Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 18, 2020, 06:11:26 AM

Title: Tron Vs EOS
Post by: shark on December 18, 2020, 06:11:26 AM
Tron மற்றும் Eos எது சிறந்த நாணயம் ? எதற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது? எதில் முதலீடு செய்யலாம் தற்போது முதலீடு செய்யலாமா ?
Title: Re: Tron Vs EOS
Post by: Stgeorge on December 30, 2020, 12:52:36 PM
என்னை பொறுத்தவரை Tron and EOS ஆகிய இரண்டு நாணயங்களுமே சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்களாக‌ பார்க்கிறேன். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: Tron Vs EOS
Post by: abc123 on January 11, 2021, 05:55:42 AM
இப்போது நீங்கள் EOS நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். இது ஒரு சிறந்த நாணயம். எனவே இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும். ஆனால் இப்போது Tron நாணயத்திற்கு சில பிரச்சினைகள் இருப்பதாக நான் கேள்விபட்டேன். எனவே தான் நான் EOS நாணயத்தை தேர்ந்தெடுத்தேன். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு இதை பற்றி ஒரு ஆய்வு செய்வது மிகவும் நல்லது.
Title: Re: Tron Vs EOS
Post by: mnopq on January 13, 2021, 07:54:58 AM
இரண்டு நாணயங்களும் மிகவும் சிறந்த நாணயம். ஆனால் நான் இப்போது EOS நாணயத்தில் முதலீடு செய்ய பரிந்துரை செய்கிறேன். Tronல் சில பிரச்சினைகள் இருப்பதாக பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் இந்த இரண்டு நாணயங்களையும் ஆய்வு செய்து, அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது.
Title: Re: Tron Vs EOS
Post by: rapheal on January 15, 2021, 12:23:34 PM
EOS and Tron ஆகிய இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய ஏற்றது. இப்போது Tron நாணயத்திற்கு சில பிரச்சினைகள் இருப்பதாக பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் இதை பற்றி ஆய்வு செய்யுங்கள். ஆனால் EOS இன்னும் ஒரு சிறந்த நாணயமாக இருந்து வருகிறது. எனவே நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்.
Title: Re: Tron Vs EOS
Post by: Stgeorge on May 01, 2021, 12:47:59 PM
ஆமாம். இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். Tron and EOS ஆகிய இரண்டும் முதலீடு செய்ய முதன்மையான நாணயங்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இப்போதே முதலீடு செய்வது மிகவும் நல்லது. நிச்சயமாக இந்த ஆண்டு உங்களுக்கு இந்த நாணயங்களின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Tron Vs EOS
Post by: whitenem on May 01, 2021, 03:11:48 PM
Tron மற்றும் Eos எது சிறந்த நாணயம் ? எதற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது? எதில் முதலீடு செய்யலாம் தற்போது முதலீடு செய்யலாமா ?
Tron மற்றும் EOS இவை‌ இரண்டும் அதிக ஆற்றல் வளமிக்க மற்றும் சிறந்த எதிர்காலம் உடைய நாணயங்கள் ஆகும். இவைகள் விரைவில் all time highஐ எட்டும் என நான் நம்புகிறேன். நீங்கள் இப்போது முதலீடு செய்தால் விரைவில் அதிக லாபத்தை பெறலாம்.
Title: Re: Tron Vs EOS
Post by: micjoh on May 20, 2021, 11:27:04 AM
இரண்டும் முதலீடு செய்ய சிறந்த நாணயங்கள். இப்போது கிரிப்டோ சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. அதனால் இந்த இரண்டு நாணயங்களின் விலையும் இப்போது மிகவும் குறைந்து  உள்ளது. எனவே  இப்போதே tron and EOS ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.
Title: Re: Tron Vs EOS
Post by: whitenem on November 20, 2021, 06:03:20 PM
இதில் tron நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது இந்த ஆண்டில் ATHஐ எட்டியுள்ளது. மேலும் இதன் விலை அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர் மற்றும் தற்போது முதலீடு செய்யவும் ஏற்ற நாணயமாக இது உள்ளது. நான் இந்த நாணயத்தில் $500க்கு முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: Tron Vs EOS
Post by: Stgeorge on December 24, 2021, 02:44:00 PM
Tron நாணயத்தை இப்போது முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கலாம். இது ஒரு தரமான நாணயம் ஆகும். EoS நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில் இந்த நாணயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. Tronல் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் 100%க்கு மேல் லாபம் பெறலாம்.
Title: Re: Tron Vs EOS
Post by: mnopq on February 04, 2022, 12:58:42 PM
Tron நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். இதற்கு சிறந்த எதிர்காலம் உண்டு என நான் நம்புகிறேன். நீண்டகால முதலீட்டில் அதிக பலன்களைப் பெறலாம்.
Title: Re: Tron Vs EOS
Post by: micjoh on February 16, 2022, 06:21:03 AM
Tron நாணயத்தில் முதலீடு செய்யுங்கள். இது நீண்ட கால முதலீட்டில் அதிக லாபத்தை திருப்பித் தருவதற்கான அதிக ஆற்றல் வளத்துடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் விலை பார்ப்பதற்கு மிக குறைவாக தான் உயரும்  ஆனால் இது நீண்ட கால முதலீட்டில் அதிக லாபத்தை உங்களுக்கு அள்ளி தரும். Hodl hold hold.
Title: Re: Tron Vs EOS
Post by: whitenem on April 07, 2022, 12:43:27 PM
இப்போது முதலீடு செய்ய நினைத்தால் இந்த இரண்டு நாணயங்களில் நான் Tron நாணயத்தை தேர்வு செய்வேன். EOSஐ முதலீடு செய்ய தேர்வு செய்ய மாட்டேன். ஏனென்றால் இதன் வளர்ச்சிக்கான எந்த திட்டங்களும் இல்லை. ஆனால் Tron அக்டிவ்வாக இருக்கூடிய நாணயம் ஆகும். இந்த நாணயத்தின் வளர்ச்சிக்கு பெரிய திட்டங்கள் வராவிட்டாலும் அவ்வப்போது சிறிய சிறந்த அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன.
Title: Re: Tron Vs EOS
Post by: Stgeorge on April 07, 2022, 06:16:35 PM
இதில் tronதான் சிறந்த நாணயம். இதில் முதலீடு செய்யுங்கள். இது EOS நாணயத்தை விட ஆக்டிவ்ஆக இருக்கக்கூடிய நாணயம் ஆகும். மேலும் Tron நாணயம் மிகவும் வேகமானது மற்றும் குறைந்த transaction feesஐயும் கொண்டுள்ளது. எனவே இதில் மிக அதிகமான transactionகள் நடைபெறுவதை நீங்கள் காணலாம். மக்களுக்கு அதிகமாக பயன்படக்கூடிய நாணயங்களில் எப்போதும் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில் இந்த நாணயங்கள் ஒவ்வொரு புல் சந்தையிலும் அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கும்.