Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:43:09 AM

Title: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: stars on December 16, 2020, 08:43:09 AM
மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது?
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: shark on December 16, 2020, 12:48:06 PM
இணையத்தில் அதிகமான வேலட்டுகள் உள்ளன இதில் நீங்கள் சரியானவற்றை தேர்வு செய்யலாம் அதிகமாக பாதுகாப்பு தேவை என்றால் லெட்ஜர் சிறந்தது.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: abc123 on December 18, 2020, 06:01:39 AM
ஏராளமான வேலட்கள் Moneroவை சேமித்து வைக்க இருக்கின்றன. ஆனால் மக்களால் அதிகம் விரும்பப்படுவது லெட்ஜர் நானோ எஸ். இது ஒரு ஹார்டுவேர் வேர்ல்ட். இது உங்கள் நாணயங்களை ஆஃப்லைன்ல் சேமிப்பதால் மிக பாதுகாப்பாக இருக்கும்.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: shark on December 19, 2020, 04:54:08 AM
ஏராளமான வேலட்கள் Moneroவை சேமித்து வைக்க இருக்கின்றன. ஆனால் மக்களால் அதிகம் விரும்பப்படுவது லெட்ஜர் நானோ எஸ். இது ஒரு ஹார்டுவேர் வேர்ல்ட். இது உங்கள் நாணயங்களை ஆஃப்லைன்ல் சேமிப்பதால் மிக பாதுகாப்பாக இருக்கும்.
லெட்ஜர் மிக சிறந்த பாதுகாப்பை வழங்கும் நாம் சேமிக்கும் அனைத்து கிரிப்டோ கரன்சிகளுக்கும் இது ஒரு நம்பகமான ஆன்லைன் பாதுகாப்பு பெட்டகம்.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: rapheal on December 19, 2020, 05:58:21 AM
My monero, exodus wallet, ledger nano s and monero offline wallet போன்றவை சிறந்த Monero wallets ஆகும். இவைகள் மூலம் நீங்கள் உங்கள் மொனிரோவை சேமிக்கலாம் மற்றும் பரிமாற்றம் செய்யலாம்.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: Stgeorge on February 20, 2021, 09:45:36 AM
மொனிரோ ஒரு சிறந்த நாணயம் மற்றும் இதில் ஏராளமான மக்கள் முதலீடு செய்கிறார்கள் மற்றும் hold செய்கிறார்கள். எனவே இதற்கு மிகவும் பாதுகாப்பான பணப்பைகள் தேவை. லெட்ஜர் நானோ எஸ் இதற்கு ஒரு சிறந்த தீர்வாகும். ஏனெனில் இது சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது மற்ற வேலட்களை விட.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: whitenem on May 24, 2021, 03:22:18 PM
மொனிரோவுக்கான சிறந்த வேல்ட் லெட்ஜர் நானே எஸ் மற்றும் டிரீசர். இந்த வேலட்கள் ஹார்டுவேர் வேலட்கள் ஆகும். இவை பெரிய பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த வேலட்களில் ஹேக்கர்களின் தொல்லை இல்லாமல் பாதுகாப்பாக சேமிக்கலாம்.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: rapheal on May 24, 2021, 06:28:30 PM
மொனிரோ ஒரு முதன்மையான முதலீட்டு நாணயம். இந்த நாணயத்தை முதலீட்டுக்காகவும் மற்றும் இதன் தனியுரிமை தொழில்நுட்பத்திற்காகவும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எனவே  இதற்காக பல வேலட்கள் கிரிப்டோ உலகில் உள்ளன. நான் உங்களுக்கு இந்த நாணயத்தை சேமிக்க லெட்ஜர் நானே எஸ் வேலட்டை பரிந்துரைக்கிறேன்.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: simran.kanse.1 on May 24, 2021, 08:37:08 PM
Token Pocket Is the Best wallet to Secure Your Assets 👍
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: micjoh on May 26, 2021, 08:04:57 AM
கிரிப்டோ மக்கள் அதிகமானோர் ஹார்டுவேர் வேலட்களை சிறந்த வேலட்களாக கருதுகிறார்கள். ஏனேனில் இவைகள் கிரிப்டோகரன்சிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது. எனவே ஹார்டுவேர் வேலட்களை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் மைமொனிரோ (desktop wallet)மற்றும் கேக் வேலட்களையும்(mobile wallet) பயன்படுத்தலாம்.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: whitenem on November 09, 2021, 04:12:22 PM
மொனிரேவை பாதுகாப்பாக வைத்திருக்க லெட்ஜர் நானோ எஸ்ஐ பயன்படுத்துங்கள். இது மிகவும் பாதுகாப்பான வேலட் ஆகும். இந்த வேலட்ல் பல பிளாக் செயின் தொழில்நுட்பத்தை சார்ந்த நாணயங்களை சேமிக்க உதவுகிறது.
Title: Re: மொனிரோவை பாதுகாப்பானதாக சேமித்து வைக்க சிறந்த பணப்பைகள் யாது
Post by: Stgeorge on October 21, 2022, 12:50:14 PM
ஹார்டுவேர் வேலட்களைப் பயன்படுத்துவது நல்லது. உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து அதில் மொனிரோ நாணயத்தை hodl செய்யுங்கள். ஏனெனில் ஹார்டுவேர் வேலட்கள் அதிக பாதுகாப்பு தன்மை கொண்டது.