Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on December 18, 2020, 06:18:16 AM
-
நானோ ஒரு சிறந்த நாணயமாகவே உள்ளது நான் இதை ஒரு சிறந்த முதலீடகவே பார்க்கிறேன் அடுத்த ஆண்டு நிச்சயமாக இந்த நாணயம் அதிகமான இலாபம் தரும் என எதிர்ப்பார்க்கிறேன்.
-
நியோ ஒரு சிறந்த முதலீட்டு நாணயம் ஆகும் மேலும் இதை நீண்டகால முதலீடு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு அடுத்த ஆண்டு ஒரு நல்ல லாபத்தை தரும் என நான் நம்புகிறேன்.
-
Nano ஒரு சிறந்த நாணயங்களுள் ஒன்று. சென்ற வாரத்திற்கு முன்பு இதன் விலை அதிகரித்தது மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்தது. மேலும் இது ஒரு சிறந்த நாணயமாக திகழ்ந்து வருவதால் இந்த நாணயத்தில் நீண்டகால முதலீடு செய்யலாம். இது எதிர்காலத்தில் நிச்சயமாக $50ஐ எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கு அதிக லாபத்தை Nano தரும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
-
நானோ இந்த ஆண்டு ஒருவேளை $50ஐ எட்டலாம் எனெனில் இது சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது மற்றும் சிறப்பாக செயல்படும் நாணயங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. மேலும் இது நீண்டகால முதலீடு செய்ய ஏற்ற நாணயமாக இது உள்ளது. எனவே நீங்கள் விரும்பினால் முதலீடு செய்யலாம்.
-
நானோ ஒரு நல்ல நாணயம். 2017 ம் ஆண்டு இதன் செயல்திறன் மிக சிறப்பாக இருந்தது. தற்போது coingeckoவில் இதன் ATH $33.60 ஆக உள்ளது. இது இந்த ஆண்டு தன் all time Highஐ எட்டலாம் என நான் கருதுகிறேன்.
-
பிட்காயினின் விலை நல்ல நிலையில் இருந்தால் நிச்சயமாக இதன் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் $50ஐ எட்டும். ஏனெனில் நானோ ஒரு சிறந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்றாகும். எனவே பயம் இல்லாமல் இப்போத முதலீடு செய்யுங்கள்.
-
.
பிட்காயினின் விலை நல்ல நிலையில் இருந்தால் நிச்சயமாக இதன் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் $50ஐ எட்டும். ஏனெனில் நானோ ஒரு சிறந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்றாகும். எனவே பயம் இல்லாமல் இப்போத முதலீடு செய்யுங்கள்.
நீங்கள் சொல்வது உண்மை. நான் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். இந்த ஆண்டு இறுதி வரை வைத்திருப்பேன். எனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன்
-
நானோ ஒரு சிறந்த நாணயமாகவே உள்ளது நான் இதை ஒரு சிறந்த முதலீடகவே பார்க்கிறேன் அடுத்த ஆண்டு நிச்சயமாக இந்த நாணயம் அதிகமான இலாபம் தரும் என எதிர்ப்பார்க்கிறேன்.
நானோ நாணயம் ஒரு சிறந்த முதலீடு தான். இந்த ஆண்டு தொடக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபத்தை இது கொடுத்துள்ளது. தற்போது இதன் விலை குறைந்துள்ளதால் நான் இப்போது இதில் முதலீடு செய்துள்ளேன்.
-
நானோ ஒரு சிறந்த நாணயம். இது சென்ற ஆண்டு முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்தது. சில மாதங்களாக இதன் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதன் விலை $1 வரை குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். சற்று பொறுமையாக காத்திருந்து இந்த நாணயத்தில் முதலீடு செய்வது மிகவும் நல்லது.
-
நானோவில் முதலீடு செய்யலாம். ஆனால் ஐம்பது$ஐ எட்டுவதற்கு வாய்ப்பில்லை. நீங்கள் இப்போது வாங்கி வைத்திருந்தால் தற்போதுள்ள விலையிலிருந்து இரண்டுமடங்கிற்கு மேல் உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். இதற்கு பொறுமை மிகவும் அவசியம். சென்ற ஆண்டும் இது அதிக லாபம் கொடுத்திருப்பதை நீங்கள் காணலாம்.
-
நானோ ஒரு சிறந்த நாணயமாகவே உள்ளது நான் இதை ஒரு சிறந்த முதலீடகவே பார்க்கிறேன் அடுத்த ஆண்டு நிச்சயமாக இந்த நாணயம் அதிகமான இலாபம் தரும் என எதிர்ப்பார்க்கிறேன்.
இது ஐம்பது டாலர்களை எட்டுவது கடினம் அதற்கான ஆற்றல் வளம் இந்த நாணயத்தில் இல்லை. ஆனால் ஓரளவுக்கு நன்றாக செயல்பட்டுகொண்டிருக்கும் நாணயம் தான். இதில் முதலீடு செய்யலாம். இது புல் மார்க்கெட்டில் பத்து டாலர்களுக்கு மேல் செல்லும் என நான் நினைக்கிறேன். இப்போது விலை குறைவாக இருப்பதால் வாங்கி இந்த ஆண்டு இறுதிவரை வைத்திருங்கள்.
-
நானே நாணயம் 50$ செல்வதற்கான அடிப்படை செய்திகள் ஏதும் இல்லை. இதன் தொழில்நுட்பங்கள் பழமையானதாகவே உள்ளது. ஆனால் நீங்கள் அதிக லாபம் பெற போல்காடாட் நாணயத்தில் முதலீடு செய்யலாம். ஏனென்றால் இதற்கான விலை அதிகரிப்பதற்கான புல்லிஸ் நியூஸ்களை இதன் தொழில்நுட்ப குழு வெளியிட்டுள்ளது. எனவே இதன் விலை விரைவில் ATHஐ எட்டலாம்.
-
இதன் விலை மிகவும் மலிவானதாக அதாவது $1ஐ விடவும் குறைவாகவே உள்ளது. நீங்கள் வாங்கி இரண்டு ஆண்டுகள் hodl செய்தால் 10X லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
-
2018இல் நானோவின் விலை 37$ஆக உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது இதன் விலை $1ஆக உள்ளது. இதற்கு காரணம் இதன் தொழில்நுட்பத்தை விட சிறந்த தொழில் நுட்பத்தை கொண்ட நாணயங்கள் ஏராளமாக கிரிப்டோ மார்க்கெட்டில் உள்ளது தான் மற்றும் இதன் supply. இந்த நாணயமும் தன்னுடைய தொழில்நுட்பத்தை தற்போதுள்ள உயர்ந்த தொழில்நுட்பங்களுக்கு இணையாக மாற்றியமைத்தால் இதன் விலை $50ஐ விட அதிகமாகவும் செல்லலாம்.