Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: shark on December 18, 2020, 06:21:00 AM
-
தற்போது பிட்காயின் $23k தாண்டிவிட்டது இதனை பற்றி பல கணிப்புகள் உள்ளன தற்போது உள்ள சூழ்நிலையில் நிச்சயமாக பிட்காயின் $30k செல்லும் என எதிர்பார்க்கிறேன்.
-
Bitcoin $30000 ஐ எட்டுவது ஒரு சாத்தியமான இலக்கு என நான் நினைக்கிறேன். பிட்காயின் ஹால்வீனுக்கு பிறகு இதன் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. கிரிப்டோ முதலீட்டாளர்கள் பிட்காயின் விலை $100k வரை செல்லும் என கூறுகிறார்கள். மேலும் இப்போது பிட்காயின் சம்மந்தப்பட்ட பலவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.எனவே இதையெல்லாம் பார்க்கும்போது bitcoin விலை விரைவில் $30000ஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
-
பிட்காயின் ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் அதிக ஆற்றல் வளமிக்கது. தற்போது இதன் விலை $24000 கடந்துவிட்டது. தற்போது இருக்கும் சுழ்நிலைகளை பார்க்கும் போது பிட்காயின் $30000 ஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
-
நிச்சயமாக அடுத்த ஆண்டு பிட்காயின் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய சகாப்தத்தை ஏற்படுத்தும் ஏற்கனவே இது $23k கடந்துவிட்டது எனவே $30k ஒரு கடினமான இலக்காக இருக்காது.
-
பிட்காயினின் விலை அடுத்த ஆண்டு $30k ஐ எட்டும் என நான் நினைக்கிறேன். எனவே உங்களிடம் பிட்காயின் உள்ளதென்றால் அதை இப்போது விற்க வேண்டாம் அடுத்த ஆண்டு இறுதி வரை வைத்திருங்கள்.
-
தற்போது பிட்காயின் $23k தாண்டிவிட்டது இதனை பற்றி பல கணிப்புகள் உள்ளன தற்போது உள்ள சூழ்நிலையில் நிச்சயமாக பிட்காயின் $30k செல்லும் என எதிர்பார்க்கிறேன்.
பிட்காயினின் விலை இந்த ஆண்டு $64,000 வரை சென்று விட்டு சமீபத்தில் மீண்டும் $30000க்கு வீழ்ச்சி அடைந்தது. தற்போது இதன் விலை $34,000ஆக உள்ளது. இப்போது முதலீடு செய்தவர்களுக்கு விரைவில் அதிக லாபம் கிடைக்கலாம்.
-
தற்போது பிட்காயினின் விலை $34,000 ஆக உள்ளது. இதன் விலை $30,000க்கு கீழே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
-
இன்று பிட்காயினின் விலை $39,500ஆக இருக்கிறது. நவம்பர் மாதம் புதிய ATHஐ $69,000ஐ எட்டிய பிறகு பிட்காயின் பியரிஸ்ஆகவே உள்ளது. பிட்காயின் விலை மேலும் டம்ப் ஆகலாம் என்றும் மற்றும் $30,000ஐ விடவும் டம்ப் ஆகலாம் என பலர் கணித்துள்ளனர். எனவே உங்களிடம் பிட்காயின் இருந்தால் அதை hold செய்யுங்கள் மற்றும் மிகவும் பொறுமையாக இருங்கள்.