Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on December 18, 2020, 11:06:23 AM
-
அதிகமான மோசடி நாணயங்கள் அதிகமான exchangesகளில் பட்டியலிடப்பட்டுகிறது. நம்பகமான நாணயங்களை வாங்குவதற்கு சிறந்த exchanges யாவை?
-
நம்பகமான எக்ச்சேஞ்களை காயின் சீக்கோ இணையதளம் மூலமாக எளிதாக அடையாளம் காண முடியும் இந்த தளத்தில் அனைத்து எக்ச்சேஞ்களுக்கும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
-
நான் உங்களுக்கு Binance exchangeஐ நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இங்கு பட்டியலிடப்படும் நாணயங்கள் மிகவும் நம்பகமானவை.
-
நம்பகமான எக்ச்சேஞ்களை காயின் சீக்கோ இணையதளம் மூலமாக எளிதாக அடையாளம் காண முடியும் இந்த தளத்தில் அனைத்து எக்ச்சேஞ்களுக்கும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்பகமான முதலீட்டு திட்டங்கள் பிரபலமான சக்திவாய்ந்த எக்ச்சேஞ்களில் பட்டியல் இடப்படுகின்றன இருந்தாலும் பல நல்ல திட்டங்கள் முதலில் சிறிய எக்ச்சேஞ்களில் பட்டியல் இடப்படுகின்றன.
-
Binance okex, kucoin and bittrex போன்ற பரிமாற்ற தளங்கள் நம்பகமானவை. இங்குள்ள நாணயங்கள் சிறந்தவை மற்றும் சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளன. எனவே நீங்கள் இந்த பரிமாற்ற தளங்களை பயன்படுத்துவது நல்லது. மேலும் முதலீடு செய்யும் நாணயங்களை பற்றி நீங்கள் ஒரு ஆய்வு செய்வது மிக மிக நல்லது.
-
நீங்கள் சொல்வது சரிதான். Binance போன்று நம்பகமான பல பரிமாற்றங்கள் பல உள்ளன. இந்த பரிமாற்றங்களை தேர்வு செய்து இவற்றில் உள்ள நாணயங்களில் முதலீடு செய்யலாம். மேலும் குறிப்பாக நாம் முதலீடு செய்யும் போது இந்த நாணயம் ஆற்றல் வளமிக்கதா என ஆய்வு செய்த பிறகு வாங்குவது நல்லது.
-
நம்பகமான எக்ச்சேஞ்களை காயின் சீக்கோ இணையதளம் மூலமாக எளிதாக அடையாளம் காண முடியும் இந்த தளத்தில் அனைத்து எக்ச்சேஞ்களுக்கும் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்பகமான முதலீட்டு திட்டங்கள் பிரபலமான சக்திவாய்ந்த எக்ச்சேஞ்களில் பட்டியல் இடப்படுகின்றன இருந்தாலும் பல நல்ல திட்டங்கள் முதலில் சிறிய எக்ச்சேஞ்களில் பட்டியல் இடப்படுகின்றன.
எப்படி இருந்தாலும் நாம் முதலீடு செய்வதற்கு முன் அந்த நாணயத்தின் தற்போதைய நிலை , எதிர்காலத்தில் ஆற்றல் வளமிக்கதாக இருக்குமா மற்றும் இதனுடைய குழு உறுப்பினர்கள் போன்ற அனைத்தையும் பற்றி ஆய்வு செய்யுவது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.
-
நான் உங்களுக்கு Binance exchangeஐ நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இங்கு பட்டியலிடப்படும் நாணயங்கள் மிகவும் நம்பகமானவை.
இருந்தாலும் முதலீடு செய்யும் நாணயங்களை பற்றி ஆய்வு செய்யுவது மிகவும் நல்லது. எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது என நான் நினைக்கிறேன்.
-
நான் Binance and kraken ஆகிய பரிவர்த்தனை தளங்களை பரிந்துரைக்கிறேன். இங்கு பல IEOகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. நீங்கள் இந்த IEOகளில் பங்கேற்கலாம். இவை உங்களுக்கு அதிக லாபத்தை தரலாம்.
-
இப்போது அதிகமான மோசடி பரிவர்த்தனை தளங்கள் மற்றும் நாணயங்கள் உள்ளன. நீங்கள் coingecko இணையத்தில் பாருங்கள். இங்கு நம்பகமான பரிவர்த்தனை தளங்களை நீங்கள் காணலாம். இது சிறந்த நாணயங்களை வாங்க உங்களுக்கு உதவும்.
-
அதிகமான மோசடி தளங்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே நீங்கள் பைனான்ஸ், okex, bittrex போன்ற பரிவர்த்தனை தளங்களில் உள்ள நாணயங்களை வாங்குவது நல்லது. ஏனெனில் இங்கு நம்பகமான
மற்றும் நல்ல எதிர்காலத்தை கொண்ட நாணயங்கள் பட்டியலிடப்படுகின்றன.
-
மோசடி நாணயங்கள் அதிகமாக கிரிப்டோ சந்தையில் உள்ளன. இதை தவிர்க்க சிறந்த முதன்மையான வர்த்தக தளங்களில் வாங்குவது நல்லது. சிறந்த வர்த்தக தளமாக இருந்தாலும் நீங்கள் முதலீடு செய்யும் நாணயத்தை பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்வது மிகவும் நல்லது.
-
Okex, kucoin, Binance, bitmax, houbi global, gateio போன்றவை சிறந்த பரிமாற்ற தளங்கள் ஆகும். இந்த தளங்களில் நீங்கள் சிறந்த நாணயங்களை வாங்கலாம். இன்னும் சிறந்த பல தளங்கள் உள்ளன. அவற்றை coingecko தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஆய்வு செய்யுங்கள்.
-
Uniswap , pancake swap போன்ற DEXகளில் ஏமாற்றுபவர்கள் பல நாணயங்களை பட்டியலிடுகிறார்கள். இதில் முதலீடு செய்தால் அனைத்தையும் இழக்க நேரிடும். எனவே Binance exchangeல் launchpad நடைபெறுகிறது. இதில் நீங்கள் பங்கேற்கலாம். மேலும் Polkastarter, polkadot , dao maker போன்ற தளங்களிலும் IDOக்கள் நடைபெறுகின்றன.
-
அதிகமான மோசடி நாணயங்கள் அதிகமான exchangesகளில் பட்டியலிடப்பட்டுகிறது. நம்பகமான நாணயங்களை வாங்குவதற்கு சிறந்த exchanges யாவை?
பொதுவாக எக்ஸ்சேஞ்ச்களில் அதிகமான நாணயங்கள் மோசடி செய்கின்றன. இது பைனான்ஸ் போன்ற எக்ஸ்சேஞ்ச்களிலும் நடைபெறுகிறது. அதாவது முதலில் லிஸ்ட் செய்வார்கள். அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வர்த்தகம் செய்வார்கள். ஆனால் தீடீரென ஒரு நாள் டீலிஸ்ட் செய்து விடுவார்கள். அந்த நேரத்தில் அந்த நாணயத்தில் முதலீடு செய்தவர்கள் பெரிய நஷ்ட்த்தை சந்திக்க நேரிடும்.