்யுங்கள். பல பரிவர்த்தனை தளங்கள் இதை பட்டியலிலிருந்து நீக்குவதாக சொல்கின்றன. எனவே இதன் விலை குறைய‌ அதிக வாய்ப்புள்ளது.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 14, 2021, 04:32:22 PM
மொனேரோ நாணயத்தில் தற்போது முதலீடு செய்யலாம் ஆனால் எப்போதும் இதனுடைய விலை உயரும் என்று தெரியவில்லை ஏனென்றால் தற்போது பல நாடுகளில் இது போன்ற பிரைவசி காயின்கள் தடைச் செய்யப்பட்டுள்ளது.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: BullRuN on February 18, 2021, 04:50:47 PM
முதலீடு செய்யும் போது நல்ல கவனம் தேவை நீங்கள் முதலீடு செய்திருந்தால் அவசரப்பட்டு உடனடியாக விற்க கூடாது .
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on February 19, 2021, 08:08:23 AM
மொனிரோ நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம் மேலும் இந்த நேரம் முதலீடு செய்ய ஏற்ற நேரமாக உள்ளது. மொனிரோ ஒரு மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று எனவே உங்களுக்கு சில மாதங்களில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on February 23, 2021, 11:22:35 AM
மொனிரோ ஒரு சிறந்த நாணயம் தான். ஆனால் இது ஒரு பிரைவசி நாணயம் என்பதால் உலகில் பல நாடுகளில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. நீங்கள் ஒரு ஆய்வு செய்த பிறகு இந்த நாணயத்தில் முதலீடு செய்யுங்கள்.ஏனெனில் எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 10, 2021, 05:54:05 PM
Monero நாணயத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் இப்போது இதை விட Ethereum மிகவும் சிறந்தது. இப்போது Ethereumன் வளர்ச்சி பற்றிய பல செய்திகள் வருகின்றன. எனவே monero நாணயத்தை விட Ethereum இப்போது முதலீடு செய்ய மிகவும் ஏற்றது.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on September 28, 2021, 08:18:52 AM
மொனிரோ தனியுரிமை நாணயங்களில் முதன்மையான நாணயம் ஆகும். இதற்கு உலக அளவில் பலர் பிரச்சினைகள் கொடுத்தாலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது இப்போதும் ஒரு சிறந்த நாணயமாக இருந்து வருகிறது. இப்போது இதன் விலையும் குறைவு. உங்களுக்கு முதலீடு செய்ய ஏற்ற நிலையில் உள்ளது.
Title: Re: மொனிரோ நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on March 09, 2022, 03:11:21 AM
மொனிரோ நாணயத்தில் முதலீடு செய்யலாம். அல்ட்காயின்ஸ் சீசன் இண்டெக்ஸ் இப்போது இருபத்தி ஐந்துக்கு கீழே உள்ளது. எனவே மொனிரோ உட்பட முதன்மையான அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். மொனிரோவும் ஒரு முதன்மையான நாணயம் தான். சென்ற ஆண்டு இதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதை நீங்கள் காயின்சீகோ தளத்தில்காணலாம்.