Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: mnopq on December 18, 2020, 11:08:46 AM
-
உங்களுக்கு மிகவும் பிடித்தமான வர்த்தக தளங்கள் யாவை? ஏன் உங்களுக்கு இந்த தளங்கள் மிகவும் பிடிக்கும்?
-
எனக்கு பைனான்ஸ், பீட்ரெஸ், uniswap, okex and kucoin போன்ற பரிவர்த்தனை தளங்களை பிடிக்கும். இவைகள் மிகவும் பிரபலமானவை மற்றும் அதிக மக்களால் விரும்பபடுபவை.
-
எனக்கு மிகவும் பிடித்தமான வர்த்தக தளம் பைனான்ஸ், காயின்பேஸ் மற்றும் ஒகே எஸ். இங்கு பட்டியலிடப்படும் நாணயங்கள் நல்ல எதிர்காலம் உடையதாக இருக்கும். மேலும் இவை அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளது மற்றும் இங்கு அதிகமாக சிறந்த நாணயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
-
எனக்கு bitmax , binance, uniswap gate.io போன்ற வர்த்தக தளங்களை எனக்கு பிடிக்கும். நான் இவற்றை பயன்படுத்துகிறேன். இங்கு சிறந்த altcoins பட்டியலிடப்படுகின்றன. இந்த வர்த்தக தளங்கள் பெரிய வர்த்தக அளவையும் மற்றும் பெரிய liquidityயும் கொண்டுள்ளன. நீங்கள் முடிந்தால் இந்த வர்த்தக தளங்களை பயன்படுத்துங்கள் என நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
-
எனக்கு பல வர்த்தக தளங்களை மிகவும் பிடிக்கும். பைனான்ஸ், குகாயின், பிட்மேக்ஸ், FTX, huobi global ஆகிய வர்த்தக தளங்களை எனக்கு பிட்க்கும். இந்த வர்த்தக தளங்கள் பெரும்பாலான மக்களின் தேர்வாக இருக்கிறது. ஏனென்றால் இங்கு சிறந்த நாணயங்கள் வர்த்தகம் செய்ய உள்ளன மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.
-
எனக்கு FTX, binance , bittrex exchange, kucoin, okex, bitfinex, pancakeswap, uniswap, huobi global போன்ற வர்த்தக தளங்களை எனக்கு பிடிக்கும். நான் குகாயின் uniswap, pancakeswap போன்ற பரிவர்த்தனை தளங்களை பயன்படுத்தி வருகிறேன். இந்த தளங்களை மக்கள் சிறந்த வர்த்தக தளங்களாக கருதுகின்றனர். இந்த வர்த்தக தளங்கள் பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பைனான்ஸ், ஹீபி குளோபல் , காயின் பேஸ், கிராக்கன் , குகாயின், gate.io ஆகிய சென்டர்லைஸ்டு எக்ஸ்சேஞ்ச்களையும், யுனிஸ்வப், பேன்கேக் ஸ்வப், ஒன்இஞ்ச் போன்ற டெக்ஸ் எக்ஸ்சேஞ்ச்களையும் எனக்கு பிடிக்கும். இங்கு குறிப்பிட்டுள்ள சென்டர்லைஸ்டு எக்ஸ்சேஞ்ச்கள் மிக சிறந்ததாக உள்ளதால் இவை அதிக பயனாளர்களையும், வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.
-
பைனான்ஸ், ஹீபி குளோபல் , காயின் பேஸ், கிராக்கன் , குகாயின், gate.io ஆகிய சென்டர்லைஸ்டு எக்ஸ்சேஞ்ச்களையும், யுனிஸ்வப், பேன்கேக் ஸ்வப், ஒன்இஞ்ச் போன்ற டெக்ஸ் எக்ஸ்சேஞ்ச்களையும் எனக்கு பிடிக்கும். இங்கு குறிப்பிட்டுள்ள சென்டர்லைஸ்டு எக்ஸ்சேஞ்ச்கள் மிக சிறந்ததாக உள்ளதால் இவை அதிக பயனாளர்களையும், வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.
நான் இதில் பைனான்ஸ் ,குகாயின், ஹீபி குளோபல் ஆகிய எக்ஸ்சேஞ்ச்களைப் பயன்படுத்துகிறேன். இவைகள் வர்த்தகம் செய்வதிலும் மற்றும் பயனாளர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்ததாக உள்ளன. குறிப்பாக ஹீபி குளோபலில் பிரைம் லிஸ்ட் நடைபெறுகிறது. இது பல பயனாளர்களுக்கு பெரிய பலனைக் கொடுக்கிறது.
-
உங்களுக்கு மிகவும் பிடித்தமான வர்த்தக தளங்கள் யாவை? ஏன் உங்களுக்கு இந்த தளங்கள் மிகவும் பிடிக்கும்?
எனக்கு சில எக்ஸ்சேஞ்ச் தளங்களை பிடிக்கும். குகாயின் அசண்டெக்ஸ் ஹீபிகுளோபல் மற்றும் பேன்கேக்ஸ்வப்டெக்ஸ் ஆகிய எக்ஸ்சேஞ்ச் தளங்களை எனக்கு பிடிக்கும். இவற்றில் சிறந்த நாணயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன் பயன்படுத்தவும் சுலபமானது. மேலும் பயனாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் சிறந்த உதவி குழுவையும் கொண்டுள்ளது.