Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 18, 2020, 11:11:27 AM

Title: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: mnopq on December 18, 2020, 11:11:27 AM
உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள் யாவை? ஏன் உங்களுக்கு இந்த நாணயங்கள் மிகவும் பிடிக்கும்? இந்த நாணயங்களில் நீங்கள் வர்த்தகம் செய்தது உண்டா?
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: shark on December 19, 2020, 05:00:42 AM
எனக்கு இத்தீரியம் மிகவும் பிடிக்கும் இது மிகவும் பிரபலமான நம்பகமான நாணயம் இதனுடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமானதாக உள்ளது இதன்மூலம் ஆயிரக்கணக்கான புதிய திட்டங்கள் இயங்கி கொண்டே இருக்கிறது.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: rapheal on December 19, 2020, 05:45:38 AM
எனக்கு பிட்காயின் ‌மற்றும் இத்தேரியம் ஆகிய இரண்டு நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இந்த நாணயத்தில் பல தடவை வர்த்தகம் செய்துள்ளேன். எனக்கு லாபம் கிடைத்தது.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: abc123 on December 19, 2020, 07:59:35 AM
Bitcoin, Ethereum,xrp, monero, litecoin, waves, cardano, tron, stellar, bitcoin cash, abbc, polkadot and bitcoin sv போன்ற நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இந்த நாணயங்களை பல தடவை வாங்கி விற்றிருக்கிறேன். மேலும் இப்போது சில tron, waves and XRP உள்ளது. இவை எதிர்காலத்தில் எனக்கு அதிக லாபம் தரும் என நான் நம்புகிறேன்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: mnopq on December 19, 2020, 10:34:37 AM
எனக்கு பிட்காயின் ‌மற்றும் இத்தேரியம் ஆகிய இரண்டு நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இந்த நாணயத்தில் பல தடவை வர்த்தகம் செய்துள்ளேன். எனக்கு லாபம் கிடைத்தது.
எனக்கும் இந்த நாணயங்களை மிகவும் பிடிக்கும்.தற்போது இந்த நாணயங்களின் சந்தை மிக வலுவாக உள்ளது. மேலும்  இப்போது இந்த நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்யலாம்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: mnopq on December 19, 2020, 10:39:00 AM
Bitcoin, Ethereum,xrp, monero, litecoin, waves, cardano, tron, stellar, bitcoin cash, abbc, polkadot and bitcoin sv போன்ற நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் இந்த நாணயங்களை பல தடவை வாங்கி விற்றிருக்கிறேன். மேலும் இப்போது சில tron, waves and XRP உள்ளது. இவை எதிர்காலத்தில் எனக்கு அதிக லாபம் தரும் என நான் நம்புகிறேன்.
நீங்கள் நீண்ட கால முதலீட்டுக்காக வைத்திருங்கள்.நாம் விரைவில் altcoin seasonஐ விரைவில் எதிர்பார்க்கலாம் என கிரிப்டோ வர்த்தகர்கள் கூறுவதை நாம் தினமும் செய்திகளில் காண்கிறோம். மேலும் உங்களுக்கு அதிக லாபமும் கிடைக்கும்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: mnopq on December 19, 2020, 10:46:50 AM
எனக்கு இத்தீரியம் மிகவும் பிடிக்கும் இது மிகவும் பிரபலமான நம்பகமான நாணயம் இதனுடைய எதிர்காலம் மிகவும் பிரகாசமானதாக உள்ளது இதன்மூலம் ஆயிரக்கணக்கான புதிய திட்டங்கள் இயங்கி கொண்டே இருக்கிறது.
ஆமாம். இத்தேரியம் ஒரு சிறந்த நாணயம். மேலும் இது எதிர்காலத்திற்கான அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. கிரிப்டோ சந்தையில் வரும் திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் இதை சார்ந்தே வருகிறது. இத்தேரியம் தற்போது இருப்பதை விட எதிர்காலத்தில் இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: abc123 on December 21, 2020, 05:33:22 AM
Ethereum, bitcoin, polkadot and bitcoin cash போன்ற நாணயங்களை எனக்கு பிடிக்கும். இந்த நாணயங்கள் சிறந்தவை மற்றும் அதிக ஆற்றல் வளமிக்கது எனவே எனக்கு இந்த நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.மேலும் இந்த நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: rapheal on December 21, 2020, 07:26:16 AM
Bitcoin, Ethereum, xrp, monero, stellar and litecoin போன்ற நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இவைகள் மிகவும் நம்பகமானவை மற்றும் அதிக வர்த்தக அளவையும் கொண்டுள்ளது.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: Stgeorge on December 25, 2020, 05:54:57 AM
பிட்காயின் மற்றும் இத்தேரியம் எனக்கு மிகவும் பிடித்த நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்களில் நான் வர்த்தகம் செய்துள்ளேன். மேலும் இப்போது என்னிடம் இரண்டு இத்தேரியம் உள்ளது. நான் இதை நீண்டகால முதலீட்டிற்காக வைத்துள்ளேன்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: rapheal on April 25, 2021, 05:00:23 PM
பிட்காயின் ,இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகியவை எனக்கு பிடித்தமான நாணயங்கள் ஆகும். இவைகள் மிகவும் பிரபலமான மற்றும் முதலீடு செய்ய சிறந்த நாணயங்களாக இருப்பதால் இந்த நாணயங்களை எனக்கு பிடிக்கும்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: micjoh on May 16, 2021, 03:00:37 PM
கிரிப்டோ சந்தையில் எனக்கு பிடித்தமான நாணயங்கள் நிறைய உள்ளன. இவற்றில் மிகவும் பிடித்த நாணயம் பிட்காயின் மற்றும் இத்தேரியம். கிரிப்டோ சந்தையில் உள்ள அனைத்து நாணயங்களும் இந்த நாணயங்களை சார்ந்தே செயல்படுகிறது. எனவே இந்த நாணயங்களை எனக்கு பிடிக்கும்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: whitenem on May 16, 2021, 05:51:26 PM
பிட்காயின், இத்தேரியம், கர்டானோ, tron, stellar, போல்காடாட், செயின் லிங்க், நானே, வேல்ஸ், பிட்காயின் கேஸ், பிட்காயின் எஸ் வி மற்றும் இன்னும் பல நாணயங்களை எனக்கு பிடிக்கும். இந்த நாணயங்கள் முதலீடு செய்வதற்கு மிகவும் நம்பகமானவைகள் மற்றும் நம்பகமான குழுவையும் கொண்டுள்ளன.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: poles1469 on August 13, 2021, 06:26:21 AM
எனக்கு பிடித்த டோக்கன் dbx. உங்களுக்கு பிடித்த டோக்கன் எது?
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: Stgeorge on August 13, 2021, 07:56:26 AM
பிட்காயின் இத்தேரியம் போல்ஸ் போல்காடாட் செயின்லிங்க் மொனிரோ டாஸ் லிட்காயின் வேல்ஸ் நானோ ஸ்டெல்லர் பிட்காயின்கேஸ் டையா சோரா குசாமா  ஆகிய நாணயங்களை எனக்கு பிடிக்கும். இந்த நாணயங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக பலன்களை பெறலாம்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: mnopq on August 18, 2021, 01:54:03 PM
எனக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள் பிட்காயின் ஆகும். பிட்காயினின் தொழில்நுட்பம் மற்ற நாணயங்களை விட அதிகமாக பெரிய பெரிய நிறுவனங்களாலும் மற்றும் பல நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் இதை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நம்பகமான மற்றும் வலிமையான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது தான் இதற்கு காரணம்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: micjoh on March 10, 2022, 04:14:05 PM
எனக்கு பல கிரிப்டோ கரன்சிகளை எனக்கு பிடிக்கும். அதற்கு அவற்றின் தொழில்நுட்பமும் காரணம் ஆகும். பிட்காயின் இத்தேரியம் பாலிகன், சொலோனா, போல்காடாட், பைனான்ஸ் நாணயம், மொனிரோ, டாஸ், வேவ்ஸ் போன்றவை எனக்கு பிடித்த நாணயங்கள் ஆகும். இவற்றில் சில நாணயங்களில் நான் முதலீடு செய்துள்ளேன்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயங்கள்
Post by: abc123 on March 12, 2022, 11:55:12 AM
எனக்கு tether, binance coin, இத்தேரியம் பிட்காயின் கர்டானோ tellar, dia, bitcoin cash, polygan, waves, nano, Neo, Litecoin uniswap vechain tron pancake swap, HTR, abbc, BAT, dash, polkadot, polkastarter, chain link, போன்ற நாணயங்களை பிடிக்கும். இந்த நாணயங்கள் மக்களிடம் பிரபலமாக உள்ளது மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவை முதன்மையான பரிவர்த்தனை தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.