Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on December 18, 2020, 06:13:32 AM
-
XLM ஒரு சிறந்த தொழில்நுட்பம் இதன் மூலம் மிக வேகமாக பரிமாற்றங்களை செய்ய முடியும் இதனுடைய வேகம் அதிகம் ஆனால் இதனுடைய பரிமாற்ற கட்டணம் மிக மிக குறைவு.
-
இது ஒரு சிறந்த நாணயம் தற்போது நான் இதை வைத்து உள்ளேன் அதிகமான விலைக்கு உயரும் போது விற்பனை செய்வேன் இதனுடைய எரிவாயு கட்டணம் மிக மிக குறைவு எனக்கும் இதனை பிடிக்கும்.
-
இது எனக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்களில் ஒன்று. Tron ஒரு சிறந்த நாணயம். தற்போது இது கிரிப்டோ சந்தையில் பதினேழாம் இடத்தில் உள்ளது. இது நீண்டகால முதலீடு செய்ய மிக சிறந்த நாணயங்களுள் ஒன்று.
-
Tron எனக்கு மிகவும் பிடித்த நாணயம். இது சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இதன் வேகமான பரிவர்த்தனை மற்றும் குறைந்த பரிவர்த்தனை செலவு போன்றவற்றால் இது மற்ற நாணயங்களை விட தனித்துவமானதாக உள்ளது.
-
XLM ஒரு சிறந்த நாணயம். இதன் பரிவர்த்தனை மிகவும் வேகமானது மற்றும் குறைந்த பரிவர்த்தனை செலவை கொண்டுள்ளது. மேலும் இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். எனவே இது முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்தது.
-
XLM எனக்கு பிடித்த கிரிப்டோ நாணயங்களில் ஒன்று. XLM ஒரு சிறந்த திட்டம் ஆகும். எனவே இது ஒரு பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளது. நீண்டகால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீட்டுக்கு மிகவும் ஏற்ற ஒரு நாணயமாக உள்ளது. இது வேகமான பரிவர்த்தனை மற்றும் குறைந்த செலவை கொண்டுள்ளதால் மக்கள் இதை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
-
எனக்கும் XLM பிடிக்கும். இது பெரிய அல்ட்காயின்ஸ்களில் ஒன்று. இதில் தாராளமாக நீண்ட கால முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.