Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:49:06 AM

Title: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: stars on December 16, 2020, 08:49:06 AM
மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா?
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: shark on December 16, 2020, 12:44:16 PM
மொனேரோ நீண்டகால முதலீட்டுக்கு சரியான நாணயம் கடந்த ஆறு மாதங்களில் இது மிக அதிகமாக இலாபத்தை கொடுத்துள்ளது.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: Stgeorge on February 12, 2021, 10:43:10 AM
மொனிரோ ஒரு பெரிய சக்திவாய்ந்த தளம் ஆகும். இந்த நாணயம் தினசரி அதிக வர்த்தக அளவை கொண்டு செயல்படுகிறது. இதற்கு இது அதிகமான முதலீட்டாளர்களை கொண்டுள்ளது என்பது பொருள். இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம் அது உங்களுக்கு மிகவும் லாபத்தை தரும்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: whitenem on February 13, 2021, 09:25:18 AM
இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். மொனிரோ ஒரு பிரபலமான நாணயம் அத்துடன் ஒரு பெரிய வர்த்தக அளவையும் கொண்டுள்ளது. ஆனால் இது தனியுரிமை நாணயம் என்பதால் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருகின்றன. எனவே இதன் விலை அதிகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை என பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்ய முயலுங்கள்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: abc123 on February 13, 2021, 10:32:23 AM
இப்போது மொனிரோ நாணயத்திற்கு பல பிரச்சினைகள் இருப்பதாக பலர் கூறுகின்றனர். எனவே  முதலீடு செய்வதற்கு முன் ஆய்வு செய்யவும். ஆனால் என்னிடம் இரண்டு மொனிரோக்கள் உள்ளன. இது இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வரும் என நான் நம்புகிறேன். எனவே நான் மொனிரோவை hold செய்துள்ளேன்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: rapheal on February 27, 2021, 04:14:17 AM
மொனிரோ நாணயத்தில் குறுகிய கால முதலீடு செய்வது நல்லது என நான் நினைக்கிறேன். இது அதிகமாக டார்க் வெப் போன்ற இடங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் இதற்கு பல பிரச்சனைகள் உள்ளன.  எனவே இந்த நாணயத்தில் முதலீடு என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: mnopq on March 21, 2021, 06:00:10 PM
மொனிரோ நாணயத்தை வாங்கி நீண்டகாலம் hold செய்யுங்கள். இது சக்திவாய்ந்த நாணயம் என்பதால் இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும். இந்த நாணயத்தில் அதிக மக்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். எனவே எதிர்காலத்தில் இதன் வலிமை இன்னும் அதிகரிக்கும்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: rapheal on April 26, 2021, 04:24:25 PM
மொனிரே ஒரு சக்திவாய்ந்த பெரிய திட்டம் ஆகும். இந்த நாணயத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். தற்போது இதன் விலை குறைந்துள்ளதால் முதலீடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: micjoh on April 30, 2021, 06:32:22 PM
மொனிரோ பெரிய வர்த்தக அளவுடன் இயங்கும் ஒரு முதன்மையான நாணயம் ஆகும். இந்த நாணயத்தில் முதலீடு செய்ய நான் உங்களை பரிந்துரைக்கிறேன். மேலும் இப்போது இதன் விலை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. உடனே முதலீடு செய்யுங்கள்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: micjoh on November 20, 2021, 09:25:22 AM
மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய ஏற்ற நாணயம் ஆகும். தற்போது முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது மொனிரோ இருபது சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இது ஒரு அரிய வாய்ப்பு. பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: Stgeorge on July 18, 2022, 05:49:03 PM
மொனிரோ நாணயத்தில் நீண்டகால முதலீடு இப்போது செய்யலாம். ஆனால் இத்தேரியத்திற்கு இரண்டு மாதங்களில் அப்டேட் வருவதால் இப்போது இத்தேரியத்தில் முதலீடு செய்யலாம். இது உங்களுக்கு மொனிரோ நாணயத்தை விட அதிக லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: மொனிரோ நீண்ட கால முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமா
Post by: abc123 on July 20, 2022, 12:18:38 PM
நீங்கள் மொனிரோ இத்தீரியம் matic tron stellar போல்காடாட் செயின்லிங்க் லிட்காயின் zilliqa XRP binancecoin போன்ற நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். இவைகள் சிறந்த ஆற்றல் வளமிக்கதாக இருப்பதாலும் தற்போது விலை மலிவாக இருப்பதாலும் நீண்ட கால முதலீடு தாராளமாக செய்யலாம்‌. இவைகள் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபத்தை தரக்கூடும்.